
“டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் :- சந்தானம் , கீதிகா. திவாரி, செல்வராகவன், கெளதம் வாசுதேவ்
மேனன், நிழல்கள் ரவி,கஸ்தூரி, யாஷிகா ஆனந்த்,
மாறன்,ரெடின் கிங்ஸ்லி,மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்ஷன் :-
எஸ். பிரேம் ஆனந்த்.
மியூசிக் : – ஆப்ரோ
ஒளிப்பதிவு:-திபக் குமார் பதி
படத்தொகுப்பு:-
பரத் விக்ரமன்.
தயாரிப்பாளர்கள் :-
தி ஷோபீப்பிள்,
நிஹிரிகா
என்டர்டெய்ன் மென்ட் – ஆரியா.
யூடியுப்ல மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் படி சந்தானத்திற்கு ஒரு தகவல் வர
திரைப்படத்தின் சிறப்பு வெளியீடு நிகழ்ச்சிக்கான அழைப்பு வருகிறது.
அந்த அழைப்பின் பேரில் அவரது குடும்பம் அந்த திரையரங்கத்திற்கு
செல்கிறார்கள், அங்கு ஆபத்து வர இருப்பதை உணர்ந்து
அவர்களை காப்பாற்ற சந்தானமும் பின்தொடர்ந்து செல்கிறார்.
அப்போது அவரும், அவரது குடும்பமும்,
அந்த திரையரங்கில் திரையிடப்படும் திரைப்படத்தின்
கதாபாத்திரங்களாக அவர்கள் மாற்றி சிக்கிக் கொள்கிறார்கள்.
சைக்கோ கிரைம் திரில்லர் மற்றும் திகில் ஆகிய ஜானர் களில்
திரைப்படமான அதுல சிக்கிக் கொள்ளும் தனது குடும்பத்தினர்,
படத்தின் கதாபாத்திரங்களை போல் கொலை
செய்யப்பட இருப்பதை அறிந்து கொள்ளும் சந்தானம்,
அந்த பிரச்சனையில் இருந்து அவர்களை
தப்பிக்க வைத்து எப்படி தனது குடும்பத்தை காப்பாற்றுகிறார்,
என்பதை வழக்கமான கதையின் பாணியில், சற்று வித்தியாசமான பாணியிலும் சொல்வதே. கதைக்களம். “டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்”
உருவம், உடை, பேச்சு ஆகியவற்றில் ஹேர் ஸ்டைலில் மாற்றம் காட்டியிருக்கிறார்.
சந்தானம் நடிப்பில் எந்தவித மாற்றத்தை
காமெடியில் அவர் தொடவே இல்லை. தனது வழக்கமான
அணியினருடன், வழக்கமான காமெடிகளை
கொண்டு படத்தை தாங்கி பிடித்திருக்கும் சந்தானம், உடன்
நடித்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து
பார்வையாளர்களை சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
கதாநாயகியாக மட்டும் இன்றி பேயாகவும் நடித்திருக்கும் கீதிகா
திவாரியின் வேடம் பெயர் அளவுக்கு மட்டும் பயன்படுத்தி யுள்ளார்.
இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் என புதிய
காமெடி கூட்டணி மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், மாறன்,
ரெடின் கிங்ஸ்லி என பழைய காமெடி கூட்டணியும் சேர்ந்து
பார்வையாளர்களை கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள்.
ஆனால், அவர்களது முழுமை காமெடி முழுமை தரவில்லை.
இசையமைப்பாளர் ஆப்ரோ இசையில் பாடல்களும்,
பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் தீபக் குமார்பதி கேமராவின் காட்சியமைப்பை
சிறப்பாக வண்ணமயமாக காட்சிப்படுத்தி யுள்ளார்.கப்பலில் எடுத்த காட்சி பிரமாண்டமானது.
படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், திரைக்கதைக்கு ஏற்பே மக்களுக்கு
எளிமையாகக்காட்சிகளை பிரமாதமா
தொகுத்துள்ளார்.
எழுத்து, இயக்கம், எஸ்.பிரேம் ஆனந்த், காமெடி கதையாக
திரைப்படத்துக்குள் ஹீரோ, என்ற பாணியில் புத்திசாலியாக
நினைத்து மூலம் இந்த படத்தை மிக
சுவாரஸ்யமாக எடுத்துள்ளார்.
நான் கடவுள் ராஜேந்திரனின் காட்சியில், வீண் பேச்சு பாபு என்ற
கதாபாத்திரத்தில் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்,
கெளதம் மேனன் மற்றும்
செல்வராகவன் போன்றவர்களின்
கதாபாத்திரம் படத்து
டன் பயணித்தும் பார்வையாளர்களின் மத்தியில் படத்துடன் ஒன்றும் சேரவில்லை
முதல் பாதியில் பார்வையாளர்களை சிரிக்க வைத்தார்.
இரண்டாவது பாதியில் திகில் நகைச்சுவை என்ற
பெயரில் இழுத்துக் கொண்டு படுத்து
கிறார்.
படம் முழுவதும் திரை விமர்சகர்களை கேள்வி கேட்டு,
இயக்குநர்
எஸ்.பிரேம் ஆனந்த், க்ளைமாக்ஸ்ல யார்
என்ன விமர்சனம் செய்தாலும் அது அவருக்கும் தான் பெருமை.சேரும்
பார்த்ததில், “டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்”
தலைப்பு ஆங்கில படத்தின் பேர் இருந்தாலும்
அத்தனை காமெடி நடிகர்கள் இருந்தாலும்
காட்சிக்கு தொடர்பான கதையில் எந்த
விதமான காட்சிக்கும் தொடர்புக்கு சம்பந்தம் இல்லாமல் தொடர்கிறது… இருந்தாலும்
சந்தானம் காமெடிக்காக அனைவரும் போய்
தியேட்டரில் காமெடி கலாட்டவை கண்டு களிக்கலாம் …