
மதிமாறன்’ திரை விமர்சனம் !!
ஜிஎஸ் சினிமாஸ் இன்டர்நேஷனல் – ஜிஎஸ் பிரதர்ஸ் தயாரித்து மன்ற வீரபாண்டியன் இயக்கி வெளி வந்திருக்கும் படம் மதிமாறன்.
இசை: கார்த்திக் ராஜா
வெங்கட் செங்குட்டுவன், இவானா, ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், நரேன், பாவா செல்லதுரை, சுதர்சன் கோவிந்த், பிரவீன் குமார்.இ மற்றும் பலர் அடித்து உள்ளனர்
போஸ்ட்மேன் எம்.எஸ் பாஸ்கருக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன.வளர்ச்சியில்
நாயகனான நெடுமாறன் குள்ளமாகவுமா அக்கா மதி உயரமாகவும் வளர்கிறாராராகள்.
குள்ளமாக இருக்கும் கதாநாயனை பார்த்து நிறைய பேர் கிண்டல் செய்கிறார்கள்.
அந்த கேளிகளை கடந்து செல்கிறான். திடிரென ஒருநாள் தனது அக்கா வாத்தியாருடன் ஓடிப்போகிறாள்.
இதனால் தந்தை எம் எஸ் பாஸ்கரும் தாயும் தூக்குமாட்டி கதாநாயகன் கண்முன்னே இறந்துவிடுகிறாராகள்.
குள்ளமாக இருந்த நாயகனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை.
நாயகன் ஒடிப்போன அக்காவை தேடி சென்னை வருகிறான்.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதும்
படத்தின் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து கல்யாணமான பெண்களை கற்பழித்து கொலை செய்கிறான் ஒருவன்அவன் யார்? அவனை கதாநாயகனான செங்குட்டுவன் எப்படி கண்டுபிடித்து போலிஸில் ஒப்படைத்தான் என்பைத இப்படத்கதை.
வெங்கட் செங்குட்டுவன், இவானா, ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், நரேன், பாவா செல்லதுரை, சுதர்சன் கோவிந்த், பிரவீன் குமார்.இ கொடுத்த கதாபாத்திரம் என்று நடித்துள்ளனர்.
பர்வேஸின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் இசையும் படத்திக்கு பலம்
மொத்தத்தில்,
‘மதிமாறன்’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்.