“சொர்க்கவாசல்” திரைப்பட விமர்சனம்.
நடித்தவர்கள் :- ஆர்.ஜே.பாலாஜி செல்வ ராகவன், சானியா ஐயப்பன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், நட்டி நட்ராஜ், மற்றும் பலர் நடித்துள்ளனர்
இயக்குனர்:- சித்தார்த் விஸ்வநாத்
பின்னணி இசை:- கிறிஸ்டோ சேவியர்.
வசனங்கள்:- தமிழ் பிரபா.அஷ்வின் ரவிச்சந்திரன்.
சிறைச்சாலையின் சம்பவத்தை வைத்து.
கதைக்களமாக நிறைய திரைப்படங்கள் வந்துள்ளது.
எல்லா மொழிப் படங்களிலும் வெளிவந்துள்ளது.
தமிழில் பழைய படம் கைதி கண்ணயிரம், பல்லாண்டு வாழ்க,
சமீபத்தில் கைதி, ஜெயில், இப்ப சொர்க்கம்வாசல்,
மிககுறைந்த படங்களே வந்துள்ளது. ஜெயில் அமைப்பை,
பற்றியும் எங்கேவோ குற்றம் செய்தவர்கள் என்று,
குற்றவாளியாக மாற்றி .அவர்களுக்கு தண்டனை வாங்கி தந்து
பலவிதமான பிரச்னைகளை மாட்டி விட்டு நிராதிபதியா இருந்த ஒருவனை திருட்டு பட்டம் சூட்டி சிறைச்சாலையில் தள்ளி அவனுக்கு பொய் சாட்சி சொல்லி பொய்யான குற்றத்தை
போட்டு
நெருக்கடியில் . கைதிகளாக மாற்றி அவனை
இயல்பான கொடூரமான குணம் கொண்டவர்களாக மாற்றி நமக்கு எழுத்தின் மூலம் ஈர்க்க வைத்து.அதைத் திரைப்படமாக இயக்குகிறார்.
அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்.
தப்பான வழக்கில் கைதாகி சிறை செல்லும் பார்த்திபன்,
ஜெயில் என்கிற நரகத்தில் தள்ளப்பட்டு அவர்கள் என்ன
ஆனார்கள் என்பதை இந்த சொர்க்கவாசல் படத்தின் கதைக்களமாகும் .
பிளாட்பாரம் தெருவில் ரோட்டில் உணவகம் தள்ளுவண்டி கடை நடத்திவரும்
வருமையான குடும்பத்தை சேர்ந்தவர் பார்த்திபன்.
எதிர்பாராத சூழலில் அரசு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட, அந்த கொலைப்பழி
பார்த்திபன் மீது விழுகிறது. இனி குற்றங்களில் ஈடுபட மாட்டேன் என
சிறைச்சாலைக்
குள்ளேயே திருந்தும் கைதியா முயற்சியுடன் ரொம்ப கவனத்தில் இருக்கிறார்.
சிகா. தான் ஏங்கும் பதவி வேறொரு வெளி நபருக்கு
போய் விட்டதால் அந்த கோபத்தில் இருக்கிறார்.
சிறைத்துறை அதிகாரியாக இருக்கும்
கட்டபொம்மன். (கருணாஸ்)
படத்தின் பிரபல முகங்கள் இவர்கள்.
சிறைச்சாலைக்குள் திடீரென நிகழும் ஒரு மரணம், எற்பட அது கலவரச் சூழலாக
மாற வன்முறை வெடிக்கிறது.
அந்த நரகத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள் என்ன என்ன
நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள் என்பதே சொர்க்கவாசல் படத்தின் கதைக்களம்.
பார்த்திபனாக ஆர்.ஜே. பாலாஜி. ரன் பேபி ரன் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு
இனக்கமான வேடம். இயலாமையால் நொடிந்து போகும்
காட்சிகளில் ஓரளவுக்கு சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
ஆனால், மற்ற காட்சிகளில் இன்னும் கவனம். செலுத்தியிருக்கலாம்.
