“ஜாலியா ஜிம்கானா”திரைப்பட விமர்சனம்.”!

Share the post

“ஜாலியா ஜிம்கானா”
திரைப்பட விமர்சனம்.”

“Jolly O Gymkhana Movie Review “

பிரபல பவானி குடும்பம் பிரியாணி கடையை வைத்து நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

ஒருநாள் அந்த ஊரிலுள்ள எம்.எல்.ஏவிடம் இருந்து பெரிய ஆர்டர் ஒன்று நல்ல பிரியாணி செய்து கொடுக்கும்படி வருகிறது.

ஆனால், அந்த ஆர்டர் கொடுத்த எம். எல். ஏ. விடமிருந்தது. அதற்குக் கூறிய பணத்தை

திரும்பி தராமல் ஏமாற்ற எம்.எல்.ஏ.வின் ஆட்கள் பவானியின் தாத்தாவை
கடுமையாக தாக்க,

அவர் மருத்துவமனையில் படுத்தப்படியாக படுக்கையறையில் சேர்க்க அனுமதிக்கப்படுகிறார்.

அந்த கடையை நடத்த முடியாமல் பவானி தவியாய் தவிக்க, தாத்தாவின் யோசனைப்படி

வழக்கறிஞர் பூங்குன்றனின்

உதவியை நாடி பவானியின் குடும்பம் செல்கின்றனர்.

அங்கு வக்கீல் பூங்குன்றனை அவரை யாரோ ஒருவன்

கொலை செய்துவிட, தங்கள் மேல் கொலைப்பழி
விழுந்து விட்டதோ என

பயந்து அவரது உடலை வெளியேற்ற

பவானியின் குடும்பம் பெரிதும் முயற்சி செய்கிறது. அதன் பின்னால் நடக்கும்.சம்பவமே

காமெடி கலாட்டா கலந்த படம் தான் இந்த ஜாலியா ஜிம்கானா.

படம் பற்றிய முழு அலசல்கள் கதாநாயகன்
பிரபுதேவாவை படம் முழுவதும் சடலமாக நடித்து மிரட்டியிருக்கிறார்.

அவரது கதாபாத்திரம் ஒரு நல்ல காரியம் செய்ய

முயற்சிக்கும்போது கொல்லப்படுவது ஹார்ட் டச்சிங்.

படத்தின் ஆரம்பத்திலேயே இயக்குநர் லாஜிக் பார்க்காமல் ஜாலியாக

படம் பார்க்குமாறு வாய்ஸ் ஓவரில் கூறுகிறார். அதனால்

நாம் எங்குமே லாஜிக் மிஸ்டேக் குறித்து கேள்வி கேட்க கூடாது போல.

யோகி பாபு சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், பல

இடங்களில் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். அதேபோல் தான்
ஜான் விஜய், ரோபோ ஷங்கர், எம்.எஸ்.பாஸ்கர்

கதாபாத்திரங்களும். எல்லோரும் நம்மை

சிரிக்க வைக்க ரொம்பவும் மெனக்கெடுகிறார்கள்.

ஆனால் அபிராமி அசால்ட்டாக ‌‌ ‌
ஸ்கோர் ஆக்டிங்ல செய்து விடுகிறார்.

மடோனாவை விட அதிகமாக அபிராமி தான் படத்தின் பல

இடங்களில் படத்திற்கு கலகலப்பூட்டி நடிக்க வைத்திருக்கிறார். இயக்குனர்.

அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் கொஞ்சம் முயற்சி தேவைப்படுகிறது

‘போலீஸ்காரன் கட்டிக்கிட்டா’ பாடல் நம்மை ஆட்டம்போட வைக்கிறது.

திரைக்கதை தொய்வாக ஆரம்பிக்கும்
போதெல்லாம் யோகிபாபு நாம் கேட்க
நினைக்கும்

கேள்விகளை கேட்டு சரி செய்கிறார்.

க்ளாப்ஸ்
காமெடி காட்சிகள்தான்
பின்னணி இசை.

பிரபுதேவாவின் அமைதியான நடிப்பு
பல்ப்ஸ்

இயக்குநரே கூறினாலும் லாஜிக்

மிஸ்டேக்ஸ் உறுத்தத்தான் செய்கிறது.

மொத்தத்தில் பெரிதளவில்

வாய்விட்டு கொஞ்சம் கூட சிரிக்க வைக்கவில்லை.பெரும் கவலையை தருகிறது

என்றாலும், கிரிஞ்ச் இல்லாமல் ரசிக்க வைக்கிறது.

முயற்சித்திருப்பதால் ஒருமுறை பிரபுதேவாவின் ரசிகர் களுக்காக பல தடவைகள் பார்க்கலாம். இந்த ஜாலியா ஜிம்கானாவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *