உங்கள் நகருக்கு ‘ஆகி’ வரப்போவதால் மகிழ்ச்சியும், பொழுதுபோகும் நிறைந்த ஃபன்ஃபெஸ்ட் கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்

சென்னை, ஏப்ரல் 2023:
ஒரு கலகலப்பான நாளுக்கு தாயாராக இருங்கள், ஏனெனில் இதுவரை நீங்கள் பார்த்திராத ஆச்சரியமூட்டும் நேரம் வந்துவிட்டது! உங்களுக்குப் பிடித்த கார்டூன் ‘ஆகி’ ஒரு நாள் முழுவதும் முடிவில்லா பொழுதுபோக்கு மற்றும் கொண்டாட்டத்தை வழங்க உங்களுக்காக உங்கள் நகரத்திற்கே வருகிறது. ஆகியை அவனது புத்தம் புதிய அவதாரில் சந்தியுங்கள். மேலும், அட்டகாசமான செல்ஃபிகள் எடுக்கவும், நடனம் ஆடவும் மற்றும் பிரத்தியேக YAY! பரிசுப்பொருட்களை வெல்லவும் அற்புதமானதொரு வாய்ப்பை பெறுங்கள்!


இனியும் எதற்காக காத்திருக்கிறீர்கள்? ஆகியை பின்வரும் இடங்களில் சந்தியுங்கள் –
29 ஏப்ரல், சனிக்கிழமை | VR மால், சென்னை |
30 ஏப்ரல், ஞாயிற்றுக்கிழமை | VR மால், சென்னை |