
“கஜானா” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் : – இனிகோபிரபாகர், வேதிகா, யோகிபாபு, நான் கடவுள் ராஜேந்திரன்,
சென்ராயன், பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், சாந்தினி,
மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் : பிரபதீஷ் சாம்ஸ்.
மியூசிக் : -அச்சு ராஜாமணி.
ஒளிப்பதிவு :- கோபி துரைசாமி, வினோத். ஜே.பி
படத்தொகுப்பு :- கே.எம்.ரியாஷ்
தயாரிப்பாளர்கள்:-போர் ஸ்கேயர் ஸ்டிடுயோஸ்- பிரபதீஷ் சாம்ஸ்.
இங்கு நாக கன்னி தேவதைகள் இருக்கும். பகுதி நாகமலை என்ற பகுதியில் பலாயிரம்
ஆண்டுகாலத்துக்கு முன்னர் ராஜாக்கள் வாழ்ந்திருந்த
இடத்தில் புதைந்துள்ள ஏராளமான பொக்கிஷம்கள்
புதையல்
இருப்பதாக சொல்லப்பட்டது உண்மை செய்தி,
அதனை டைனோசர் காலங்களில் வாழ்ந்த யாளி என்ற விலங்கு பாதுகாத்து
வருவதாக சொல்லப்பட்டுள்ளது. அந்த பொக்கிஷத்தை எடுக்க பலர் பேர்கள்
முயற்சி செய்து. பலியானார்கள்.
இருந்தாலும்,
புதையல் மேலே பேராசை பிடித்த மனிதர்கள் பலர்
அந்த பொக்கிஷத்தை அடைய தொடர்ந்து முயற்சி செய்தார்
கள். அவர்களில்
ஒருவரான கதாநாயகன் இனிகோ பிரபாகர்
தனது குழுவினருடன் நாகமலைக்கு செல்
கிறார்.
மறுபக்கம், அதே பொக்கிஷத்தை கைப்பற்றுவதற்கு
முயற்சியில் பிரபல அகழ் ஆராய்ச்சியாளரான வேதிகாவும் ஈடுபடுகிறார்.
இவர்களுடன் யோகி பாபு மற்றும் நான் கடவுள்
ராஜேந்திரனும் அந்த காட்டுக்குள் பயணிக்கிறார்கள்.
இதற்கிடையே, பொக்கிஷங்கள் இருப்பதாக
நம்பப்படுகிறது.அந்த இடத்தில், நாகபாம்பு இனத்திற்கு சேர்ந்தமான பஞ்ச
பூதங்களை கட்டுப்படுத்தும்
நவரத்தின கற்கள் இருப்பாதாக என்ற உண்மை தெரிய வருகிறது, அதை
எடுப்பதற்கு பல வருடங்களாக போராடி முயற்சிப் பவர்களும் கருட
இனத்தின் தலைவி சாந்தினி, இனிகோ பிரபாகர் அந்த
இடத்தில் நெருங்கிற போது, அவரிடமிருந்து அதனை கைப்பற்ற திட்டமிடுகிறார்.
நவரத்தின கற்களை எடுக்க முயற்சிக்கும் இவர்களின் நிலை என்ன ஆனது?,
அதனை பாதுகாக்கும் யாளி என்ற விலங்குகள் இருப்பதாக அது உண்மையா?, என்ற
நாகமலையை சுற்றியுள்ள மாய உலகத்தின் பின்னணி என்ன? என்ற இது போன்ற கேள்விகளுக்கு பிரமாண்டமான
வி.எப்.எக்ஸ் காட்சிகள் மூலமும்,
சுவாரஸ்யமான ஃபேண்டஸி கற்பனை கதையின்
மூலம் பதில் தருவது தான் “கஜானா”
கதைக்களம்…
தமிழ் சினிமாவின் அட்வெஞ்சர் படங்கள் வருவது என்பதே மிக
அறிந்து,கொள்ள அதுல அட்வெஞ்சர் மற்றும் ஃபேண்டஸி பிரமாண்டமான வி.எப்.எக்ஸ்
காட்சிகளுடன் வெளியாகியுள்ள
‘”கஜானா” என்ற திரைப்படம். இது சிறுவர்களுக்கு மட்டும் இல்லை.
பெரியவர்களுக்கு இது புதிய அனுபவத்தை கொடுக்கும்.
