கடுக்கா”திரைப்பட விமர்சனம் …

Share the post

கடுக்கா”திரைப்பட விமர்சனம் …

நடித்தவர்கள் : – விஜய் கெளரிஷ்,
ஸ்மேகா, ஆதர்ஷ், கொங்கு மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் :- எஸ்.எஸ்.முருகராசு.

மியூசிக் : – கெவின் டிஸ்கோஸ்டா.

ஒளிப்பதிவு:-
சதீஷ்குமார் துரைக்கண்ணன்.

படத்தொகுப்பு :-
எம்.ஜான்சன் நோயல்.

தயாரிப்பாளர்கள் ‌:- விஜய் கெளரிஷ் புரொடக்ஷன்ஸ். நியந்த், மிடியா ஆண்ட் டெக்னாலஜிகல்,மலர்மாரி மூவிஸ் –

கெளரிசங்கர். ரவிச்சந்திரன், ஆனந்தி பொன்னுசாமி.

நாயகன் சிவசாமி இவருடைய வேலை‌ தினமும் பஸ் ஸ்டாப், கோயில், ஆத்தங்கரை‌,பக்கம் போன்ற இடங்களில் உருப்படியாக

சுற்றுவது தான் இவரது‌ முழு நேர வேலை கூட ஒரு வேலை இல்லாமல், அம்மா உழைப்பில்

வாழ்ந்துக்கொண்டி‌ ருக்கிறவர் சிவசாமி நாயகன்.

விஜய் கெளரிஷ், வீட்டுக்கு எதிரே புதிதாக குடிவந்துள்ள‌ நாயகி ஸ்மேகாவை

கண்விழிக்காமல்‌ எந்த நேரமும் காலை முதல் இரவு வரை கண்களை எப்பவும் உருட்டி உருட்டி பார்ப்பது. எதிர் வீட்டு பெண்ணு சுமதி எங்கெல்லாம் ‌‌ போகிறார்களோ.

அவள் பின்னாலே தொடர்ந்து மோப்பம்‌ பிடித்துக் கொண்டே போவறது. தான் அவர் தினமும் செய்யும் வேலை கூட

இவருக்கு பெண்களை பார்த்தாலே‌ சிரீயஸ்‌ஸா லவ் பண்ணறதும். கண்டதும் காதல்

கொள்வது அவரை பின் தொடர்ந்து காதல் தொல்லை கொடுப்பதும். லவ்லட்டர் கொடுப்பது. யாருக்கும் தெரியாமல் சின்ன சின்னச்சின்ன‌.
சிலிமிஷம் செய்வதும். இவரது அன்றாட வேலைகள்

இரவு ஆனதும் மதுபோதையில் குடிக்கிறதும். காலையில்
நண்பர்கள் கூட

சேர்ந்து
கல்லாட்டம் ஆடுவதும்.இதுபோல.

இவரது செய்யும் வேலைகள்
மறுபக்கம், விஜய் கெளரிஷின் நண்பர்
ஆதர்ஷும்

ஸ்மேகாவை கல்யாணம் செய்துக்கொள்ள

விரும்புவதாக அவளிடம் தெரிவிக்கிறார்.

முதலில்‌ விஜய் கெளரிஷின் காதலை ஏற்றுக் கொள்ளும் ஸ்மேகா, மறுபக்கம்

ஆதர்ஷையும் காதலிப்பதாக சொல்கிறாள்.

நண்பர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பது எப்படி

தெரியாமல் காதல் மயக்கத்தில் இருக்கும் போது, உண்மை தெரிய

வருகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண இருவரும் தனித்தனியாக

ஸ்மேகாவை சந்தித்து பேசும்போது, அப்பொழுதும் அந்த பெண் இருவரையும்

முட்டாளுக்கும் விதத்தில் பதில் அளிக்கிறாள்,

இருவரையும் காதல் மயக்கத்தில் சுற்ற விடுகிறாள். அவள்

அப்படி செய்ய வேண்டிய காரணம் என்ன ?, உண்மையில் அவள் இரண்டு பேரில் யாரை சிரீயஸாக காதலிக்கிறாள்? இல்லையா ? என்பதை சொல்வது தான்.

எதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் சொல்வது தான் “கடுக்கா”‌‌ (டிமிக்கி) கொடுப்பது தான் கதைக்களத்தின் ஆத்திசூடி.

நாயகனாக நடித்துள்ளார் .விஜய் கெளரிஷ் அவரது நண்பராக

நடித்துள்ளார் .
ஆதர்ஷ் மற்றும் நாயகியாக நடித்துள்ளார். ஸ்மேகா. அனைவரும் புதுமுகங்கள்

என்பதால், அவர்கள் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்களில் பார்வையாளர்கள்

அழுத்தமா‌ மனதில் நன்கு பதிய வைக்கும் அளவிற்கு அருமையாக நடித்துள்ளார்கள்.

