‘மழையில் நனைகிறேன்’ திரைப்பட விமர்சனம்
இந்த படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டார் அவரது வாழ்த்துகள்.தெரிவித்
துள்ளார்.

முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில்
முழுழதும் காதல் கதை கதாநாயகியை நாயகன் ஒருதலையாக காதலிக்கிறார்.
அமெரிக்காவுக்கு சென்று மேல் படிப்பு படிக்க வேண்டும்
என்பதை லட்சியமாக கொண்டிருக்கும்

கதாநாயகி அதனால் காதலை நிராகரித்து விடுகிறார்.
அவர் நிராகரித்தாலும், அவர் மனதில் என்றாவது ஒருநாள்
காதல் மலரும், அது வரை காத்திருப்பேன்,
என்று நாயகன் காத்திருக்கிறார்.
அவரது காத்திருப்புக்கு பலன் கிடைத்ததா? கதாநாயகியின் அமெரிக்க
கனவு பலித்ததா? என்பது தான் கதைக்களம்.
காதல் கதை என்றாலும், ஹீரோயினுக்கு கதாநாயகன் காதல் தொல்லை தொந்தரவு கொடுப்பது படத்தில் இல்லை .
குடும்பத்துடன் அனை
வரும் பார்க்க கூடிய படம்.
ஒரு காதல் பீல் குட் மூவி
இது ஒரு அழகான காதல் கதையாக மட்டும் இல்லாமல்
எந்த இடத்திலும், எந்தவித நெருடலும் இல்லாமல் படம்
பயணிக்கும். வைக்கிறது
ரெமோ’ படத்தின் மூலம் அனாசன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
நடித்தவர்கள் : அன்சன் பால், ரெபா மோனிகா ஜான் , மேத்யூவ் வர்கீஸ், அனுபாமா குமார் , கிஷோர் ராஜ் குமார் , சங்கர் குரு,ராஜா, வெற்றிவேல் ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்ஷன் டி. சுரேஷ் குமார் .
மியூசிக் :விஷ்ணு பிரசாத்
தயாரிப்பாளர்கள் வெஞசரிஸ் -ஸ்ரீ வித்யா ராஜேஷ் & பி. . ராஜேஷ் குமார் .
கல்லூரிப் பட்டபடிப்பை தொடராமல் சும்மா ஊர் சுற்றி வரும்
கதாநாயகன் அன்சன் பால்,
அமெரிக்காவுக்கு சென்று மேற்படிப்பு
படிக்க முயற்சியில்
இருக்கும் கதாநாயகி
ரெபா ஜானையை பார்த்ததும் உடனே காதல் செய்வது
அவரை பின் தொடர்ந்து மாதங்கள் துறத்தி லவ் பண்ண முயற்சி செய்கிறார்.
ஒரு முறை அவனிடம் தனது காதலை சொல்ல
விரும்பும் போது , ரெபா அதை நிராகரித்து
விடுகிறார். ரெபா வேண்டாம் என்றால் என்ன!, அவர் மனசில்
படிப்பு மட்டும் இருக்க
காதல் இடம் பிடிக்க கடைசி வரை நீ காதல் சொல்லும் வரை வெட் பண்ணி
காத்திருப்பேன், என்ற முடிவுக்கு வரும் கதா நாயகனின் காதல்
வெற்றி அடைந்தாரா ? இல்லையா ! என்பதை ‘மழையில்
நனைகிறேன்’.என்ற கதைக்களம் என்ன
ரசிகர்களுக்கு சொல்லுகிறது என்பது தான் .
சிறிய படங்களில் நடித்து வந்தவர் அன்சல் பால், கதநாயகனாக தனது பணியை சிறந்த
முறையில் செய்துள்ளார்.
வசதியான பணக்கார குடும்பத்தை சேர்ந்த
பையனாக ஜாலியான
ஃலைப்பை , ஒட்டியவன்
காதலுக்காகவே
கஷ்டப்பட்டு
இரண்டிலும் மிக
நேர்த்தியாக நடித்துள்ளார் .
கதநாயகியாக
நடித்திருக்கும்
ரெபா ஜான், அழகு தவிர நடிப்பு என்று
இரண்டையும் அழாக நடிப்பில் ரசிகர்களை கவர்ந்துள்ளார் .
கதாநாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் மேத்தீவ் வர்கீஸ் அவருடைய
அம்மாவாக நடிக்கும் அனுபமா குமார், கதாநாயகியின்
அப்பாவாக நடிக்கும் சங்கர் குரு ராஜா, கதாநாயகனின்
ஃபிரெண்டாக நடிக்கும் . கிஷோர் ராஜ்குமார், வெற்றிவேல் ராஜா என படத்தில் நடிக்கும்
அனைவரும் கொடுத்த பணியை அழாக செய்துள்ளனர்.
விஷ்ணு பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் மிக இனிமையாகவும் .
மற்றும் பின்னணி இசையும் பலம் சேர்க்கிறது .
ஜெ.கல்யாணின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் வண்ணமையமாக படமாக்கியுள்ளார் .
விஜி மற்றும் கவின் பாண்டியன் வசனங்கள் காதல் காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது
இருப்பினும் , “நீ நினச்சா பல கார்களை வாங்கலாம், என்ற வசனங்களில் அரங்கில்
மூலம் கைதட்டல் ஒளிக்கிறது.
கதை எழுதி இயக்கி டி.சுரேஷ் குமார், மென்மையான காதல்
கதையை மிக மென்மையாக சொல்லியிருக்கிறார் . காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்ற
எதிர்பார்ப்பை ரசிகர்கள் படத்தைப் பயனிக்க வைத்துள்ளார் . அதே
சமயம், இரண்டாம் பாகத்தில் இயக்குனரின் திருத்தங்களில் படத்தின் மறு கடைசி பாகத்தில் என்ன
சொல்கிறார், என்பதை யோசிக்கும்படி இருப்பதை படத்திற்கு கொஞ்சம் பலவீனமாகிறது.
காதலர்களுக்கு என்ன பிரச்சனைகளை சற்று யோசித்தி அதை சேர்ந்த காட்சிகளில் இயக்குநர் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் .அது செய்திருந்தால்
நிச்சயம் ரசிகர்கள் காதல் இன்ப மழையில் முழுமையா நனைந்திருக்கக் கூடும் .