

மசாலா ஃபிக்ஸ் படம் நிறுவனம் சார்பில் தயாரித்து டைரக்ட் செய்து வரும் படம் “காந்தாரி” . இதில் நாயகியாக ஹன்சிகா நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் தனது டைரக்டர் ஆர்.கண்ணனை அழைத்து கொண்டு சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார் ஹன்சிகா.
இதற்கு முன் படபிடிப்பு ஆரம்பித்த அன்றும் கண்ணனோடு சாமி கும்பிட்ட பிறகு தான் #காந்தாரி படபிடிப்பில் கலந்துகொண்டார் . ஆர்.கண்ணன் இயக்கி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “ தி கிரேட் இந்தியன் கிச்சன்” நாளை வெளிவருகிறது.

