பறந்து போ ” திரைப்பட விமர்சனம்…

Share the post

பறந்து போ ” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :- மிர்ச்சிசிவா ,மித்துல் ரியான், கிரோஸ் ஆண்டனி,அஞ்சலி ,பாலாஜி சக்திவேல்,

அஜு வர்கீஸ் விஜய் யேசுதாஸ்,மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் :- ராம் .

மியூசிக் :- சாங்ஸ், சந்தோஷ் தயாநிதி- ஸ்கோர் :- யுவன் சங்கர் ராஜா.

ஒளிப்பதிவு :- என்.கே.ஏகாம்பரம்.

படத்தொகுப்பு :- மதி.வி.எஸ்.

தயார்ப்பாளர்கள் :- செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் – புரொடக்ஷன்ஸ்,
ஜியோ ஹாட் ஸ்டார், ஜி.கே.எஸ் . பிரதர்ஸ் – ராம்,
வி.குணாசேகரன்,
வி.கருப்புசாமி,
வி.சங்கர் , சஜித் , சிவானந்தன்,
கே. மாதவன்.

பிள்ளைகளுக்கு தேவையான பொருள்கள் வாங்கி கொடுக்கவேண்டும்.

அனைத்தும் தனது பிள்ளைக்கு கிடைக்க வேண்டுமென்று தான் நினைக்கும் பெற்றோர்கள் .

அதிகமா தன் பிள்ளை கிடைக்கும் வேண்டும் என்று

ஆசைப்படும் பெற்றோர்கள்.
அந்த பிள்ளையின்

ஆசையை எப்படி என்பது என்ன வென்று தெரியவதில்லை. அப்படி ஒரு அலமோதும்

தந்தையான மிர்ச்சி சிவா, அவரது மனைவி கிரேஸ்

ஆண்டனி, தங்களது பிள்ளையை பெரிய பள்ளியில் படிக்க வைப்பது,

அவர் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுப்பது, அவர் எது செய்தாலும்

பாராட்டுவதும் என்று இருந்தாலும், அவர் உண்மையாகவே எதிர்பார்ப்பது என்ன

என்பதை தெரியாமல் இருக்கிறார்கள். நம்ம பிள்ளைகள் .அதுல ஆணாக , பெண்ணாக

இருந்தாலும் சரி இரண்டும் பேரும் ஒன்று தானே பெண்ணாக இருந்தால் கொஞ்சம் அமைதியாக பொறுப்பாக இருப்பது.தான்

ஆண் என்பவன் துறுதுறுவென்று நிறைய சேட்டைகள், செய்துக் கொண்டு

விளையாட்டு தனமா இருக்கக் கூடியவனாக அதுல ஆணுக்கு இருக்கும்.

அதை தான் இந்த படத்தில் வரும் ரமேஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மித்துல் நடித்திருக்கிறார்.

கனகச்சிதமா பொருந்திருக்கிறார். அவரை ப்பாராட்ட வேண்டும் .

மகனுடன் வெகு தூரம் இதற்கிடையே பயணிக்கிறார்கள், இந்த சந்தர்ப்ப சூழ்நிலையால்

இருசக்கர வாகனத்தில் தன் மகனுடன் நீண்ட தூரம் பயணிக்கும் மிர்ச்சி சிவா, தனது

மகனை வீட்டில் வைத்து பூட்டி வைத்துவிட்டு தனது பணியை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இதற்காக அவனை சந்தோஷமா விளையாட
வைப்பது தான்

தனது விருப்பமா செய்கிறார் மிர்ச்சி சிவா.இந்த உண்மையான

பயணம் அவன் விருப்பம் மற்றும் அவன் வாழ நினைக்கும்.போது அவன் வாழ்க்கையில் என்னென்ன

தெரிந்துக்கொள்வதைப் பற்றி எப்படி இருவரும் தெரிந்துக் கொள்கிறார்கள்.

என்பதை அதுல தனதுமகனிடம் தந்தையானவன்

சிரித்து,சின்ன சிறு கோபமும் பெரும் மகிழ்ச்சியை சொல்வது தான் ‘‘பறந்து போ ’’ திரைப்பட கதைக் களமாகும்.

இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பதே மிகப்பெரிய

ஆச்சரியப்பட இருந்த நிலையில் படம். அதை விட மிகப்பெரிய

ஆச்சரியத்தை கொடுக்கிறது. அந்த அளவுக்கு இயக்குநர் ராம் .இந்த படத்தில் ஒரு சிறுவனின்

அவனுள் புதைந்துள்ள ஆதங்கத்தை விஷவலாகவும்

எதார்த்தமாகவும் .
விளையாட்டு தனமாகவும் வேற லெவலாகவும் நகர்த்தி சென்றிருக்கிறார்.

அவர்கள் இருவரும் போகும் பயணத்தில் சிறு பிசகு இல்லாமல் மலை சார்ந்த

இயற்கையான வனப்பகுதியின் கேமராமேன் ஏகாம்பரம் அவரது கேமராவின் கோணத்தில்

உணர்வுப்பூர்வமான கதையில் மெனக்கெடலை வைத்து இயக்குநர். ராம் என்றால் அதுல

புதுமையான பாணி‌ இருக்கும்‌. இந்த படக்கதையை அவர் எடுத்து கொண்டது , விதம்

புதுமையாகவும் எல்லோரும் மகிழ்ச்சியாக சந்தோஷமா பார்க்கவேண்டும்.

