சின்ன கலைவாணர் விவேக் நினைவாக திருவள்ளூர் ஆயுத படை மைதானத்தில் மாவட்ட SP. அரவிந்தன். &ரம்யா பாண்டியன் மற்ற காவலர் களும் நட்டு சிறப்புரை ஆற்றினர்..

Share the post

சின்ன கலைவாணர் விவேக் மறைவைய் ஒட்டி அவர் நினைவாக 59 (விவேக் வயது ) மர கன்றுகளை திருவள்ளூர் ஆயுத படை மைதானத்தில் மாவட்ட SP. அரவிந்தன். &ரம்யா பாண்டியன் மற்ற காவலர் களும் நட்டு சிறப்புரை ஆற்றினர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *