
ஜிகிரி தோஸ்த். திரை விமர்சனம் !!
வி.வி.கே என்டர்டைமென்ட்
பிரதீப் ஜோஸ் தயாரிப்பில் அரண் நடித்து இயக்கி வெளிவதற்கு படம்
ஜிகிரி தோஸ்த்.!
ஷரிக்ஹாசன், அரண்,அம்மு அபிராமி, அனுபமா குமார் கே .பி . சாத் மதுமிதா, பவித்ரா லட்சுமி, வி ஜே ஆஷிக், சேரன்ராஜ் மற்றும் பலர் ! .
இசை, அஸ்வின் விநாயகமூர்த்தி
ஒளிப்பதிவு , ஆர் வி சரண்.
நண்பர்கள் மூவரும் உல்லாசப் பயணத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, வன்முறைக் கும்பலால் ஒரு பெண் கடத்தப்படுவதை பார்க்கிறார்கள்.
அதன் பிறகு அந்த மூவருக்கும் என்ன ஆனது? அந்த பெண்ணை அவர்களிடமிருந்து காப்பாற்றினார்களா? என்பதே படத்தின் கதை.
ஷரிக்ஹாசன், அரண்,அம்மு அபிராமி, அனுபமா குமார் கே .பி . சாத் மதுமிதா, பவித்ரா லட்சுமி, வி ஜே ஆஷிக், சேரன்ராஜ் அனைவரும் கொடுத்த கதாபாத் ஏற்ற நடித்துள்ளனர்
.அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசை அருமை !
ஆர் வி சரணின் ஒளிப்பதிவு சிறப்பு!
அரண் இயக்குநர்க்கு பாராட்டுக்கள் !
மொத்தத்தில்
சுவாரசியமாக உள்ளது*