
நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ் நடிப்பில் ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில் ஆரஞ்சு பிக்சர்ஸ் தயாரித்துள்ள வானரன் படத்தின் பாடல்கள் உரிமையை பல வெற்றி படங்களை தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸின்
எல்.எம்.எம் எனும் ஆடியோ நிறுவனம் பெற்றுள்ளது

பகல் வேஷம் கலை சார்ந்த ஒரு மனிதனின் வாழ்வியலை கூறும் கதை அம்சம் கொண்ட
இப்படத்தில் பிஜேஷ் நாகேஷ் , அக்ஷயா, பேபி வர்ஷா ,லொள்ளு சபா ஜீவா,தீபா சங்கர் , ஆதேஷ் பாலா , நாஞ்சில் விஜயன் போன்ற கலைஞர்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்

நிரன் சந்தர் ஒளிப்பதிவில் ஷாஜகான் இசையில் வளர்ந்திருக்கின்றது வானரன்
இதன் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கின்றது