
ஹிட் (தமிழ்) திரைப்பட விமர்சனம்
நடித்தவர்கள்:-
நானி ,ஸ்ரீநிதிஷெட்டி, சூரியா ஸ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவ் ரமேஷ், சமுத்திரக்கனி,
கோமளி பிரசாத், மகந்தி
ஸ்ரீநாத் ,ரவீந்திர
விஜய் பிரதிக்,பாபர் , அமித் சர்மா மற்றும் பலர் நடித்த்வர்கள்…
டைரக்ஷன் :- சைலேஷ் கோலானு.
மியுசிக் :- மிக்கி .ஜே மேயர்.
ஒளிப்பதிவு :- சானு ஜான் வர்கிஸ்.
படதொகுப்பு :- கார்த்திகா ஸ்ரீனிவாஸ்.
தயாரிப்பாளார் :- வால் போஸ்டர் சினிமா & யுனானிமஸ் புரொடிக்ஷன்ஸ்.
நானி, ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் இணைந்து நடித்துள்ள (தமிழ் படம் ஹிட்)
( தி தேர்ட் கேஸ் தெலுங்கு) திரைப்பட விமர்சனம்.
எஸ்.பி போலீஸ் அதிகாரியான (நானி) விசாகப்பட்டினத்தில் ஒரு கொலை கேஸை விசாரிக்க போகிறார்
அந்த சமயத்தில்
அந்த கொலையை அவரே செய்ய வேண்டி இருக்க
மற்றொரு கொலையை அவர் செய்யும் போது அந்த பெண் போலீஸ் கூட இருந்துஅவரை
பார்த்து தடுக்கிறார்.
இருவரும்
சண்டை போடும் சூழ்நிலை வருகிறது . அர்ஜுன், அந்த
கொலையை ஏன்? செய்தேன்.என்று கதையை அவளிடம் சொல்லுகிறார்.
அந்த தொடர்ச்சியாக , அர்ஜுன் சில மாதங்களுக்கு பிறகு
முன்னாள் காஷ்மீரில் வேலை பார்த்தபோது அந்த இடத்தில்
அங்கே தொடர்க் கொலையாளியை செய்தவனை
கைது செய்கிறார்.
அவனிடம்
விசாரணை நடக்கும் போது பீகாரில் அதே
மாதிரி மாடலில் கொலை நடந்திருக்கிறது , அந்த கொலைகாரனை கண்டுபிடித்து அர்ஜுன் விசாரிக்கிறார் .
அப்போது அதுல ஒரு அதிர்ச்சியான தகவல் தெரிக்கிறது. அதன் பிறகு
தொடர்ச்சியான கொலைக்கு யார் காரணம் என்பதையும் ? எதற்காக இதுமாதிரி பல மாநிலத்தில் நடக்கிறது? ஏன் என்பதை அவர் எப்படி கண்டுபிடித்தார். என்பதே கதைக்களம் .
ஹிட் கேஸ்
படவரிசையில் வெளிவந்துள்ள இது மூன்றாவது படம். நானி இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
இது முன்பு வந்த இரண்டு படங்களில் பார்க்கும் போது இந்த படத்தின் பாகம் மிக சீரியசான கதை.
அர்ஜுன் சர்க்காராக வரும் நானி எப்பவும் கோபம் அனல், தெறிக்க முகத்தோடு இருப்பார்.
அவரது அப்பா சமுத்திரக்கனி எப்பவும் கோபமான முகத்துடன் இருக்கும் நானியை கலாய்த்து
கிண்டல் செய்து சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.
அப்பொழுதும் நானி சைகையில் காட்டி
அப்பா சமுத்திக்கனியை அடங்கி விடுக்கிறார்.
சண்டைக்காட்சி
களில் பின்னி பெடல் எடுத்து வெளுத்து வாங்குகிறார். ஒரு
சிவனின் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார் கதாநாயகன் நானி.
நாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு
கதாபாத்திரத்தில் . அவர் சொல்லும் பதில்கள் நியாமானதாக இருக்கிறது .
தொடர்க் கொலைகள் நடப்பதை , விசாரிக்கும்
தொரணையில் போலீஸ் அதிகாரி கதைகளில் தொடரும் போது , பெரிய உளவாளிகளை
பிடிப்பது போன்ற பரபரப்பான தகவல்களில் திரைக்கதையில் மிக கச்சிதமாக பொருந்தும்படி செய்துள்ளார்
இயக்குநர் சைலேஷ் கோலனு. நிறைய இடத்தில் வரும் வன்முறை சண்டைக்காட்சி
களில் .
வில்லன் கதாபாத்திரம் சிறப்பு வடிவமைத்து கொடுத்த விதம்.ஆன ஒன்று படம் முழுவதும் சண்டைக்காட்சி
களில் ரத்தக்கரை களரி கொடுரமான கத்திசண்டை காட்சி
சண்டைகாட்டியில் உன்னால் என்னை ஒண்ணும் செய்ய முடியாது. என்று பெண் கேட்க, அதை தான் முதலிலிருந்தே நான் கேட்கிறேன்.
என்று நானி சொல்லும் டைலாக் அவரது வெற்றியை சொல்லும் வார்த்தைகளாக வருகிறது. அப்போது திரையரங்கில் கை தட்டல், ஒசை விசில் சத்தம் , கேட்கிறது.
கேமராவின் சனு ஜான் வர்கீசின் ஒளிப்பதிவு அருமை.
மிக்கி ஜே மேயரின் பின்னணி இசை மிரட்டல். படத்தின்
முடிவில் பிரபல தமிழ் ஹீரோ கார்த்தி ஒருவரின் என்ட்ரி, ஹிட் கேஸ் 4- லீட் செம்மையாக இருக்க.
திவிர வன்முறை சண்டைக்காட்சிகள் நிறைந்த படம் மொத்தமா ரசித்துப் பார்க்கலாம். ரத்தக்களறியான கேஸை வேட்டையாடி முடித்துள்ளார். ஹிரோ நானி படம் ஹிட் கொடுக்கும் இது ரசிகர்களான படம் , இதுல சண்டைகாட்சி நானி சுருட்டு புடிக்கும் ஸ்டைலை அனைவரும் கண்டு களிக்கலாம் இந்த ஹிட்: தி தேர்ட் கேஸை. தான்…