கதையில் நாயகனுக்கு வயதுக்கு ஏற்ற பொறுப்பு இல்லை

என்பதால், காதலிக்க பெண்களை தேடி பஸ்

ஸ்டாப்பில நிற்பதும், டெம்போ லாரியில் வேலைசெய்வதும் விஜய்

கெளரிஷ், அப்பாவியான முகத்தை வைத்துக்கொண்டு,

ஏக்கத்துடன் பேருந்துகளை பார்ப்பதும், தனது

வயதை விட
மூத்தவர்களுடன் சேர்ந்து வேலை‌வெட்டியாக
பொழுதுப்போக்கவதுபோன்ற நேரத்தில்

கழிப்பதும் என மிக இயல்பாக அந்த கதாபாத்திரத்தில்

இயல்பாக எதார்த்தமாக நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்மேகா, பக்கத்து வீட்டு பெண் போல எளிமையாக

இருப்பதும், பெண்களின் தனது மனகுமுறல்களை வெளியே‌ காட்டாமல் தனது‌‌ பிரதிபலிக்கின்ற

கதாபாத்திரத்தில் இயல்பாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

இரண்டாவது நாயகனான ஆதர்ஷ், நாயகியின் தந்தையாக

நடித்துள்ளார் மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள்

இயல்பாக நடித்து கதைக்களத்திற்கு பெரும் பலத்தை சேர்த்துள்ளார்கள்.

இசையமைப்பு கெவின் டி,கோஸ்டா இசையில் பாடல்கள் மீண்டும் கேட்க

வைக்கிறது. பின்னணி இசை கதையோடு ஒன்றி விடுகிறது

ஒளிப்பதிவு சதிஷ் குமார் துரைகண்ணு, கதை இது பெண்களுக்கான,

கதைக்களம் மிக எதார்த்தமாக காட்சிப்படுத்தி
யுள்ளார்.

அசல் கிராமத்து சார்ந்த வீடுகள், டீக்கடை, பேருந்து நிலையம் என

அனைத்தை இடங்களில் காட்சிப்படுத்திய விதம், படம் பார்ப்பவர்களுக்கு

அந்த ஊரில் பிறந்தவர் போன்ற பயணித்த நினைவும் அனுபவத்தை கொடுக்கின்றன.

படத்தொகுப்பு எம்.ஜான்சன் நோயல், காட்சிகளை சுருக்கமாக

நகைச்சுவை மற்றும் ரசிப்புத்தன்மை
யோடு அந்த

வகையில் நேர்த்தியாக தொகுத்துள்ளார்

எழுதி இயக்கியுள்ளார் எஸ்.எஸ்.முருகராசு, இளைஞர்களின் எதார்த்தமான

வாழ்வியலை நகைச்சுவையாக சொன்னது, அதுல

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

மனநிறைவு ஏற்பே ‌அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

இரண்டு இளைஞர்களின் , காதலையும் ஏற்றுக்கொண்டு,

எந்த காதலன்‌ நல்லவன் என்று எதிராக ஏற்றுக்கொள்ளும்

வகையில் இரண்டு விதமான பல்டி அடிப்பதும் சாதுர்யமாக நாயகி இறுதியில் இருவருக்கும் செம்மையாக கடுக்கா கொடுப்பதும் கதைக்கு பெரும் பலம்

என்று படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நகைச்சுவையாக

நகர்ந்தால், கடைசியில் இறுதிக்கட்டத்தில் பார்வையாளர்களின் இதயம் கனக்க

செய்யும் வகையில் முக்கியமான

பிரச்சனையை பற்றி பேசி படத்தை முடித்து பாராட்டு பெறுகிறார்.
இயக்குநர்

கடுக்கா
படம் பார்த்தத்தில், “கடுக்கா” என்பது பேச்சி‌ வார்த்தையில் வரும் ஒரு சொல்லை காதல் என்று இட்டுக்கட்டி

கலகலப்பாக காதல்,வசம்பட்ட இரண்டு பேருக்கும் கடுக்கா கொடுக்கும் கலகலப்பாக காதல்.

கடுக்கா கொடுக்கும் ஒரு பெண்ணை பற்றி உண்மையான கருத்தைக் கொண்டு சொல்வது தான் கதை கடைசி

காட்சியில் கடுக்காயாக மருத்துவ ரீதியாக துவர்ப்பு . கசப்பான

இரண்டு பேரின் காதலில் தோல்வியுற்றவரின் மனநிலை குமுறல்கள். என்றாவது ஒருநாள் ஜெயிக்கும் … அனைவரும் கண்டு களியலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *