“எமன் கட்டளை ” திரைப்பட விமர்சனம் …

Share the post

எமன் கட்டளை”
திரைப்பட விமர்சனம்

செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் எஸ்.ஏ.கார்த்திகேயன் தயாரித்து எஸ்.ராஜசேகர் திரைக்கதை திரைக்கதை இயககி. வி.சுப்பையன் கதை வசனத்தில் ஏ.கார்த்திக் ராஜா ஒளிப்பதிவில் என்.சசிகுமார் இசையில் கதாநாயகன்
அன்பு மயில்சாமி
கதாநாயகி சந்திரிகா
அர்ஜுனன் , ஆர்.சுந்தரராஜன்,
சார்லி, வையாபுரி, டெல்லி கணேஷ், சங்கிலி முருகன்,
பவர் ஸ்டார் சீனிவாசன்,
நளினி , ஷகிலா, லதாராவ்,கொட்டாச்சி,
கராத்தே ராஜா, டி.பி.கஜேந்திரன், நெல்லை சிவா இவர்கள் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். எமன் கட்டளை

பாடல்கள் : சினேகன் ; வி.சுப்பையன்

நடனம் – ஜாய் மதி, சிவராக் சங்கர், ராதிகா, அபிநயஸ்ரீ,

மக்கள் தொடர்பு வெங்கட்

கதை…

இரு‌ நண்பர்களின் தவறான செயலால் ஒரு பெண்ணின் திருமணமே நின்று போய் கின்றன.

இதனால் மணப்பெண்ணும் அவளின் தந்தையும் விஷம்குடித்து,
விடுகிறார்கள்.

இதை அறிந்த இரு நண்பர்களில் ஒருவரான அன்பு மனம் வருந்தி

அவமானத்தால் தற்கொலை செய்து எமலோகம் செல்கிறான். அங்கு
எமதர்மராஜாவின்

கட்டளைப்படி உப்பை தின்னவன் தான் தண்ணீர் குடிக்கணும்,

அதனால் நீ தான் அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து அதுவும்-60

நாட்களுக்குள் மணமுடித்து வைக்க வேண்டும் என்று
கூறுகிறான்.

பூலோகம் வந்த அன்பு நண்பருடன் சேர்ந்து அந்த பெண்ணுக்கு பல மாப்பிள்ளைகள்
தேடி அலைகிறான்.

இதற்கிடையில் அவளதுதாய்
மாமனும் இவளை திருமணம் செய்து கொள்ள
நினைக்கிறான்.

அந்த பெண் அன்புமீது காதல் கொள்கிறான். ஆனால் அன்பு விலகி ஓடுகிறான்.

இவ்வேளையில் 59 நாட்கள் முடிந்து.60- வது நாளும் பிறக்கிறது. எமன் கட்டளைப்படி

அப்பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்தார்களா?என்பதை

நகைச்சுவையுடன் நெஞ்சை பதைபதைக்க

வைக்கும் காட்சிகளாக படமாக்கப்பட்டிருக்
கின்றது.

*மொத்தத்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *