கில்லெர் சூப் , 2024 ஆம் ஆண்டிற்கான  அட்டவணையில் இணைந்துள்ளது.

Share the post

நெட்ஃபிளிக்ஸ் உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் பொழுதுபோக்கு சேவையாகும், 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 247 மில்லியன் கட்டண உறுப்பினர்களுடன் டிவி தொடர்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் என்று உலகளவில் மக்களின் வரவேற்பு பெற்று தரமான தொகுப்புகளை வழங்கும் நெட்ஃப்ளிக்ஸில் இப்பொழுது கில்லெர் சூப் , 2024 ஆம் ஆண்டிற்கான  அட்டவணையில் இணைந்துள்ளது.

ரே, சொஞ்சிரியா போன்ற இந்தி திரைப்படங்களை இயக்கிய அபிஷேக் சௌபே தற்போது,   “கில்லர் சூப்” என்ற  இணைய தொடர் இயக்கி இருக்கிறார்.   இத்தொடர்,      
மைஞ்சூர் என்ற கற்பனை நகரத்தில் நிகழும்  இக்கதையில்  பல காதல் சாரம்சங்களை உள்ளடக்கி  விறுவிறுப்பான திருப்புமுனைகளைக் கொண்டது

நம்பினேன்.  கில்லர் சூப் ஒரு கிரைம் திரில்லர் ஆகும், பல்வேறு சாரம்சங்கள் கொண்ட இந்த சூப் அனைவரும்   விரும்பி சுவைக்க கூடியதாகும்”.

கில்லர் சூப்பைப் பார்க்கும்போது பார்வையாளர்களின் எதிர்வினைக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

பட குழுவினர்கள் மற்றும் நடிகர்கள்:-
இயக்குனர்: அபிஷேக் சௌபே
 தயாரிப்பு:  சேட்டனா கௌஷிக் மற்றும் ஹனி ட்ரெஹான்
 உருவாக்கியது & எழுதியது: உனைசா  மெர்சண்ட், அனந்த் திரிபாதி, ஹர்ஷத் நலவாடே & அபிஷேக் சௌபே
 நடிகர்கள் : மனோஜ் பாஜ்பாய், கொங்கோனா சென்சர்மா, நாசர், சாயாஜி ஷிண்டே, லால், அன்புதாசன், அனுலா நவ்லேகர், கனி குஸ்ருதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *