லவ் மேரேஜ்” திரைப்பட விமர்சனம் !

Share the post

“லவ் மேரேஜ்” திரைப்பட விமர்சனம்.

நடித்தவர்கள் :-
விக்ரம்பிரபு, சுஷ்மிதாபட், மீனாட்சி தினேஷ், சத்யராஜ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ். மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் ‌: – சண்முகபிரியன்.

மியூசிக் :- ஷான் ரோல்டன்.

ஒளிப்பதிவு:-மதன்
கிறிஸ்டோபர்.

படத்தொகுப்பு :- பரத் விக்ரமன்.

தயாரிப்பாளர்கள் :-
அஸ்சூர் ஃபிலிம்ஸ், ரிஷ் இஸ்ட்- டாக்டர். சுவீதாஸ்ரீ, ஸ்ரீநிதினி சாகர்.

மதுரை மாவட்டத்தில் ஜவுளி கடை வைத்திருப்பவர். விக்ரம் பிரபு. அவருக்கு

முப்பத்திமூன்று வயதாகியும் இன்னும் திருமணம் முடிக்கவில்லை.
அதனால் அவருக்கு

பார்க்கும் எல்லா பெண்களும் அவரை நிராகரித்து விடுகிறார்கள்.

அதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகிய‌ பிறகு

அவருக்கு வேற இடத்தில் பெண் பார்க்கலாம்னு

நினைச்சு ஒருவழியாக கோவை மாட்டத்தைச் சேர்ந்த சுஷ்மிதா பட் என்ற

பெண்ணை அவரை திருமணம் செய்துக் கொள்ள ஒகே என்று சொல்லி சம்மதிக்கிறார்.

அதன் பிறகு பெண் வீட்டில் இருவருக்கும் திருமண நிச்சயம் செய்யும்படி பெரியவர்களால் நிச்சியம் செய்யும் விழா நடைபெற கிறது.

அன்றைய இரவு மாப்பிள்ளை மற்றும் குடும்பத்தார் வந்த அனைவரும்

அங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதற் கிடையில் வந்த மினி பஸும் பழுத்தடைய

இதற்கிடையே கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோய் வந்து

ஊரடங்கு உத்தரவு வந்ததால் மேலும் சில நாட்கள் பெண் வீட்டார் வீட்டிலேயே

மாப்பிள்ளையின் குடும்பத்தார் அனைவரும் தங்குகிறார்கள்.

இந்த சமயத்தில் நாயகி சுஷ்மிதாவுடன் பேசி பழக விக்ரம் பிரபு

முயற்சிச் செய்து ஃபோட்டோ ஷூட் வைத்து ஆனாலும் அவர் விக்ரம்

பிரபுடன் முகம் பார்த்து கூட பேசாமல் தவிர்த்து விடுகிறார்.

இந்த விஷயம் நடந்த கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அன்று இரவு ஒரு

நாள், வீட்டை விட்டு
யாரிடம் சொல்லாமல்
வெளி ஓடி விடுகிறார்.அதன்

பின்னால் என்ன நடந்தது? என்பதை விக்ரம் பிரபுக்கு திருமணம் நடைப் பெற்றத்தா? இல்லையா?

என்பதை விறுவிறுப்பாக சொல்வதே “லவ்

மேரேஜ்” என்ற திரைப்பட கதைக்களம்.

விக்ரம் பிரபு திருமணம் ஆகாதால் மிக மன வருத்தோடு வருவதால் அந்த நிகழ்ச்சியை எதிர் பார்க்காமல்
அதை தனது முகத்தில்
தெரியாமல்

ஒவ்வொரு காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

படம் முழுவதும் காட்சியில் நிறைவாக நடித்து

அவர் ரசிகர்களை ரசிக்குபடி விக்ரம் பிரபு, நடிப்பில் இதுவரை செய்யாத

கதாபாத்திரத்தில் வித்தியாசமாக இந்த படத்தின் மூலம் செம்மையாக‌ நடிப்பில் ஜொலிக்கிறார்.

கதாநாயகியாக நடித்துள்ள சுஷ்மிதா பட் சில காட்சிகளில் அழகாக ரொம்பவும் இருக்கிறார், சில

காட்சிகளில் அவருக்குக் கொடுத்த கதாபாத்திரத்தில் குறை எதுவும் இல்லை. .

கதாநாயகியின் தங்கையாக நடித்திருக்கும் மீனாட்சி தினேஷ்,

சிறப்பாக நடித்திருக்கிறார்.

சத்யராஜ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

ஷான் ரோல்டன் இசை அனைத்தும் பாடல்களும், பின்னணி இசையை ரசிக்கும்படி இருக்கிறது.

மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு காட்சிகள் அனைத்தும்

வண்ணம் கலராக இருக்கிறது. பரத் விக்ரமனின் படத்தொகுப்பில் எதுவும் குறை இல்லை.

எழுதி இயக்கியுள்ள சண்முக பிரியன் காதல் கதையை,

கொஞ்சம் கலகலப்புடன நகைச்சுவையுடன்
குடும்ப கதையாக
இயக்கியிருக்கிறார்.

பொழுதுபோக்குடன் அதிகமாக இருந்தது

குடும்பத்தோடு பார்க்க கூடிய முழுவதும் பொழுதுபோக்கு படமாக இருக்கு.

“லவ் மேரேஜ்” படம் பார்த்தத்தில்
குடும்பத்தில் அனைவரும் கண்டு களியலாம். பார்க்க வேண்டிய முக்கியமான படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *