முதல் பாகத்தின் இறுதியில் கைது செய்யப்படும் தமிழர் மக்கள் படையின்
தலைவர் பெருமாள் வாத்தியாரின் வாக்குமூலங்களும், காவல்துறை ரியாக்சன்களும்தான்
‘விடுதலை பாகம்-2’ படத்தின் கதைக்களம்.
பன்னாட்டு நிறுவனத்துக்கு மலை கிராமம் வாழ்வும் மக்கள் ஒன்றில் கனிம
சுரங்கம் அமைக்க அரசு கொடுக்கும் அனுமதியை எதிர்த்து போராடும் மக்கள் ஒரு புறம்
அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட
வந்த தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் கடைநிலை காவலரான (சூரி)
குமரேசனால் கைது செய்யப்படுவதோடு, முதல் பாகத்தில் முடிந்திருந்திருக்கும். பகுதியில்
இதனால், நடந்த கெடுமையான சம்பவங்களை விளக்கி தனது தாய்க்கு எழுதிய
கடிதத்தை குமரேசன் சூரி, படிப்பது போல் இரண்டாம் தொடங்குகிறது .
விடுதலை படத்தின் இரண்டாம் பாகம்.
வாழ்வாதாரப் போராட்டத்தை டிஜிட்டல் யுகத்தில்
டாகுமெண்டரியா ஆவணப்படுத்தி ஓர் இளம் இந்த தலைமுறைக்கு எற்பே
அரசியல் பாடம் கற்பித்திருக்கிறார் இயக்குநர். வெற்றி மாறன்.
விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில், பண்ணை அடிமை
முறையா உழைக்கும் சமூகத்து பெண்களை தங்களது உடைமையாக பயன்படுத்தி
கருதும் பண்ணைகளின்
வன்மையாகக் வக்கிரம், கூலி உயர்வு கேட்டதால் நிகழ்த்தப்பட்ட
காட்டுமிராண்டித்
தனமான மரணங்கள்
இந்த நிலத்தில் சிவப்பு
மற்றும் கருப்பு நிற சிகப்பு அரசியல் தோன்றுவதற்கான
அவசியத்தையும், அதன் ஆரம்பத்தையும் ரத்தம் தெறிக்க தெறிக்கப் பேசியுள்ள நடிகர்கள்
இந்தப்படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கவுதம்
வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, சுப்ரமண்ய சிவா, இளவரசு, சேத்தன், இயக்குநர் தமிழ், பாவெல், பாலாஜி சக்திவேல்,
வங்கப் போராளியாக வந்து செல்லும் அனுராக் காஷ்யாப் என படத்தில் வரும் நடிகர்களின்
ஒவ்வொருவரின் காட்சியிலும் பங்களிப்பும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.
தோழர் கே.கே.கதாப்பாத்திர
த்தில் வரும் கிஷோரின்
இயல்பான யதார்த்தமான நடிப்பு படத்துக்கு சிறந்த பங்களிப்பைத் தந்துள்ளார்
பழைமையும் முதுமையும், எளிமையாக அனுபவமும் மிகுந்த
அரசியல்வாதியாக வாழ்ந்திருக்கிறார். படத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளார் நடிகர் கிஷோர் .
இந்த படத்தில் வரும் காதல் காட்சிகளில் புதுமையா வித்தியாசமான காட்சியை அமைத்திருந்தார்.
வெற்றிமாறன்
அழுக்கும், ரத்தமும் படிந்த தோழராகவும்
இயக்கவாதிகளின் போலித்தனமில்லாத
காதலை விஜய் சேதுபதியும்-மஞ்சு வாரியாரும் பரிமாறிக் கொள்ளும் விதம் சிறப்பாக படத்தில் வரும்
காட்சிகளில் தோண்றும் மின்னில ஜொலிக்கும் மஞ்சு வாரியாரின் கண் ‘மை’க்குள்
கொள்கைவாதியான பெருமாள் வாத்தியாரை சிக்க வைத்திருக்கும்
இடம் சிற்பபாக எழுதப்பட்டபாடல் வரிகள். அருமையான
குறிப்பிடுகையில், கண்களை மிளிர வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.
மஞ்சு வாரியாரின் தலைமுடி வெட்டிப் பட்ட ரகசியம் வருத்தம்.
சாதியின, வர்க்கம், உழைப்புக்
கேற்ற ஊதியம், வளக்
கொள்ளை, மனித உரிமை மீறல்கள், அரசு நடவடிக்கை,
காவல்துறை அராஜகம் என இரண்டாம் பாகத்தில் வரும் சம்பவங்கள் அனைத்துமே,
விஜய் சேதுபதி, ஒரு பாடசாலை வாத்தியார், சட்டத்தை மதிக்கும்
மனிதர், கம்யூனிச இயக்கவாதி, சங்கம் அமைக்கும்
தொழிற்சங்கவாதி, ஆயுதப் போராட்டக்குழுத்
தலைவர், காதலன், கணவரென பலவித
பரிமாணங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
அவருக்கு இணையராக வரும் மஞ்சு வாரியர் வசீகரித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் உழைப்பு இரண்டாம் பாகத்தில் வியக்க வைத்திருக்கிறார்
படத்தில் இளவரசு, ராஜீவ் மேனன், சுப்ரமண்ய சிவா மற்றும் காவல்துறை
உயரதிகாரியோடு உரையாடும் காட்சியில்
இருந்து, படத்தின் பல இடங்களில் கேமரா ரசிக்க வைத்திருக்கிறார்.
விஜய் சேதுபதி நடந்த கதைகளை விவரிக்கும் காட்சிகளென,
வேல்ராஜ் கேமிரா பரவசப்படுத்தியுள்ளார்.
பின்னணி இசையில் இளையராஜாவின் பெரும் பங்கு செய்து மிரட்டியுள்ளார்.
விஜய் சேதுபதி மஞ்சு வாரியரின் காதல்
காட்சிகளில் நம் செவிகளுக்குள் புகுந்து மெய்சிலிர்க்க கொள்கிறது அவரது
இசைராஜாவின்
இசைப் பயணம் மிரட்டு இசையோடு மீண்டும் தொடரட்டும்