வட்டார வழக்கு. திரை விமர்சனம் !!
மதுரா டாக்கீஸ், சக்தி பிலிம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, விஜய் சத்யா, பருத்திவீரன் வெங்கடேஷ், சுப்ரமணியபுரம் விசித்திரன் உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் வட்டார வழக்கு.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் இரு பங்காளி குடும்பங்களிஇடயே பல தலைமுறைகளாக க தாழ்ப் புணர்ச்சி நிலவி வருகிறது.
ஒரு குடும்பத்தை சேர்ந்த நம்ம ஹீரோ சேந்தன் இன்னொரு குடும்பத்தில் உள்ள சிலரை கொன்று விடுகிறார்.
இந்த கொலைக்கு பழி வாங்க முயல்லா
கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர்.பழி வாங்குவது இப்படத்தின் கதை.
இசைஞானி இளையராஜா இசை படத்துக்கு பலம்
சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, விஜய் சத்யா, பருத்திவீரன் வெங்கடேஷ், சுப்ரமணியபுரம் விசித்திரன் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
ஒளிப்பதிவு டோனி சான், அருமையாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்
சுரேஷ் மணியன் வெங்கட்ராஜன் படத்தொகுப்பு நெத்தியாக உள்ளது .
மொத்தத்தில்
பார்க்கலாம்!