ஃபைண்டர் திரைவிமர்சனம் !!
அரபி புரொடக்ஷன் , வியான் வென்ச்சர்ஸ் ராஜிப் சுப்ரமணியம் வினோத் ராஜேந்திரன் தயாரித்து,வினோத் ராஜேந்திரன் இயக்கி வெளி வந்திருக்கும் படம் ஃபைண்டர் !
வினோத் ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சார்லி, சென்ட்ராயன், தரணி மற்றும் பலர் நடித்துள்ளனர்!
இசை: சூர்யா பிரசாத்!
ஒளிப்பதி பிராசந்த்!
குற்றம் செய்யாமல் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் அப்பாவிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் அவரிடம், கொலை வழக்கு ஒன்றில் கொற்றவாளியாக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சார்லியின் வழக்கு வருகிறது.!
சார்லியை காப்பாற்ற துப்பறியும் விசாரணை தான் இந்த ‘ஃபைண்டர்!
வினோத் ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சார்லி, சென்ட்ராயன் அனைவரும் கதாபாத்திரம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளனர் .
சார்லிநடிப்புஅனைவர் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்,!
தன்னுடைய
குடும்ப கஷ்ட்டத்திற்காக செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் அவர் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்து கலங்கும் காட்சிகளலும் நடிப்போம் அபாரம் !
.செண்ட்ராயன் நடிப்பு கதாபாத்திரம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளார் குற்றவாளி எப்படி இருக்கிறோமோ அதை போல நடித்து அனைவரும் இடத்தில் பாராட்டு பெற்றிருக்கிறார்!
பிராசந்த் ஒளிப்பதி சிறப்பு !
சூர்ய பிரசாத்தின் இசை அருமை!
வினோத் ராஜேந்திரன்
உண்மை சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் சுவாரஸ்யமான உள்ளது!!
மொத்தத்தில், ’
ஒரு உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் !!