விவசாயி எனும் நான் திரைவிமர்சனம்

விவசாயி எனும் நான் திரைவிமர்சனம் நடிகர் நடிகைகள் பூவரசன் பருத்திவீரன் சரவணன் வேல ராமமூர்த்தி மற்றும் பலர்.தயாரிப்பு இயக்கம் P.பச்சமுத்து கதை
எம்எல்ஏ ஆகும் விவசாயின் கதை
ஆத்தூரில் கதாநாயகன் படித்துவிட்டு வேலை தேடி கொண்டிருக்கிறார். வில்லன் வேலராமமூர்த்தி மணல் கடத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.இதை கண்டிக்கும் கதாநாயகன் பிறகு என்ன நடந்தது? என்பதே திரைக்கதை.
நரேஷ் அவர்களின் பின்னணி இசையும் பாடல்களும் சூப்பர். மகேந்திரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு ஒரு விருந்து. இயக்குனர் பச்சமுத்து அவர்களின் வசனங்கள் இன்றைய அரசியலை எடுத்துரைக்கிறது. புதுமுக கதாநாயகன் பூவரசனின் டான்ஸ் சூப்பர். குறைகள் என்று பார்த்தால் சின்ன சின்ன குறைகள் இருக்கத்தான் செய்கின்றது. மொத்தத்தில் இந்த விவசாயி எனும் நான்
அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு நல்ல படம்
VivasayeeEnumNaanReview #KM_Media #விவசாயிஎனும்நான்திரைவிமர்சனம் #kmmedia