படத்தின் ஆரம்பத்திலே திடுக்கிடும் பயங்கரமான காட்சிகள் இருக்கும்
இயக்குநர் அடுத்த காட்சிகளில் யானை, புலி, குரங்குகளுடன் மற்றும் சண்டைக்காட்சி, பாம்பு என பலவித விலங்குகளை வி.எப்.எக்ஸ் மூலம்
மிரட்டலான காட்சிப்படுத்தி
உள்ளார்கள். கடைசியில் யாளி
விலங்கை திரையில் தோன்றும் காட்சியை வைத்துள்ளார்
அந்த விலங்கின்
உருவாக்கம் மற்றும் செயல்பாடுகளை மிக நேர்த்தியாக கையாண்டிருக்கும்
வி.எப்.எக்ஸ் நிபுனர்களை நிச்சயம் பாராட்டியாக
வேண்டும்.
நாயகனாக நடித்திருக்கும் இனிகோ பிரபாகர்,
அட்வெஞ்சர் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.
அனிமேஷன்
காட்சிகளுக்கு ஏற்பே கனகச்சிதமாக நடித்திருப்பது,
அதற்காக நிறைய பாடுப்பட்டிருப்பதும் தெரிகிறது.
பயங்கள் நிறைந்த
வனப்பகுதியில் சர்வசாதாரணமாக வலம் வரும் யோகி பாபு மற்றும் நான்
கடவுள் ராஜேந்திரன் கூட்டணி செய்யும்
காமெடிகள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது.
ரசிகர்களிடம் படத்திற்கு கூடுதல் பலம்.சேர்கிறது.
பொக்கிஷத்தை தேடும் முயற்சியில் ஈடுபடும் வேதிகா
அவருக்கு இதுல அட்வெஞ்சர் காட்சிகள் இருப்பினும்
இரண்டாம் பாதி முழுவதும் அவர் அதிரடி செய்யப்போகிறார்,
என்பதில் படத்தின் முடிவுக்கு தெளிவாகிறது.
வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் சாந்தினி வில்லியாக அழகாக நடித்துள்ளார் .
கருட இனத்தைச் சார்ந்த அவரது
கதாபாத்திரம் அதன்
அனிமேஷன் காட்சிகள்
சிறுவர்களை கவரும்.
பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன் ஆகியோர் அனுபவமான நடிப்பு படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவாளர்கள் கோபி துரைசாமி
மற்றும் வினோத்.ஜே.பி இணைந்து
வனப்பகுதியின் அபாயத்தை
கிராபிக்ஸ்
காட்சிகளுக்கு ஏற்பே நேர்த்தியான ஒளிப்பதிவை செய்துள்ளார்கள்.
இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசையில்
சிவன் பாடல் கதைக்களத்தை விவரிக்க திரைக்கதையின்
விறுவிறுப்பை செய்கிறது. பின்னணி இசை மூலம்.
சண்டைக்காட்சி
களில்
நிறைந்த பிரமாண்டம் சேர்ந்த
இசை அச்சு ராஜாமணி, படத்தில்
கிராபிக்ஸ்
விலங்குகளை
நிஜ விலங்குகளாக ரசிகர்களை கொண்டாடப்படு
கிறது.
படத்தொகுப்பாளர் கே.எம்.ரியாஷ், தொகுத்திருப்பது.
கிராஃபிக் தெரியாதபடி காட்சிகளை பயன்படுத்தியுள்ளது.
எழுதி இயக்கியிருக்கும் பிரபதீஸ் சாம்ஸ், ஃபேண்டஸி
உலகத்தை தனது கற்பனை மூலம்
உருவாக்கி, அதற்கு வி.எப்.எக்ஸ் பணி மூலம் உயிர்த் கொடுத்திருக்கிறார்.
படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பலவிதமான விலங்குகள் மற்றும்
அவற்றிடம் இருந்து தப்பிக்கும் காட்சிகளில்
பார்வையாளர்களை வியப்படி செய்தது. யாளி என்ற
மாபெரும் விலங்கு அதனுடன் சண்டைக்காட்சியில்
ரசிகர்களையும் வியப்படைய செய்கின்றன
கற்பனை கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை
அமைத்திருப்பத்தில் ஆகியவை இந்த ‘கஜானா’-வை
பிரமாண்ட படைப்பாக செய்துள்ளார்.
கொடுத்திருக்கும் இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ், தனது முயற்சியில் சாதித்து விட்டார்.
‘கஜானா’ சிறியவர்கள் முதல்
பெரியவர்கள் வரை கொண்டாப்படும் புதிய உலகத்தில்.
ஃபேண்டஸி, அட்வெஞ்சர், அனிமேஷன்,
வி.எஃப்.எக்ஸ் கலந்த படைப்புகள்.