கொஞ்சம் தூளிகூட காமெடி படத்தில் இல்லை
சதுரங்கத்தில் தேவைக்கேற்ப உருவம் மாறும் கட்டபொம்மனாக கருணாஸ்.
சிறந்த குணச்சித்திர நடிகராக உருவாகிவருகிறார்.
சிறப்பான தேர்வு. பல கொலைகள் புரிந்த சிகாவாக செல்வராகவன்.
செல்வராகவின் முன் கதையில் சொல்லப்படுகிறது.
டானாக வரும் அந்தக் காட்சிகளில் பிரமிப்புடன் செல்வா வந்ததும் மிகைப்படுத்தி படுகிறது.
ஒரு டானுக்கான எந்த மாதிரியான மாடல்
இல்லாமல் சாதாரண மனுஷனா வருகிறார்.
7ஜி பட ‘ ரவி
கிருஷ்ணாவாகவே’ படம் முழுக்க வருகிறார்.
விசாரணை அதிகரியாக வரும் நட்டிக்கு நெஞ்சு எரிச்சலுடன் பேசும்
கதாபாத்திரம்.
எதற்கு என்ன என்பதை கடைசி வரை புரிந்துக் கொள்ள முடியவில்லை.
.ஆர்.ஜே.வாக பணியாற்றி வந்த பாலாஜி, படிப்படியாக
சினிமாவில் காமெடி நடிகனாக நடித்து வந்தார். அதன் பிறகு
எல்.கே.ஜி படம் மூலம் ஹீரோவாக உருவெடுத்த அவர், அப்படத்தின் வெற்றிக்கு பிறகு காமெடி
ரோலில் நடிப்பதை நிறுத்துவிட்டு முழுநேர ஹீரோவாகிவிட்டார்.
இவர் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி மூக்குத்தி அம்மன்,
வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கி நடித்துள்ளார்.
இவர் அடுத்து சூர்யா 45 படத்தை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள
சொர்க்கவாசல் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி
யுள்ளது.
இப்படத்தை சித்தார்த் இயக்கி உள்ளார். அவர்
இயக்கும் முதல் படம் இதுவாகும்.
உண்மை சம்பவத்தை
அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கி
யுள்ளார் சித்தார்த்.
சொர்க்கவாசல் திரைப்படத்தில் நடிகை சானியா ஐயப்பன்,
செல்வராகவன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
1999-ல் நடந்த உண்மை சம்பவம் வைத்து தான்
சொர்க்கவாசல். திரைப்படம் இதுல ஒருவன் செய்யாத தவறுக்காக சிறையில் சிக்கிக்கொள்ளும்
ஒரு கைதியை பற்றிய கதை தான் இது.
இப்படத்தின் முதல் பாதி அருமையாக உள்ளது.
இரண்டாம் பாதி தான் படத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பு அற்புதமாக உள்ளது.
செல்வராகவன் நடிப்பும் அருமை நடிப்பு
சொர்க்கவாசல் படத்தில்
இந்த படத்தில் ஹீரோ, வில்லன் என யாரும் இல்லை.
ஆர்.ஜே.பாலாஜி, செல்வராகவன் என
அனைவரும் இயக்குனர்கள்.
இயக்குனர் சித்தார்த்
கதையை நம்பி கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்துள்ளனர்.
1999-ல் சென்னை சிறையில் நடந்த கதை. தொழில்நுட்ப ரீதியாக
தனித்து நிற்கும் படம். காட்சியமைப்பு, இசை மற்றும் சண்டைக்
காட்சிகள் அருமை. சினிமாவுக்காக எந்தக் காட்சியையும்
மிகைப்படுத்தாமல் என்ன நடந்ததோ அதை
அப்படியே கச்சிதமாக காட்டி இருக்கிறார்.
நல்ல முயற்சி சொல்லலாம்.
