
@ashokactor @sheelaActress
@IamChandini_12
Director SampathKumar
Producer V. saibabu
@FiveStarAudioIn @RIAZtheboss @V4umedia_
அசோக் குமார் ,ஷீலா ராஜ்குமார்,சாந்தினி தமிழரசன் நடிக்கும் மாயத்திரை படத்தினை ப.சாய் தயாரிக்கிறார் . அறிமுக இயக்குனர் தி.சம்பத் குமார் இயக்குகிறார் . S .N அருணகிரி இசையமைக்கிறார் . இப்படத்தின் இரண்டாவது பாடலை நடிகை ரோஜா நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார் .