“கராத்தே கிட்”லெஜெண்ட்ஸ்… திரைப்படவிமர்சனம்..

Share the post

கராத்தே கிட்”
லெஜெண்ட்ஸ்… திரைப்படவிமர்சனம்..

இது‌ ஒருதமிழ் மொழி வடிவத்தில்‌‌ வந்துள்ளது.

பல வருடங்களாக பல வெர்ஷனில் திரைப்படம்…

வந்துள்ளது…இப்ப‌ வெளிவந்த “கராத்தே கிட், ” ‌இந்த முறை

இயக்குனர் ஜோனதன் இயக்கத்தில் ஜாக்கி ஜான், ரால்பே

இருவரும் இணைக்கும் ஒரு யுனிவர்ஸாக இப்போது வெளிவந்துள்ளது.

இந்த “கராத்தே கிட்,” லெஜெண்ட்ஸ் எப்படி இருக்கும்னு இப்ப‌ இங்கே பார்ப்போம்.

இந்த கதைக்களத்தில்
லீ என்ற டீன் ஏஜ்

பையன் ஜாக்கி ஜானிடம் “குங்பூ” கற்றுக்கொள்கிறான்.

ஆனால் அவன் “குங்பூ” கற்றுக்கொள்வது அவன் அம்மாவுக்கு பிடிக்கவில்லை.

ஏதனால் இந்த சண்டையால் தான் லீ அவன் அண்ணனை இழந்தான்.

அதனால் அவன் அம்மா லீ-யை அமெரிக்கா அழைத்து வர, அங்கு

லீ-க்கு தன் வயதுள்ள ஒரு பெண்ணிடம் காதல் நட்பு ஏற்படுகிறது.

அவளின் தந்தை ஒரு கிக் பாக்ஸிங் சாம்பியனாக இருந்தவர்.

“கராத்தே கிட்”
லெஜெண்ட்ஸ்.

லீ சண்டை போடுவதை பார்த்து, லீ-யை தனக்கு

“குங்பூ” சொல்லி கொடுக்க சொல்கிறார்.

லீ-யின் கேர்ள் ஃப்ரண்ட் தந்தை, அவரும் நல்லவே

ட்ரெயினிங் ஆன பிறகு திரும்பவும்
பாக்ஸிங் போக அங்கு அவருக்கு

ஏற்பட்ட அடியால் கோமா நிலைக்கு செல்ல,

இந்த சண்டையால் தான் எல்லாம் என அனைத்தையும்‌ தள்ளி ஒதுக்கி இருக்கிறார்.

ஆனால், லீ-ன் கேர்ள் ஃப்ரெண்ட் பழைய காதலன் மூலம் இந்த சண்டை போடும்

நிலை லீ-க்கு மீண்டும் வர, பிறகு என்ன ஜாக்கிஜான்,

ரால்பே உதவியுடன் லீ எப்படி வென்றார் என்பதே மீதிக் கதைக்களம். சொல்லும்…

படத்தில் முன்பே
முறை ஒரு அமெரிக்கா பையன் சீனா செல்லும் போது

அங்கு ஒரு சீனா பையனுடன் குங்பூவில் மோதுவது போல் கதை, வருகிறது.

அங்கு திரும்பி‌ வந்து சீனா பையனுடன் அமெரிக்கா வந்து

அமெரிக்கா பையனிடம் மோதுவது போல் கதை.வருகிறது.

கதையின் நாயகனாக பென் வாங், லீ என்ற

கதாபாத்திரத்தை மிக சிறப்பாக ஏற்று‌ சிறுவன் குங்பூவில் அசத்தியுள்ளார்.

ஜாக்கி ஜான், ரால்பே எல்லாம் எதோ கெஸ்ட் ரோல் போல் வந்து போகின்றனர்.

தனது கேர்ள் ஃப்ரெண்ட் முன்னாள் காதலனை ஒரு பெரிய

டோர்ன்ட்மெண்டில் தோற்கடிக்க வேண்டும், அதற்காக

ஜாக்கி ஜான், ரால்பே, பென் வாங்-யை தயார் படுத்தும் காட்சிகள் எல்லாம்

செம்ம, பாவம் அந்த லீ-யை விட்டு விடுங்கள் என்ற அளவிற்கு பென்ட் கலக்குகிறார்.

ஆனால், ஜேடன் ஸ்மித் நடித்த கராத்தே கிட்-ல

ஒரு எமோஷ்னலான காட்சி படம் முழுவதும் இருக்கும்.

கண்டிப்பாக இந்த பையன் ஜெயிக்க

வேண்டுமென்று எண்ணம் நமக்கு எல்லோரும் இருக்கிறது.

ஆனால், இதுல பென் வாங் ஏற்கனவே குங்பூ தெரிந்தவர்

என்பதால் எப்படியும் ஜெயித்து விடுவார் என்ற எண்ணம் வர வேண்டும்.

எமோஷ்னலான எதுவும் காட்சி ஆடியன்ஸிடம் கனேக்ட் ஆகி இருக்கிறது.

ஜாக்கி ஜான், ரால்பே ரசிகர்களுக்கும் இவ்வளவு தானா

இவங்க கேரக்டர் ரோல் என்று நினைத்தாலும் இந்த

கதையில் இதற்கு மேல் இவர்களுக்கு வேலை

டெக்னிக்கல் விஷயத்தில் படத்தின் இசை, மேற்கத்திய

பாடல்கள் இன்றைய ட்ரெண்ட் டிங் கிட்ஸுகாக போடப்பட்டதுள்ளது. சண்டை காட்சிகள்

பிரமாதம் என்றாலும் பல (ஜும் ) நீண்ட காட்சிகள் நமக்கு சரியாக

சண்டை காட்சிகள் இதுல காட்டவில்லையோ என்ற உணர்வை நமக்குள் கொடுக்கிறது.

க்ளாப்ஸ்
பென் வாங் மற்றும் அனைத்தும் நடிகர்கள், நடிகைகள் நடிப்பில்

கிளைமேக்ஸ் ஸ்டெண்ட். குறிப்பாக ஜாக்கி, ரால்பே பென் வாங்-கு கொடுக்கும் ட்ரெயினிங்.

“கராத்தே கிட்”
திரைப்பட விமர்சனம் “கராத்தே கிட் ” லெஜெண்ட்ஸ் மூவி ரிவ்ஸ்.

பெரிதாக எமோஷ்னல் கனேக்ட்

படத்தில் இருக்கு படம் பார்த்ததில் பெரிய எதிர்ப்பார்ப்புடன்‌படம் பார்க்கவேண்டும்.

படம் பார்க்க போனால், நல்ல ஒரு சரியான ஆக்‌ஷன் படம் ஆக இருக்கிறது.

இந்த “கராத்தே கிட்’ லெஜண்ட்ஸ். திரைப்பட

அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *