இறைவன் திரை விமர்சனம் !!
பேஷன் ஸ்டுடியோஸ்
சுதன் சுந்தரம் தயாரிப்பில் அகமது இயக்கி வெளிவந்திருக்கும் படம் இறைவன்.
இப்படத்தில்
ஜெயம் ரவி, நயன்தாரா,நரேன், ராகுல் போஸ்,ஆஷிஷ் வித்யார்த்தி,லச்சு கிராம் ஐஸ்வர்யா சுரேஷ்,சார்லி,
வினோத் கிஷன், விஜயலட்சுமி ,அழகம் பெருமாள்,பகவதி பெருமாள் மற்றும் பல நடித்துள்ளார்.
கதாநாயகனும் அவன் நண்பரும்
உதவி
ஆணையர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.
முன்கோபம் கொண்ட கதாநாயகன் பல என்கவுன்டர் செய்து வருகிறார .
சைக்கோ கொலைகாரனை பிடிக்கும்போது அவர் நன்பரை இழக்கிறார் (கதாநாயகன் ) .
சைக்கோ கில்லர் கைது செய்யப்பட சைக்கோ கில்லர் சிறையிலிருந்து
தப்பித்து விடுகிறார்.
சிறையிலிருந்து தப்பித்த ( த) சைக்கோ கில்லர் கதாநாயகனே எப்படி பழிவாங்கிறார் .
சைக்கோ கில்லர் கதாநாயகனே பழி வாங்கினாரா. (இல்லை) சைக்கோ கில்லர் ரை கதாநாயகன் பழி வாங்கினாரா ?
இது போன்ற கேள்விகளுக்கு விளக்குவதை இப் படத்தின் கதை.
ஜெயம் ரவி, நயன்தாரா,நரேன், ராகுல் போஸ்,ஆஷிஷ் வித்யார்த்தி,லச்சு கிராம் ஐஸ்வர்யா சுரேஷ்,சார்லி,
வினோத் கிஷன், விஜயலட்சுமி ,அழகம் பெருமாள்,பகவதி பெருமாள் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்கேற்றர் போல் சிறப்பாக நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை அருமை
ஹரி.கே.வேதாந்த்தின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம் .
ஒலிக்கலவை கவனிக்க வைக்கிறது.
மணிகண்ட பாலாஜியின் படத்தொகுப்பில் கச்சிதம்
வழக்கமான கதைக்களம் என்றாலும் சுவாரஸ்யத்தையும், த்ரில்லர் யும் கொடுத்துள்ளார் இயக்குனர்.
மொத்தத்தில்
*இறைவன் காட்சி அளித்திருக்கிறார்*