சிறந்த கிரைம் திரில்லர் படம் தான் இந்த சொர்க்கவாசல்,
முதல்பாதி எமோஷனலாகவும் இரண்டாம் பாதி சிறையில் நடக்கும்
கொடூரத்தையும் கண்முன் காட்டுகிறது. ஆர்.ஜே.பாலாஜி ஒரு
நடிகனாக தன்னுடைய இன்னொரு பரிணாமத்தை காட்டி உள்ளார்.
செல்வரகாவன் கேங்ஸ்டராக சிறப்பாக நடித்திருக்கிறார்.
இறுகப்பற்று படத்துக்கு பிறகு சானியா ஐயப்பன் சிறப்பாக நடித்திருக்கிறார்
சொர்க்கவாசல் படத்தை
ஒரு புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார் என நம்பவே முடியவில்லை.
1999-ல் சென்னை சிறையில் நடந்த சம்பவத்தை அப்படியே கண்முன்
கொண்டுவந்திருக்
கிறார்.
படத்தின் நடிகர்கள்
ஆர்.ஜே.பாலாஜி, செல்வராகவன், கருணாஸ் என அனைவரின் நடிப்பும்
அருமை.
விறுவிறுப்பான கதையுடன் சீரியஸான படம் பார்ப்பவர்களுக்கு பிடிக்கும் படமாக இது இருக்கும்.
சொர்க்கவாசல் ஜெயிலுக்குள் இருக்கும் கைதிகளுக்குள்
முன்விரோதம் காரணமாக நடக்கும் கலவரத்தில் எற்படும் சண்டையில்
சம்பவத்தை வைத்து திரில்லர் படமாக எடுத்துள்ளனர்.
செல்வராகவன் நடிப்பு ரியலாக உள்ளது.
இதுவரை பார்க்காத ஆர்.ஜே,பாலாஜியை பார்க்க முடிகிறது.
கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை சூப்பர்.
இயக்குனர் சித்தார்த் முதல் படத்திலேயே
கவனம் ஈர்த்துள்ளார்.
அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத். அதிகார வர்க்கத்தின் அமைப்பை உண்மை,
நேர்மைக்கு எல்லாம் எந்த மதிப்பும் இல்லை
என்பதை சொன்ன விதத்தில் கவனிக்க வைக்கிறார்.
1999ல் தமிழ்நாட்டின் சிறைச்சாலையில் நடைபெற்ற கலவரம்
குறித்த படமாக விரிகிறது சொர்க்கவாசல்.
காவல்துறை
அதிகாரிகள், ரவுடிகள், குற்றவாளிகள் என பலரும் கொல்லப்பட்ட
அந்த கலவரத்தில் என்ன நடந்தது என்பதை விசாரிக்கும்
அதிகாரியாக வரும் நட்டி பலரின் வாக்குமூலங்களை பெறுகிறார்.
சொர்க்கவாசல் தர மறுக்கிறது. கருணாஸ், பாலாஜி சக்திவேல் , ஹக்கிம் ஷா, ஷோபா சக்தி தவிர
மற்றவர்களின் நடிப்பு இருக்கிறது. தமிழ் பிரபா, அஷ்வின்
ரவிச்சந்திரன்,
சித்தார்த் விஸ்வநாத் கூட்டணியில் நிறைய
சிறப்பான வசனங்கள். ஆனால், படத்தில் வரும்
எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பு.
கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை த்ரில்லர் படத்துக்குத் தேவையான பலம்.
செல்வா. சில பேசும் கதாபாத்திரங்களில் வரும் வசனங்களில்
நரகத்துல ராஜாவா இருக்கப்போகிறியா இல்ல சொர்க்கத்துக்காக முட்டி போட்டு காத்திருக்கப்
போகிறாயா என்ற கேள்வியுடன் தொடங்கும் படம்
அதற்கான பதிலை சொல்ல நினைக்கும் முன்பே நம்மை திணற வைத்துவிடுகிறது.இந்த
சொர்க்கவாசல் திரைப்படம் அனைவரும் பார் வேண்டிய திரைப்படம்.