நடித்தவர்கள் : – சுதீப், வரலட்சுமி சரத்குமார், சம்யுக்தா,ஹார்னாட் ,
சுனில்,


சரத் லோகிதஸ்வா, சுக்ருத் வாக்லே,
வம்சி கிருஷ்ணா, ஆடுகளம் நரேன், பிரமோத் ஷெட்டி, ரெடின்கிங்ஸ்லி இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர்: – விஜய் கார்த்திகேயா
மியூசிக் :- பி. அஜனீஷ் லோக்நாத்.
ஒளிப்பதிவு :-சேகர் சந்திரா
தயாரிப்பாளர்கள் :- வி.கிரியேஷன்ஸ் & கிச்சா கிரியேஷன்ஸ்
போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் சுதீப், தற்காலிய சஸ்பென்ஸ் கொடுத்தால் சஸ்பெண்ட் முடிந்து
திரும்பவும் இன்ஸ்பெக்டராக மீண்டும் பதவி ஏற்பு வரும் போது மறு
நாளுக்கு முந்தைய இரவில், பெண் காவலர்களிடம் கேவலமாக அநாகரிகமாக நடந்துக்
கொண்ட இரண்டு இளைஞர்களை அடித்து உதைத்து நொறுக்கி லாக்கப்பில்
தள்ளுகிறார். அன்று காலை பதவி ஏற்ற பிறகு வந்த அவர்களை மீது எப்.ஐ.ஆர் போடச் சொல்லிவிட்டு போகிறார் .
லாக்கப்பில் இருக்கும் இளைஞர்கள் இரண்டு
பேரும் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்கள்.

இறந்த அந்த இளைஞர்கள் அந்த மாநில
அரசியலமைப்பில் சேர்ந்த வல்லமை படைத்த
அமைச்சர்களின் மகன்கள் என்பதால்,
சம்மந்தப்பட்ட காவல் நிலைய காவலர்களின் உயிருக்கு ஆபத்து
ஏற்பட இருக்க. அந்த ஆபத்தில் இருந்து அவர்களை காப்பாற்றும்
முயற்சியில் ஈடுபடும் போது சுதீப், இறந்த இளைஞர்களின் உடல்களை அங்கிருந்து
யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்த முடிவு செய்கிறார்.ஆனால்
அந்த
இளைஞர்கள் காவல் நிலையத்தில் இருக்கும் தகவல் அறிந்து
அமைச்சரின் அடியாட்கள் குழு
குழுவாக வந்து காவல் நிலையத்தை தாக்க, முற்றிகை இடுகிறாரகள்
சுதீப் அவர்களை எப்படி சமாளித்து தனது வேலை பணியை
வெற்றிகரமாக செய்து முடிக்கிறார்.என்பதை
விறுவிறுப்போடு மிக வேகத்துடன்
புத்திசாலித்தனமா சொல்வது தான் ‘மேக்ஸ்’.படத்தின் கதைக்களம்.
அர்ஜுன் மஹாக்ஷய் அல்லது மேக்ஸ் என்ற
கதாபாத்திரத்தில் மாஸ் மற்றும் அதிரடியா
மிரட்டும் சுதீப்,
காவலர்களை
காப்பாற்றுவதற்கு வழி
வகுக்கும் யூகங்கள்
அனைத்தும் சிறப்பு.
எந்த இடத்தில் மாஸ்
காட்ட வேண்டுமோ, அந்த இடத்தில் அளவாக
நடிக்க வேண்டும்
என்பதை மிக கவனமுடன்
செய்திருக்கிறார்.சுதீப் ஆக்ஷன் காட்சிகளில் சரவெடியாக
வெடித்திரூக்கிறார். சுதீப்பின் திரை பயணத்தில் மிக முக்கியமான ஆக்ஷனின மையில் கல்
படமாக இந்த படமா அமைந்துள்ளது.
வில்லன்களுக்கு உளவு பார்க்கும் கிரைம் இன்ஸ்பெக்டராக
நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திரம், அதுல
அவரது நடிப்பும் படத்தின் மிகபெரிய பலமா கைகொடுத்துள்ளது.
வில்லனாக நடித்திருக்கும் சுனில், பெண் காவலர்களாக
நடித்துள்ள சம்யுக்தா ஹார்னட், சுக்ருத்வாக்லே, அமைச்சராக
நடித்திருக்கும் சரத் லோகிதஸ்வா, வம்சி கிருஷ்ணா, ஆடுகளம் நரேன், இளவரசு, சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் உக்ரம்
மஞ்சு என மற்ற வேடங்களில் நடித்திருக்கும்
அனைவரும், ஏதோ ஒரு திருப்பத்தோடு ரசிகர்களை
கவர்ந்துள்ளார்கள், திரைக்கதையில் முக்கிய இடம் பிடித்து விடுகிறார்கள்.
இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத் இசையில் பின்னணி
இசையின் சவுண்டு அதிகம் இருக்கிறது, அது மாஸ் ஆக்ஷன்
காட்சிகளுக்கு அதிக சக்தியை கொடுத்துள்ளது.
ஒளிப்பதிவாளர் சேகர் சந்திரா ஒரு இரவில்
நடக்கும் ஆக்ஷன் மாஸ் கதையில் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான
விஷயங்களை
பார்வையாளர்களுக்கு நேர்த்தியாக எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் எஸ்.ஆர்.கணேஷ் பாபு, படம் தொடங்கிய சில
நிமிடங்களிலேயே பார்வையாளர்களை படத்துடன் பயணிக்க
வைத்துள்ளார். படம் முடியும் வரை அவர்களை உட்காரவைத்துள்ளது .
காட்சியமைப்பு மிக வேகமாகவும், பரபரப்பாகவும் தொகுத்துள்ளார்.
எழுதி இயக்கியிருக்கும் விஜய் கார்த்திகேயா, முன்னணி
ஹீரோவுக்கான மாஸ் ஆக்ஷன் கதையை ஒரு இரவில் நடப்பது போல் கதையை வடிவமைத்துள்ளார், அதில் உணர்வுப்பூர்வமான
சில தகவல் விஷயங்களை சேர்த்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.
பலம் வாய்ந்த திரைக்கதையில் சுவடு தெரியாமல் மறைத்து
நகர்த்திச் செல்லும் இயக்குநர், அடுத்து என்ன நடக்க போது என்ற பயத்தை
பார்வையாளர்களுக்கு படத்திற்கும் மிகப்பெரிய பலமான விருந்தை ஙொடுத்.
திருக்கிறார்.
மிகப்பெரிய கூட்டத்தை தனி ஆளாக எதிர்த்து நின்று போராடும்
கதாநாயகனாக நடித்த அவரது அதிரடி ஆக்ஷன்
புத்திசாலி மூலம் நம்பியவர்களை காப்பாற்றும் விதம் எந்த
இடத்திலும் சின்ன தொய்வு இல்லாமல் திரைக்கதையில்
விறுவிறுப்பு சுறுசுறுப்பு இருக்கும் வகையில்கடைசியில்
எதிர்பார்த்த திருப்பம், எற்பே உணர்வுப்பூர்வமாக படத்தை முடித்துள்ளார் இயக்குநர் விஜய்
கார்த்திகேயாவை மேக்ஸ் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா உலகம்
சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் வகையில
அவருக்கு மேக்ஸ் படம் மூலமாக கிடைத்த மாபெரும் விருதுகள் ஆகும்.