என்று இந்த படத்தை அனுபவித்து எடுத்திருக்கிறார் .

மிர்ச்சி சிவா கோகுல் என்ற கதாபாத்திரத்தில் தந்தையாக நடித்துள்ளார் ,

எப்போதும் போல் ஒவ்வொரு காட்சியிலும் தன்னை தானே மெருக்கேற்றி

இயல்பாக நடித்து தனது டைமிங் டைம் காமெடி வசனங்களை பேசி ரசிகர்களின் மகிழ்ச்சி க்கும் விருப்பத்திற்கும் இணைங்க தியேட்டரில் சிரிப்பொலியை அதிர வைத்து. தனது

வழக்கம் போல பாணியை வசன உச்சரிப்புகளை , அவரது உடல் மொழியில் சரியான நேரத்தில் காட்சியில் வரும் இடத்தில் அந்த எதிர்ப்பார்த்த

உச்சரிப்பில் திரையரங்கையே சிரிப்பொலி யென கொல்லென்ற

ஒசையை ரசிகர்களுக்கு மத்தியில கேட்க வைத்திருக்கிறார்.

சிவாவின் மகனாக நடித்துள்ள மித்துல் ரியான், வயதுக்கு ஏற்ற குறும்புத் தனம்

சேட்டைகளை ரசிக்க முடிந்தது . சில இடங்களில் கொஞ்சம் இயல்பாக நடித்திருக்கிறான்.

அப்பா சிவாவை சில இடங்களில் புலம்பவும் வைத்து தவிக்க வைத்திருக்கிறான்

சிவாவின் மனைவியாக நடித்திருக்கும் மலையாள புதிய வரவு கிரேஸ் ஆண்டனி, நடிப்பு மற்றும் நகைச்சுவை

இரண்டிலும் மிக கவனம் ஈர்க்கிறார்.
சிறப்பாக நடித்திருக்கிறார்.

அஞ்சலி, அவரது கணவராக நடித்திருக்கும் மலையாள நடிகர் அஜு வர்கீஸின் அவர்களது நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது .

விஜய் யேசுதாஸ், சிறுமி ஜெஸ் குக்கு, தியா, ஸ்ரீஜா ரவி, பாலாஜி சக்திவேல், தேஜாஸ்வினி மற்றும்

சில சிறுவர்கள். தந்தை – மகன் என பயணத்தில்

வருப்பவர் களாக இருப்பதால் அவர்கள் வரும்

காட்சியில் மனதளவில் நிற்கிறார்கள்.
இயற்கை பகுதியான கேரளாவில், எடுத்தது

என்பதை தனது கேமரா மூலம் நமக்கு காட்சி படுத்திருக்கிறார்

ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம். நாம் சாதாரணமாக

கடந்து செல்லும் மலைகள், மரங்கள், குலங்கள், பழங்காலத்து சாலை

மண்டபம் என அனைத்தையுமே ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார் . ஒரு சிறந்த

படத்தின் மூலம் பெரும் பயணத்தை தொடரும் ஆவலை பதிவுச் செய்துள்ளார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் பாடல்களாக மற்றும் வசனங்கள்

அனைவரையும் மனதை வருடும் வகையில் இசை

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை நேர்த்தியாக கேட்கிறது.

படத்தொகுப்பாளர் மதி.வி.எஸ், அப்பா – மகன் உரையாடல்களையும்

சின்ன சிறு கதாபாத்திரங்களின் உரையாடல்களை அனைத்து ரசிகர்கள் கொண்டாடும்

வகையில் கச்சிதமாக தொகுத்துள்ளார்.

சோகமான பயணங்களை மட்டுமே படைப்பாக

கொடுத்து வந்த இயக்குநர் ராம், இந்த படத்தில் முதல் முறையாக மகிழ்ச்சிகரமான பயணத்தை

படைப்பாக கொடுத்துள்ளார்.
படம் பார்ப்பவர்களை ஏதாவது ஒரு வகையில் படத்துடன் ஒன்றிவிட

வைத்து விடுகிறார்.
பிள்ளைகளின் எதிர்பார்ப்பு மற்றும் அவர்களின்

உண்மையான அவர்களின் உலகம் வாழ்க்கையை என்ன என்பதை பற்றி ஆகியவற்றை நம்மையுடன்

பயணிக்க வைத்து, வாழ்ந்தால் இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும், என்று நினைக்க வைக்கும் வகையில்

இயக்குநர் ராம், நம்மை காட்சிக்கு காட்சி சிரிக்க வைத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

’’பறந்து போ’’ படம் பார்த்தத்தில் குடும்பத்தில் உள்ளவர்கள் சிறுவர்கள் பெரியவர்கள் அனைவரும் பார்த்து மகிழ்ந்து கண்டு களியலாம் பரவசம்.அடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *