குற்றம் புதிது” திரைப்பட விமர்சனம் !

Share the post

“குற்றம் புதிது”

திரைப்பட விமர்சனம் …

நடித்தவர்கள் : – தருண் விஜய், சேஷ்விதா

கனிமொழி, மதுசூதன் ராவ், நிழல்கள் ரவி,

ராமச்சந்திரன், துரைராஜ், பாய்ஸ் ராஜன்.மற்றும் பலர்
நடித்துள்ளனர்…‌

இயக்கியவர்: நோவா ஆம்ஸ்ட்ராங்.

மியூசிக்:-
கரண் பி.க்ருபா

ஒளிப்பதிவு:-
ஜேசன் வில்லியம்ஸ்.

படத்தொகுப்பு:-
எஸ்.கமலக்கண்ணன்

தயாரிப்பாளர்கள் :-
ஜிகேஆர்.சிஆரட்ஸ்
தருண் விஜய்.

காவல்துறை உதவி ஆணையர் மதுசூதனன்ராவின் மகளான நாயகி சேஷ்விதா

கனிமொழி, பணி முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பும் போது

திடீரென்று காணாமல் போகிறார்.

அப்பாயின் போனில் பேசிக்கொண்டிருக்கும் போது ஆட்டோவில்

வருவதாக தகவல் தெரிவித்த மகள் வீடு திரும்பாததால் கவலைக் கொண்டிருக்கிறார். மதுசூதனன் ராவுக்கு,

அந்த ஏரியாவில் மறுநாள் காலையில் இளம் பெண் ஒருவர்

கொலை செய்யப்பட்டு இருப்பதாக

தகவல் வருகிறது. இதற்கிடையே, ஒரு பெண்ணை கொலை

செய்துவிட்டதாக கூறிவருகிறார். நாயகன் தருண் விஜய் போலீஸில், நான் தான் அந்த கொலை செய்தேன் என்று தானே வந்து சரணடைகிறார்.

தருண் விஜய் கொலை செய்ததாக சொல்லும் பெண்

சேஷ்விதா இல்லை, கனிமொழியா ? யாரென்று என்ற

என்கோயர் விசாரணை தொடங்கிறது.

காவல்துறைக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில், இந்த கொலை மட்டும்

இல்லை, மேற்க் கொண்டு இரண்டு கொலைகளை செய்திருப்பதாக வெகுளி தனமாக

சொல்கிறார் தருண் விஜய், தான் கொலை

செய்தவர்களில் சேஷ்விதா கனிமொழியா? என்ற ஒருவரா? என்பது தெரியாது, என்று

சொல்லி, குழப்பத்தையும் அதிர்ச்சியும் மேல்

அதிர்ச்சி அளிக்கிறார். அவர் கூறிய தகவல்களின் அடிப்படையில்

விசாரணையை மேற்கொள்ளும் காவல்துறை, அவர்

கொலை செய்ததாக சொல்லப்படும் இரண்டு பேரும் உயிருடன் இருப்பதை

கண்டுபிடிக்கிறது. அப்படியானாலும், விசாரிக்க போது அவர் சொல்லும் குறியீடு சரியாக இருக்கிறது.

மூன்றாவது கொலைக்கும், சேஷ்விதா கனிமொழிக்கும் என்ன தொடர்பு?, உயிருடன்

இருப்பவர்களை கொன்று விட்டதாக சொல்லும் தருண் விஜய் யார் ?,

எதற்காக இப்படி சொல்கிறார் ? ஆகிய கேள்விகளுக்கான பதிலை புது வடிவிலான குழப்பதுடன் கிரைம்,

சஸ்பென்ஸ், திரில்லர், ஜானரில் சொல்வது தான் “குற்றம் புதிது”.

அறிமுக நாயகன் தருண் விஜய், முதல் படத்திலே பலம் வாய்ந்த

கதாபாத்திரப் படைப் பில் மிக சிறப்பாக முறையில்

கையாண்டு நடித்துள்ளார். ஆறடி உயரம்,

கட்டுலமைப்புடன் உடம்பில் ஆக்‌ஷன் ஹீரோவாக

எல்லா வகையான அனைத்து தகுதிகளுடன்

இருப்பாதால், முகத்தில் வெகுளியாக

வெளிப்படுத்தி நடிப்பில் செம்மையாக
அசத்தியுள்ளார்.

காவல்துறை
அதிகாரியும், நீதிபதியும் “மிரள செய்து அங்கிள்” என்று அழைப்பவர், கொலை

செய்ததை ஒரு குழந்தையை போல் ஒப்புக்கொள்ளும் விதத்தில் காட்சியில்

கைதேர்வுப் பெற்ற நடிகராக தெளிவாக பதிளிடுகிறார். நடனம், ஆக்‌ஷன்,

நடிப்பு, செண்டிமெண்ட் என்ற அடிப்படையில் அனைத்து ஏரியாவிலும்,

அனுபவம்ப் பெற்றவர் போல
அறிமுகப்படத்திலே சிக்சர் செஞ்சுரி

அடித்துள்ளார்.தருண் விஜய், நிச்சயம் தமிழ் சினிமாவில்

அவருக்கு ஒன்று ஒரு தனி இடம் உண்டு இவர் தவிர்க்க

முடியாத
கதாநாயகனாக விரைவில் வலம் வருவார் என்ற

நம்பிக்கையை மக்கள் மனதில் பதிவு செய்திருக்கிறார்.

