விஜய் நடிப்பில் வெளியான ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எழில். தமிழ் திரையுலகில் எழில் இயக்குனர் ஆகி 25வது ஆண்டு நாள். அதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த விழாவில் பங்கேற்ற இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், நாஞ்சில் பி.சி.அன்பழகன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரை படத்தில் காணலாம். நாஞ்சில் பி.சி.அன்பழகன் ஏற்கனவே காமராசு, அய்யா வழி, நதிகள் நனைவதில்லை ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது எழில் இயக்கும் படத்தின் மூலம் நடிகராக உருவாகி, தற்போது பிஸியாக நடித்து வருகிறார்!
@GovindarajPro