.
எனக்கு எண்டே கிடையாது திரை விமர்சனம் !!
Hungry Wolf –
கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் விக்ரம் ரமேஷ் இயக்கி விக்ரம் ரமேஷ், ஸ்வயம்சித்தா, சிவகுமார் ராஜு, கார்த்திக் வெங்கட்ராமன் நடித்து வெளிவந்திருக்கும் படம் எனக்கு எண்டே கிடையாது .
நாயகன் விக்ரம் ரமேஷ், நாயகி சுவயம்சித்தாவை பிக்கப் செய்து அவருடைய வீட்டில் ட்ராம் செய்யும் போது, அவரின் அழைப்பின் பேரில் அவருடன் உட்கார்ந்து மது அருந்தி போதையாகிறார்.
போதை தெளிந்து அங்கிருந்து கிளம்பும் போது ஒரு அறையில், ஒரு ஆண் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைய, மறுப்பக்கம் சுவயம்சித்த திடீரென்று மயக்கமடைந்து விழுகிறார்.
அதே சமயம், அந்த வீடு டிஜிட்டல் லாக் சிஸ்டம் என்பதால், அவரால் கதவை திறக்க முடியாமல் வீட்டுக்குள் சிக்கிக் கொள்கிறார்.
வீட்டுக்குள் திருடுவதற்காக கார்த்திக் வெங்கட்ராமன் நுழைய அவரை தொடர்ந்து எம்.எல்.ஏ-வான சிவகுமார் ராஜுவும் நுழைகிறார்.
இப்போது மூன்று பேரும் அந்த வீட்டுக்குள் சிக்கிக்கொள்ள அவர்கள் தப்பித்தார்களா ? இல்லையா ?சுவயம்சித்தாவுக்கு என்ன நடந்தது ? ஆண் சடலம் யார் ? போன்ற கேள்விகளுக்கான பதிலை பரபரப்பாக சொல்வது தான் எனக்கு எண்டே கிடையாது படத்தின் கதை.
இப்படத்தில் நடித்த விக்ரம் ரமேஷ், ஸ்வயம் சித்தா, சிவகுமார் ராஜு, கார்த்திக் வெங்கட்ராமன், முரளி ஸ்ரீனிவாசன் & சக்க்வீல் வெங்கட்மன்.அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தை ஏற்ற நடித்து இருக்கிறார்கள்.
கலாசரண்
பின்னணி இசை படத்துக்கு ஏற்ற இசையமைத்திருக்கிறார் அருமை.
தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு படத்தைக் ஏற்றபடி செய்திருக்கிறாரா .
ஒளிப்பதிவாளர்: தளபதி ரத்தினம்
எடிட்டர்: முகன் வேல்
இசையமைப்பாளர்: கலாசரண்
.
எடிட்டர் முகன்வேல்
சுவாரஸ்யமா எடிட்டர் செய்திருக்கிறார்.
இயக்குனர்
முழுமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார்பாராட்டுக்கள்.
மொத்தத்தில், ‘
எனக்கு எண்டே கிடையாது’ ரசிக்கும்படி இருக்கிறது