காந்தாரா” – அத்தியாயம் – 1 திரைப்பட விமர்சனம்…

Share the post

“காந்தாரா” – அத்தியாயம் – 1 திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :- ரிஷப் ஷெட்டி, ருக்மணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவையா, சம்பத்ராம், மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் : – ரிஷாப் ஷெட்டி

மியூசிக் ‌: – பி அஜனீஷ் லோக்நாத்.

ஒளிப்பதிவு :-
அரவிநத்.கே.காஷ்யப்

படத்தொகுப்பு : – சுரேஷ்.

தயாரிப்பாளர்கள்:- ஹோம்பலே பிலிம்ஸ் – விஜய் கிரகந்தூர்

அடர்ந்த மூலிகைகாடுகளில், வளரும் விலை உயர்ந்த விளைபொருட்கள் நிறைந்த காந்தாரா மலை வளர்ந்துகொண்ட இருக்கும்

வனப்பகுதியை அதனை கைப்பற்ற அதன் அருகே இருக்கும் அந்த

நாட்டின் அரசர் முயற்சிக்கிறார். அதில் அவர்

தோல்வியடைந்த நிலையில், அவரது அடுத்த

தலைமுறையினர் அதற்கான வேலையின்

முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டு இறக்கிறார்கள்.

இதற்கிடையேயில் காந்தாரா பழங்குடி கூட்டத்தை சேர்ந்த

ரிஷப் ஷெட்டி, காட்டை விட்டு வெளியேறி,

தங்களிடம் உள்ள விளைபொருட்களை விற்க

முயற்சிப்பதுடன், சாதாரண மக்கள் மீது போடப்பட்டிருந்த

பெரும் தடைகளை அதிரடியாக தகர்த்தி, துறைமுகத்தை தனது அந்த கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்.

காந்தாரா மக்களை எதிர்க்க முடியாமல் தடுமாறி கிறார் அந்த நாட்டு அரசர்

ஜெயராம், அவர்களுடன் சமரசமாக பேசி,

அவர்களுடன் அனைத்து மரியாதையையும் வழங்குவதாக

அறிவிப்புடன், அவர்களின் சக்திகளை

கட்டுப்படுத்தி, காந்தாராவை கைப்பற்ற சதி செய்கிறார். அவரது

சதிதிட்டம் வெற்றி பெற்றதா?, இல்லையா? நாயகன் ரிஷப் ஷெட்டி

காந்தாராவையும், மக்களையும் காப்பாற்றினாரா ? இல்லையா?

என்பதை ரொம்ப சத்தமாக சொல்வது தான் “காந்தாரா”. திரைப்பட கதைக்களம்…

நாயகனாக நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி, பழங்குடியினர்

கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தியுள்ளார்.

ஆஹா “ஓ…ஓ….” என்று சத்தம் போட்டு சாமியாடும்

காட்சிகளில் தனது நடிப்பு மூலம் அசத்தியிருக்கிறார்,

உடல் மொழி மற்றும் கண்களில் காட்டும் கோபம் ஆகியவற்றை

ஆக்ரோஷமாக நடித்துள்ளார்.சத்ததுடன் வெளிப்படுத்தி அனல் தெறிக்க சிவ தாண்டவம் அடி நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்துள்ளார் ருக்மணி வசந்த் அழகாக இருக்கிறார்.

ஆரம்பத்தில் வரும் போது அமைதியாக வருபவர், திடீரென்று விஸ்வரூபம் எடுத்து கோபக் கணலோடு மிரட்டுகிறார்.

அரசராக நடித்திருக்கிறார் ஜெயராம் மற்றும் அவரது மகனாக

நடித்திருக்கும்
குல்ஷன் தேவய்யா கதாபாத்திரத்திற்கு
மிக

பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பு பி.அஜனீஸ் லோக்நாத் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.

அவரது இசையில் பாடல்களும், பின்னணி இசையும்

காட்சிகளுக்கு உயிர் அளித்திருக்கின்றன. குறிப்பாக பின்னணி

இசை படத்தை பெரிய பலமாக காப்பாற்றுகிறது.

ஒளிப்பதிவு அரவிந்த் கே.காஷ்யப் காட்சிகளை பிரமாண்டமாக

படமாக்கியுள்ளார். படம் முழுவதும்

ஏகப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்துள்ளது.

இருப்பினும், அதை சரியாக கதைக்களத்துடன் பொறுத்தி சிறப்பாக காட்சிகளை

நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

படத்தொகுப்பு சுரேஷ் காட்சிகளின் நீளத்தை மட்டும்

காட்சிகளை கொஞ்சம் நிளத்தை குறைத்திருக்கலாம்.

நாயகனாக நடித்திருக்கும் ரிஷப்

ஷெட்டி எழுதி
இயக்கியிருக்கிறார். அவரது காந்தாரா

திரைப்படத்தில் இருந்த உணர்வுப்பூர்வமான கதை இந்த

காந்தாராவிலுள்ள மிஸ்ஸிங். வனப்பகுதியை

கைப்பற்ற வேண்டும் என முயற்சிக்கும் அரசர், அவரை எதிர்த்து போராடும்

பழங்குடியின மக்கள், இவர்களுக்கு கடுமையான இடையே நடக்கும் யுத்தத்தை,

ஆன்மீகத்துடன் இணைத்து, கிராபிக்ஸ் காட்சிகள் மூலம்

பிரமாண்டமான படத்தை கொடுத்திருக்கிறார்.

கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் படம் பிரமாண்டமாக இருப்பதும், சண்டைக்காட்சிகள்

படத்தை ரசிக்க வைத்துடன், சுவாரஸ்யத்துடன்

திரைக்கதை, பழைய பாணியிலான காட்சிகள் படத்தை

இணைத்து பிரமாண்டமான காட்சி படுத்தி இருக்கிறார்கள்.

குறிப்பாக படத்தின் நீளம் பார்வையாளர்களை அதிகம் செய்து விடுகிறது.

படம் பார்த்தத்தில், ‘காந்தாரா – அத்தியாயம் 1’ஆன்மீக காந்தாராவின் சக்திவாய்ந்த பராவசத்தால கவர்ந்ததுள்ளது

ஆன்மீக பக்திமான் பார்க்க வேண்டிய

திரைப்படம் அனைவரும் திரையரங்குகளில் கண்டு களியலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *