வாங்கண்ண வணக்கங்கண்ணா (Vanganna Vanakkanganna)

ஓரு எம். எல். ஏக்கும் ஓரு யூடூபருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை.அதிலிருந்து யூடுபர் தப்பினானா என்பதே வாங்கண்ண வணக்கங்கண்ணா (Vanganna Vanakkanganna) படத்தின் கதை.
காமெடி நடிகர் செந்தில் கதையின் நாயகனாக இப்படத்தில் நடிக்கிறார். நாயகனாக சுந்தர் மகாஸ்ரீ . தோத்துப்போன MLAவாக நதியா வெங்கட். வில்லி மகளாக நாயகி அபிநயா ஸ்ரீ.சமூக பொறுப்பாளறாக நாயகனின் அப்பா லஷ்மணன்.ஒரு பத்திரிக்கையாளறாக நாயகனின் தம்பி ஷிபு சரவணன் நடிக்கிறார்கள்.
ஒரே நாளில் நடக்கும் முழுக்க முழுக்க காமெடி கதை.
Story of the Hero – Comedy Actor Senthil
Hero – Sundar Mahasri
Heroine – Abinaya Sri
Comedy – Sunny Babu
Direction – Raj Kannayiram
Story, Screenplay, dialogues – Sundar Mahasri
Camera man – Deepak Tamilchelvan
Editing – Ramesh Mani
Music – Joseph Chandra sekar
Sounds – Sathish Shanthivasan
Posters – Selva
DI – Pavan
PRO-SIVAKUMAR
Producers- Yasmeen Begam ,Manimagalai Lakshmanan
