“ குபேரா ” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் :- தனுஷ் , நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் , சுனைனா, ஜெயப்பிரகாஷ் , சாயாஷிண்டே, பாக்யராஜ் , திலீப் தயாள் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்க்டர் :-சேகர் கம்முல்லா .
மியூசிக் :- தேவி ஸ்ரீபிரசாத்.
ஒளிப்பதிவு :-நிகேத் பொம்மி ரெட்டி .
படத்தொகுப்பு :- கார்த்திகா ஸ்ரீனிவாஸ்.
தயாரிப்பாளர்கள் : ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி. அமிகோஷ் கிரியேஷன்ஸ் – சுனில் நராங், புஷ்கர்
ராம்மோகன் ராவ், அஜய் காய்கலா
அரசாங்கத் திட்டத்தை போல செயல் படுவதற்காக தொழிலதிபர் ஒருவர்.

ஒரு லட்சம் கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து.
அதை வாங்கி அந்த கருப்பு பணத்தை ஒரிஜினல் வெள்ளை நோட்டாக மாற்ற செயல் படமுயற்சிக்கிறார்.
அதற்காக தினமும் கோயில்களில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களை
தேர்வு செய்து அவர்கள் பேரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க ஆரம்பிக்கிறார் .
அதன் மூலம் பணத்தை பறிமுதல் செய்துக் கொண்ட லாக்கரில் பணத்தை வைத்த பிறகு
அவர்களால் தன் நினைச்ச காரியம் முடிந்தது. விட்டது. என்று பின்னர்
அவர்களில் ஒருவரை முதலில் நடுக் கடலில் தள்ளிக் கொலை செய்து விடுகிறார்.
அதன் பிறகு திருப்பதியில் பிச்சை எடுக்கும் தொழிலை செய்துக் கொண்டிருக்கும் தனுஷை கண்டு
பிடித்து . ( தனுஷ் தேவா ) மற்றும் நான்கு பேர்களை தேர்ந்தெடுத்து.
அவர்களுக்கு பயிற்சிக் கொடுத்து அவர்களை மயக்கி நாடகம் ஆட செய்து அசல்
பிச்சைக்காரனாக இருந்தவர்களை தனுஷுக்கு பத்தாயிரம் கோடி
ரூபாய்க்கு மதிப்பில்
அவரை அதிபதியாகிறார்கள்.

அந்த சமயத்தில் தன்னுடைய வேலை முடிந்தது. ஒருவர் ஒருவராக கொலை
செய்யப்படுகிறார்கள்இது ஏன்? எதற்கு நடக்கிறது? என்பதை தெரியாத தனுஷ்,
இந்த ஆபத்தில் இருந்து தப்பின்னரா? இல்லையா? என்ன
என்பதை விறுவிறுப்பா சொல்வதே ‘‘குபேரா’’ கதைக்களமாகும்.
பிச்சைக்காராக
கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தனுஷ், கதாநாயகன் என்ற பாத்திரத்தை மீறி தேவா என்ற
கதாபாத்திரப்படைப்பில் மிக இயல்பாக நடித்து கதைக்கு உயிர் கொடுத்துள்ளார்.
அவர் ஹீரோ இருந்தாலும். அந்த கதாபாத்திரத்தில்
அவர் மிக கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் வகையில் மேக்கப்பில் இயல்பான பிச்சைக்காரர் போல
நடிப்பிலும் அந்த கதாபாத்திரத்தில் மெருக்கேற்றி மிரள செய்துள்ளார்.
தனுஷ். அவர் மாபெரும் சிறந்த நடிகர் என்பதற்கு உதாரண்மாக அவர்
முதல் படத்தின் காட்சியில் சாட்சாத் .அசல் பிச்சைக்காரர் கதாபாத்திரத்தின்
அவரது தோற்றம் உருவம் மற்றும் அவரது முதல் நடிப்பின்
நேர்த்தியாக வெளிப்படுத்தி
யுள்ளார் .

பிறகு தனுஷ் ஒரு கோடீஸ்வர் ஆன பிறகு உருவமே மாறிவிடுகிறது. முழு படத்தின் பலத்தை
தன் தோள் மேல் சுமந்திருக்கிறார்.
அங்கே தான்
தனுஷ் என்ற மிக பெரிய நடிகர் என்ற ஒவ்வொரு ஆக்ஷனையும் அவரின் அசைவிலும் பார்க்க முடிகிறது படத்தை பார்த்து
ரசிக்க வைக்கின்றன .
கதநாயகியாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா
புதுவிதமான நடிப்பை வெளிபடுத்தி கோபக் கனலோடு முகத்தை
காட்டி காட்சியில் மிரளச் செய்துள்ளார்.
அவர் ரசிகர்கள் மீது கோபமா?என்ன! அவரது அழகை விட்டு நடிப்பின் மேல் கவனம் ஈர்க்கச் செலுத்திருக்கிறார் .
சிபிஐ அதிகாரியாக கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நாகர்ஜுனா கனகச்சிதமான நடிப்பு சர்வ சாதாரணமா
அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார் ஒவ்வொரு காட்சியிலும் மிக தத்துருமாக நடித்திருக்கிறார்.
வில்லனாக நடித்துள்ள ஜிம் சர்ப், எல்லோரையும் செம்மையா
மிரட்டியுள்ளார். அவரது உருவடிவம் மற்றும் நடிப்பு கதாபாத்திரத்திற்கு
ஏற்பே கனகச்சிதமாக பொருத்தம் ரசிகர்களை ஒரு
பக்கம் அவர் கனவத்தை தனது நடிப்பில் ஈர்த்துள்ளார்.

சுனைனா, ஜெயப்பிரகாஷ், சாயாஜி ஷிண்டே, பாக்யராஜ் உள்ள மற்றும் பல வேடங்களில் நடித்தவர்கள் அனைவரும் திரைக்கதைக்கு ஏற்பே பெரிய
பலத்தை கொடுக்கும் வகையில் முதுகெலும்பாக கடைசி காட்சியில் கதையை தாங்கி
பிடித்திருக்கிறார்கள்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கிறது
ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி ரெட்டியின் கேமராவில்
திரைப்படத்தில் பார்த்த காட்சி மூலம் கண்களுக்கு மிக குளிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.
காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடித்திருந்த நடிகர்கள் நடிகைகள் மனதில் என்றும் மறக்க முடியாதவர்கள்.
படத்தொகுப்பாளர் கார்த்திகா ஸ்ரீனிவாஸ், படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் ஷாட் பண்ணி குறைத்து இருக்கலாம் .
கதையை எழுதி இயக்கியுள்ள இயக்குனர், சேகர் கம்முல்லா,
தொழிலதிபர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் இடையே இருக்கும்
பின்னணியை பற்றி விபரம்மா சொல்லிய விஷயம் உண்மையில் பிரமிக்கும் வகையில் சொல்லியிருக்கிறார்
தனுஷ், நாகர்ஜுனா, ஜிம் சர்ப் ஆகியோரை சுற்றி பயணிக்கும் கதையை மிக சுவாராஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும்
சொல்லியிருக்கும் இயக்குநர் சேகர் கம்முல்லா,
திரைப்படங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை மிக விவரமாக சொல்லியிருக்கிறார்.
படத்தில் சொல்லுள்ள விஷயங்கள் மிக பெரிய ரகசியங்களாகும்
அதன் பின்னணியில் நடக்கும் விஷயத்தை எடைப்போட்டு
தாராசில் நிறுத்தும் முள்ளாக படத்தில் ஒவ்வொரு அளவுக்கு சொன்ன விஷயமும் சொல்லிய விதம் வியப்பா இருக்கு .