
டிராகன் திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:-ப்ரீதீப்
ரங்கநாதன்,
கே.எஸ்.ரவிகுமார், கெளதம்
வாசுதேவ் மேனன், மிஷ்கின்,விஜே.சித்துஹர்ஷத்கான், அனுபமா பரமேஸ்வரன்,
கயாடுலோஹர், மரியம் ஜார்ஜ், இந்துமதி, மணி கண்டன், தேனப்பன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்குனர்:-அஸ்வத்
மாரிமுத்து.
இசையமைப்பாளர்:-
லியோன் ஜேம்ஸ்.
ஒளிப்பதிவு:-நிகேத் பொம்மி.
எடிட்டிங் :-பிரதீப் ஏ ராகவா.
தயாரிப்பாளர்கள்:- ஏஜிஎஸ் நிறுவனங்கள் hi in :-
கல்பாத்தி அகோரம் கல்பாத்தி.எஸ்.சுரேஷ்.
கல்பாத்தி.எஸ்.கணேஷ்.
கலபாத்தி அர்ச்சனா.
: லவ் டுடே என்ற ஹிட் படத்தை கொடுத்த ப்ரதீப் ரங்கநாதன். மீண்டும் ஹீரோவாக நடித்தவர். அடுத்து
“ஓ மை கடவுளே ” என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த
அஸ்வத்-மாரிமுத்து என்ற இயக்குனருடன் இணைந்து டிராகன்
என்ற வெற்றி படத்தின் கதைகளத்தில் வெளிவந்துள்ள படத்தை பார்ப்போம்.
ப்ரதீப் +2 – படித்து 96% எடுத்து மெரீட்ல் ஏ .ஜி.எஸ் கல்லூரியில் படிக்க செல்கிறார்.
ஆனால், பள்ளியில் பிடித்த தன்னை ஒரு பெண் வேண்டாம் என
சொல்ல ,கல்லூரியில் அரட்டை செய்யும் பையனாக வலம் வருகிறார்.
அடுத்து 48 அரியர் வைத்து அனுபமாவை காதலித்து கல்லூரி
ப்ரொபசர் மிஷ்கினை எதிர்த்து வாழ்க்கையையே வைப்
செய்து வருகிறார்.
இதனால் அனுபமா ப்ரதீபை ப்ரேக் அப்
செய்ய, இனி அவளுக்கு முன்னால் தன் நல்ல வாழ வேண்டும் என்று கங்கனம் கட்டிக்
கொண்டு அவளுக்கு நிகராக நிறைய சம்பாத்து உயர வேண்டும் என்று
நண்பர்கள் மூலம் போலி சான்றிதழ் தயார் செய்து மூணு லட்சம் சம்பளத்திற்கு
வேலைக்கு சென்று. வாழ்க்கையில் பெரிய வசதியுடன் செட்டில் ஆகிவிடுகிறார் ,
திடீரென ஒரு நாள் மிஷ்கின் ப்ரதீபை தான் வேலை பார்த்த ஐடி கம்பெனியில் பார்த்து,
நீ எப்படி இங்கே என்று இருவரும் அதிர்ச்சியடைக்கிறார்
கள். இந்த விஷயத்தை பேசும் போது தான் உண்மையை சொல்ல,
என்னை காப்பாத்துங்க என்று சொல்ல, போலி சான்றிதழ் குறித்து பேச, ப்ரதீப் மிஷ்கின் காலில்
விழுந்து கெஞ்சுகிறார்.
அப்போது மிஷ்கின் முதலில் 48 அரியரை இப்பவே இந்த வருடமே
க்ளியர் செய்து படிக்கவேண்டும் , என்று சொல்ல மீண்டும் உன்
தப்பை திருத்து, நான் உன்னை காப்பதுகிறேன். என
சொல்ல, பிறகு ப்ரதீப் என்ன செய்தார் என்பதை
மீதிக்கதைக்களம் பேசுகிறது.
ப்ரதீப் அவரின் காமெடி டைமிங், காதலிப்பது, ப்ரேக் அப் ஆவது அதற்காக ஃபீல்
செய்வது போன்ற செயல்கள் அனைத்தும் ஆக்டிங்கில் தனுஷை போன்ற உருவ
ஒற்றுமையை நினைவுப்படுத்திகிறார். அதே சமயம் நம்மை ரசிக்கவும் வைக்கிறார். இவர் தமிழ்
சினிமாவிற்கு வந்தது ப்ரதீப் நல்வரவு தான், என்று கூறலாம்.
அனுபமா பரமேஸ்வரன் அழகான கதாநாயகியாக வந்து, இரண்டாம் பாதியில்
ப்ரதீப் அரியரை க்ளியர் அவர் செய்யும் ஐடியா உதவும் போது அழகாக காட்சியளிக்கிறார் .
இயக்குனர் அஸ்வத் இந்த கால ட்ரெண்ட்டிங்கிற்கு எற்ப அதுல காமெடி ஜானர் ஆர்டிஸ்ட்களை வைத்து
விஜே சித்து, ஹர்ஷத் கான், ஆரம்பித்து பேட் பேன் ரவி, ஜோ
மைக்கல், என பிரபல யூடியூப் நட்சத்திரங்களை வைத்து திறையரங்கில் கைத்தட்டல்
பொறுகிறார்.
அதே நேரத்தில் மிஷ்கினும் ஒரு ப்ரொபசராக அவரும்
சிறப்பாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் படம் கெத்து பையன்,
பெண்களை திட்டுவது செய்யும் இடம் சூப்பர்.
அதிலும் ப்ரதீப்
அப்பாவாக வரும் மரியம் ஜார்ஜ் கடைசி வரை தன் மகனுக்காக நிற்பது. இதற்காக அவர்
காலில் விழுந்து ப்ரதீப் அழுவது என எமோஷ்னலான காட்சிகளில் சிறப்பா நடித்துள்ளார். ப்ளஸ்
படத்தில் கெட்ட வார்த்தைகள், கிளாமர் காட்சிகளை குறைத்து படமாக
கொடுத்திருக்கலாம்.
படத்தின் வசனம், அனுபவத்துல சொல்றது எல்லாம் பூமர்
ஆக தான் தெரியும் போன்ற இந்த தலைமுறைக்கான வசனம் சூப்பர். vj சித்து,
ஹர்ஷத் கான் போன்ற இளம் நடிகர்கள் தங்கள் பொறுப்பு உணர்ந்து
அசத்தியுள்ளனர்.
டெக்னிக்கலான ஒளிப்பதிவுகள் செம கலர்புல்லான
காட்சிகள் , இசையை தெறிக்க விட்டு இருக்கிறார். இசையமைப்பாளர்