,
டபுள் டக்கர்’ திரை விமர்சனம் !!
ஏர் ஃபிளிக் தயாரித்து, மீரா மகாதி இயக்கி தீரஜ், ஸ்மூர்த்தி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், மன்சூர் அலிகான், யாஷிகா ஆனந்த், கருணாகரன், முனிஷ்காந்த், காளி வெங்கட்இவர்கள் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் டபுள்
டக்கர்’ !!
இசை: வித்யா சாகர் !
ஒருவர் பிறந்ததில் இருந்து இறக்கும் வரை, அவர் செய்யும் தீமைகள் மற்றும் நன்மைகளை கணக்கெடுத்து கடவுளிடம் ஒப்படைப்பதோடு, இறந்தவரின் உயிரையும் கடவுளிடம் ஒப்படைக்கும் பணியை இரண்டு தேவதைகள் செய்து வருகிறார்கள். லெஃப்ட் மற்றும் ரைட் என்ற அந்த இரண்டு தேவதைகள், நாயகன் தீரஜின் ஆயுள் முடிவதற்குள் தவறுதலாக அவரது உயிரை பரித்துவிடுகிறார்கள். இந்த விசயம் கடவுளுக்கு தெரிவதற்குள், தீரஜின் உடலில் அவரது உயிரை வைக்க முயற்சிக்கும் போது அவரது உடல் மாயமாகிவிட, அதனால் வரும் பிரச்சனைகள் மற்றும் குழப்பங்களை நகைச்சுவையாகவும், அனிமேஷன் மூலம் வித்தியாசமாகவும் சொல்வது தான் ‘டபுள் டக்கர்’
அதிசய பிறவி’ போல் கதை பயணித்தாலும், திரைக்கதை மற்றும் காட்சிகள் அருமை!
இயக்குநர் அனிமேஷன் யுக்தி மூலம் சிறுவர்களை மனதில் கவர்ந் இருக்கிறார் !
தீரஜ் ஸ்ருமதி வெங்கட் கோவை சரளா, மன்சூர் அலிகான், யாஷிகா ஆனந்த், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், சுனில் ரெட்டி, ஷாரா கொடுத்த கதாபாத்திரம் ஏற்று சிறப்பாக நடித்தியுள்ளனர்!
கருணாகரன் யாஷிகா ஆனந்த் சுனில் ரெட்டி ஷாரா இவர் செய்யும் காமெடி அருமை!
எம்.எஸ்.பாஸ்கர் ,மன்சூர் அலிகான் ,கோவை சரளா இவர் செய்யும் காமெடி இப்படத்துக்கு பலம் !
காளிவெங்கட் முனீஷ்காந்த்,
அனிமேஷன் கதாபாத்திரம் இப் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது !
கவுதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவும்,அனிமேஷனும்
கதைக்கு ஏற்ற பயணித்திருக்கிறார் !
வித்யாசாகரின் இசைபடத்துக்கு ஒரு உயிரோட்டம்!
இயக்குநர் மீரா மஹதி, திரைக்கதை யும்,அனிமேஷன்யும் வடிவமைத்தா கதாபாத்திரங்களும் ரசிக்க வைத்துள்ளது !
மொத்தத்தில்,
*இந்த ‘டபுள் டக்கர்’ சிறுவர்கள் பார்க்க வேண்டிய படம் !
*
.