
,
லால் சலாம். திரை விமர்சனம்!!
லைகா புரடக்ஷன்ஸ் தயாரித்து, எழுதி இயக்கி , ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்சிறப்பு தோட்டத்தில் வெளிவந்திருக்கும் படம் லால் சலாம்
விஷ்ணு விஷால், விக்ராந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், கே.எஸ்.ரவிக்குமார், செந்தில், ஜீவிதா, நிரோஷா, அனந்திகா சனில்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்
மூரார்பாத். தென்னாற்காடு மாவட்டம், கள்ளக்குறிச்சியில் உள்ள கிராமம். இந்த கிராமத்தில், மத நல்லிணக்கம், காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு, மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அரசியல்வாதிகளான கே.எஸ் ரவிக்குமாரும், போஸ்டர் நந்தகுமாரும் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக, கிராமத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டி மூலம், கிராம மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர். இதில், விஷ்ணு விஷாலால், ரஜினிகாந்தின் ஒரே மகனான, விக்ராந்த் கடுமையாக தாக்கப்படுகிறார். கிராமம் முழுவதும், கே.எஸ் ரவிக்குமாரும், போஸ்டர் நந்தகுமாரும் எதிர்பார்த்தபடி, மதக்கலவரம் வெடிக்கிறது. ரஜினிகாந்த் பழிவாங்க களத்தில் இறங்குகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், லால் சலாம் படத்தின் கதை.
விஷ்ணு விஷால், விக்ராந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், கே.எஸ்.ரவிக்குமார், செந்தில், ஜீவிதா, நிரோஷா, அனந்திகா சனில்குமார் அனைவரும் கொடுத்த கதாபாத்திரம் ஏற்று நடித்து உள்ளனர்
’ஏ.ஆர்.ரஹ்மான் இசை அருமை
விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவுசிறப்பு
பி.பிரவின் பாஸ்கர் படத்தொகு ப்பு அருமை
மொத்தத்தில்
சுவாரஸ்யம் உள்ளது!