“சட்டமும் நீதியும்” இணையத் தொடர் விமர்சனம்…
நடித்தவர்கள் :- சரவணன், நம்ரிதா, அருள் டி. சங்கர்,
சண்முகம், திருச்
செல்வம், விஜயஸ்ரீ, இனியா ராம். மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் : – பாலாஜி செல்வ ராஜ்.
கதையாசிரியர்:-
சூரியபிரதாப்.எஸ்
மியூசிக் : – விபின் பாஸ்கர்.
ஒளிப்பதிவு :-எஸ்.
கோகுல்கிருஷ்ணன்
படத்தொகுப்பு :- ராவணன்.
ப்ரொடியூஸ்ட்: – 18
கிரியேட்டஸ்ர் பை – சசிகலா பிரபாகரன்.
சாதாரண நோட்டரி பப்ளிக்பிராசிகியூட்டராக புகார்களை டைப் செய்து கொடுக்கும் பணி செய்து வரும்
வழக்கறிஞராக சரவணனிடம் உதவியாளராக சேர
நம்ரிதா முயற்சிக்கொண்டு
இருக்கிறார்.

வழக்கு, வாதம் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு நீதிமன்றத்தின் வெளியே
உட்கார்ந்திருக்கும் தன்னிடம் உதவியாளராக
சேருவது சரியில்லை, என்று சரவணன் அவரை நிராகரித்துவிடு
கிறார்.
கடத்தப்பட்ட தனது மகளுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில்
தீக்குளித்து உயிர்விடுக்கிறார். அவருக்காக நீதியை பெற்று தர வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்
சரவணன், அந்த சம்பவம் தொடர்பில் பொதுநலன் வழக்கு தொடங்கிறார்.
அதன்படி, தீக்குளித்து உயிர்இழந்தவரின் மகள் அவர் கடத்தப்பட்டிருப்பார் என்பதை அது பற்றிய புகாரை
சம்மந்தப்பட்ட காவல் நிலையம் ஏற்க மறுத்த தகவலையும்
சரவணன் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார், பொதுநலன்
வழக்கை ஹேபியஸ் கார்பஸ் வழக்காக பதிவு செய்கிறார்.
சம்மந்தப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும். அந்த
வழக்கை காவல்த் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிடுகிறார்கள்.
காவல்துறையினர் கண்டுபிடிப்பதற்கு ஃமுன்பு அந்த பெண்ணை கண்டுபிடிக்க
களத்தில் இறங்கும் போது சரவணனுக்கு, அந்த பெண் இருபது வருடங்களுக்கு முன்பே காணாமல்
போய் விடுகிறார். தீக்குளித்து உயிர் இழந்த அவரது தந்தை நீண்ட நாட்கள்
மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதுதெரிய வருகிறது.
அதனால் அவர் இப்போது மகள் கடத்தப்பட்டு விட்டார், என்பது புகார்
கொடுத்து ஏன்? என்ற கேள்வியோடு
அடுத்தடுத்த எப்பிசோட்கள் பல திருப்பத்தொடு
பயணிக்க, நீண்ட நாட்களுக்குப் பிறகு வழக்கை கையில்
எடுத்த வழக்கில் சரவணன் ஜெயித்தாரா? இல்லையா? காணாமல் போன
பெண்ணின் நிலை என்ன? ஆனது என்பதை மீதிக்
கதைக்களம்.
வழக்கறிஞராக நடித்துள்ளார் சரவணன். மிக
எதார்த்தமாக நடித்திருக்கிறார். கருப்பு அங்கி போட்டு,
நீதிமன்றத்தில் பக்கத்து பக்கம் வசனம் பேசி,
அளவான நடிப்பில் இயல்பான உடல் மொழியின் மூலம்
சுந்தரமூர்த்தி என்ற சாதாரண வழக்கறிஞர் கதாபாத்திரத்தில்
மிக கனகச்சிதமாக இயல்பான நடிப்பில் எதார்த்தமான ஆர்க்டிக்கில் தியேட்டரில் பெரும் கைதட்டல் பெறுகிறார் சரவணன்.
சரவணனின் உதவியாளராக நடித்திருக்கும்
நம்ரிதா, தைரியம், துணிவு மிக்க பெண்ணாக நடிப்பில் அசத்தி நடித்துள்ளார்.
அருள் டி.சங்கர், சண்முகம், திருச்செல்வம், விஜய்ஸ்ரீ, இனியா
ராம் என மற்ற வேடங்களில் நடித்துள்ளவர்கள். அளவான நடிப்பின்
மூலம் பரபரப்பான திரைக்கதைக்கு பலம் சேர்த்து இந்த துணையான பலம் தந்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ்.கோகுல்கிருஷ்ணன் நீதிமன்ற வளாகம், நீதிமன்ற வழக்கு விசாரணை
என முழுக்க முழுக்க நீதிமன்றத்தில் பயணிக்கும்
கதையாக இருந்தால், அதை பல்வேறு கோணத்தில்
காட்சிப்படுத்தி யுள்ளார் .
அனைத்து எப்பிசோட்களை சலிப்பில்லாமல்
சிறப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார்.
இயகுனர்
இசையமைப்பாளர் விபின் பாஸ்கர், பாடல்கள் மற்றும் பின்னணி இசை
இரண்டையும் அளவாக இருந்தது.
சாதாரண வழக்கறிஞராக , அந்த கதாபாத்திரத்தையும்
தனது பீஜியம் இசை மூலம் பல இடங்களில் மாஸாக இசையமைத்
துள்ளார்.
திரைப்படங்களின் திரைக்கதை வேகமாக இருக்கும், ஆனால் முதல் முறையாக
இணையத் தொடரின் திரைக்கதையில் விறுவிறுப்பாக பயணிக்கிறது.
காட்சிகளை மிக அருமையான தொகுப்பு.
படத்தொகுப்பு ராவணன். ஏழு எப்பிசோட்கள் எப்படி போனது.
என்று தெரியாத அளவுக்கு விறுவிறுப்பாக படத்தொகுத்திருக்
கிறார்.
கதையாசிரியர் சூர்யபிரதாப்.எஸ்- கதையில், ஏற்கனவே வெளியான சில
நீதிமன்ற கதையம்சம் கொண்ட படங்களின் சாயல் தெரிவதால்,
திரைக்கதை மற்றும் திருப்பங்கள் மூலம் அதை வேறு ஒரு
பாணியில் சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றுள்ளார் இயக்குனர்.
தொடர்கதையை இயக்கியுள்ள பாலாஜி செல்வராஜ்.
கடத்தப்பட்ட பெண், பிறகு இருபது வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன சிறுமி என
அதன் திருப்பம் மூலம் தொடரை வேறு பக்கம்
பயணிக்கிறது. மீண்டும் அதே பெண் யார்? என்ற கேள்வியை தொடுக்க
பார்வையாளர்கள் மனதில் எழுப்பி வந்த அந்த வழக்கில் பெண்ணை பற்றி பார்க்க வேண்டும்.
என்ற ஆவலையும் எதிர்ப்பும் , அவளுக்கு என்ன நடந்துள்ளது. என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, ஏழு எப்பிசோட்களில் கண்களை முடாமல் பார்க்க வைத்துள்ளார்.
பார்த்தத்தில், “சட்டமும் நீதியும்.”
கட்டமான
வெப்சிரீயஸ் அனைவரும் கண்டு களியலாம்…