கேமரா கலைஞர் பாலுமகேந்திராவின் கதாநாயகிகளை நினைவுப்படுத்தும்

வகையில்
சேஷ்விதா
கனிமொழி, கண் மூலமாக

பலவிதமான உணர்வுப்‌ பூர்வமான அசைவில் ரசிகர்களிடம் மிக எளிதில் கடந்து செல்லுகிறார். அவர்

நடிக்கும் அத்தனை படங்களிலும் எதிர்பார்க்காத

கதாபாத்திரங்களில் மூலமாக பார்வையாளர்களை மிரள வைத்திருக்கிறார்,

இந்த படத்தில் நம்மை யோசிக்க முடியாத வகையில்

கதாபாத்திரத்தில் நடித்து நம்மை அசத்தியுள்ளார்.

மதுசூதனன் ராவ், ராம்ஸ், நிழல்கள் ரவி, பாய்ஸ் ராஜன், ஆகியோரின் தங்கள் அனுபவமான நடிப்பின் மூலம்

திரைக்கதை தொடருக்கு, உயிரிழந்துள்ளார் கள்.

இசையமைப்பு கரண் பி.க்ருபா இசையில் பாடல்கள், பின்னணி இசையும்

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கு
ஏற்பே வகையில்
இசையை பயணித்திருக்கிறார்.

கமர்ஷியல் அம்சத்துடன் பயணிக்கும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கின்றன.

ஒளிப்பதிவு ஜேசன் வில்லியம்ஸின் கேமரா, சிறிய

அறையில் நிகழும் கொடூரமான கொலை காட்சியின் மூலமாக

பார்க்கும் பார்வையாளர்களை

பயமும்,பீதியடைய செய்வதால், கதைக்களத்துடன்

பார்வையாளர்களை பயணிக்க வைக்கிற விதத்தில் காட்சிகளை படமாக்கியுள்ளார்.

கிரைம் ,திரில்லர், ஜானராக இருப்பதால், திரைக்கதையில்

குற்றத்தை புதுவிதமாக வித்தியாசமான

கதையை சொல்லிருக்கிறார். இயக்குநருக்கு

பெரும் பலமாக பயணிக்கிறார்
படத்தொகுப்பாளர்.

எஸ்.கமலக்கண்ணன்யோசிக்க முடியாத காட்சியமைப்பு தொகுத்து படத்தை

புதிய வகையான சுவாரஸ்யத்தை மட்டும் இல்லாமல் விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார்.

எழுதி இயக்கியுள்ளார் நோஹா ஆம்ஸ்ட்ராங், ஒரு

பெண் காணாமல் போகும் சம்பவத்தை மையக்கருவாக

வைத்து நினைக்க முடியாத திருப்பத்தடன், விறுவிறுவென திரைக்கதையில்
மிக
வேகமாக

காட்சியமைப்பில் ஒரு புதுவிதமான கிரைம், திரில்லர், ஜானரில் படத்தை கொடுத்துள்ளார்.

காணாமல் போன இளம் பெண், போலீஸாரின் சந்தேகத்தின்பேரில்
சிக்கிற
ஆட்டோ ஓட்டுநர்,

சரணடையும் உணவு டெலிவரி வேலை பார்க்கும் இளைஞர்,

என்று திரைக்கதை நகர்த்தலில் நினைக்க முடியாத திருப்பங்களுடன் வைத்து படம் முழுவதும்

விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார்

இயக்குநர் நோஹா ஆம்ஸ்ட்ராங், காவல்துறை விசாரணை,

காவல்துறை அதிகாரியின் கண்டுபிடிப்பின் ஆகியவற்றை தெளிவாக

சொல்வதில் கொஞ்சம் தடுமாற்றம்

முழுமையான திரைப்படமாக பார்க்கும் போது, தான்

முழு தலைப்பை போலவே கிரைம், திரில்லர்

புதுப்பித்தல் கொடுத்திருக்கிறார்.இயக்குனர்.

படம் பார்த்தத்தில், ‘குற்றம் புதிது’ கிரைம், திரில்லர், ஜானரில ரசிகர்களின் பார்வையாளர்

ரசிகர்களின் விரும்பவர்களுக்கு புதிய விதமான

அனுபவத்தை வித்தியாசமாக கொடுத்திருக்கிறார். இயக்குநர் இந்த

திரைப்படத்தை அனைவரும் பார்த்து கண்டுகளிக்கலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *