கடத்தல் திரை விமர்சனம் !!
South Indian Productions செங்கோடன் துரைசாமி தயாரிப்பில் சலங்கை துரை இயக்கி வெளி வந்திருக்கும் படம் கடத்தல்.
எம்.ஆர்.தாமோதர், விதிஷா, ரியா, சுதா, நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ்வாணன், ஆர்.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாசலம், கா.சபாபதி, சந்தோஷ், மோகன், ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் மற்றும் பலர் நடித்திருக்கிறகள்.
தென்காசியை சேர்ந்த பனை மர தொழிலாளியான நாயகன்.
எம்.ஆர்.தாமோதர் தனது நண்பரை சந்திப்பதற்காக ஓசுருக்கு வருகிறார்.
வந்த இடத்தில், பணத்திற்காக குழந்தையை கடத்தப்பட்ட கடத்தல்காரர்களிடம் இருந்து நாயகனும், அவரது நண்பரும் மீட்கிறார்
குழந்தையை பெற்றோரிடம் சேர்கா இருவரும்
மீட்ககா
பெற்றோரிடம் குழந்தையை சேர்ப்பதற்கான இருவரும் முயறிசியில் இருக்க.
ரவுடி தனது தம்பியின் கொலைக்கு பழி தீர்க்க நாயகனை துரத்துகிறார்.
உண்மையில் நாயகன் தாமோதர் யார் !
அவரை ரவுடி துரத்துவது ஏன் !
காப்பாற்றிய குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தாரா! இல்லையா!
என்பதுதான்
படத்தின்கதை.
அறிமுக நடிகர் எம்.ஆர்.தாமோதர், ஆக்ஷன் கதைக்கான அருமை.
சண்டைக் காட்சிகள்காட்சிகள் லும் அருமை.
அம்மா செண்டிமெண்ட் காட்சிகளில் லும்அருமையாக உள்ளது .
காதல் காட்சி லும்சிறப்பாக உள்ளது.
நடித்திருக்கும் விதிஷா,ரியா இருவருக்கும் நாயகிகள்லும் அருமையாக நடித்திருக்கிறார்கள் .
எம்.ஆர்.தாமோதர், விதிஷா, ரியா, சுதா, நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ்வாணன், ஆர்.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாசலம், கா.சபாபதி, சந்தோஷ், மோகன், ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் அனைவரும் நடிப்பும் சிறப்பாக உள்ளது.
ராஜ் செல்வாவின் ஒளிப்பதிவும், எம்.ஸ்ரீகாந்தின் இசையும் அருமை.
மொத்தத்தில்
கடத்தல் அனைத்து தரப்படும் பாராட்டு பெற்றிருக்கிறது
இந்த ‘கடத்தல்’ மசாலா பட விரும்பிகளுக்கு ஏற்ற விருந்து.
.