டி.என்.ஏ (D.N.A) திரைப்பட விமர்சனம்.
நடித்தவர்கள் :- அதர்வா,நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜிசந்திரசேகர், சேத்தன், ரித்விகா, சுப்ரமணியசிவா,
கருணாகரன், போஸ் வெங்கட், பசங்க சிவகுமார். மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர் :- நெல்சன் வெங்கடேசன்.
மியூசிக் :- ஜிப்ரான்.
சத்ய பிரகாஷ் ,
ஸ்ரீகாந்த்
ஹரிஹரன், பிரவீன் சைவி சஹி சிவா, அனல்
ஆகாஷ். மற்றும் ஐந்து பேர் கொண்டவர்கள் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்கள்.
ஒளிப்பதிவு :-
பார்த்திபன்.
படத்தொகுப்பு:-
வி.ஜே. சாபு ஜோசப்.
தயாரிப்பாளர்கள் :- ஒலிம்பியா மூவிஸ் – ஜெயந்தி அபேத்
குமார், எஸ்.அபேத்குமார்.
இந்த படத்தில் அதர்வாவின் மனைவியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார்.
பெற்றோர்களால் நிச்சியம் செய்யப்பட்டு திருமணம் நடந்தது.
பிறகு எப்போதும்
போல நார்மலா பணிக்கு சென்று திரும்பி வருகிறார். அன்புடன்
மனைவியை மிக கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்.நாளடைவில் நிமிஷா சஜயன்
கர்ப்பம் ஆகிறார்.

பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு
கிறார்.அந்நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தை
பிறந்த சில மணி நேரத்தில் ஒரு குழந்தையை கடத்தப்பட்டு வேறு இடத்திற்கு கொண்டு போய்விடுகின்றன குழந்தையை அந்த
இடத்தில் வைக்கப்படுகின்றன.
இந்த தொழிலை வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் செய்கிறார். இந்த ஆஸ்பத்திரியில் பல தொடர்பான ஆட்கள் மூலம் மிக தைரியமா இப்போது செய்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்… இதை யார் கேட்கும் வண்ணம் யாருமே இல்லை இது ஒரு சிதம்பரம் ரகசியமா இன்று வரை போய்க் கொண்டு தான் யார் தட்டி கேட்க சமூகத்தில் யாருமே இல்லை சாமி
இதை தெரிந்தக் கொண்ட நிமிஷா, இது எனது குழந்தை இல்லை என்று உறுதியா
சொல்கிறார்.
ஆனால், அதை மருத்துவமனை ஆவணங்கள் மூலம் அனைத்தும் அதனை சோதனை செய்தும்
நிமிஷா குழந்தை தான் என்பதை உறுதிப்படுத்தப்
பட்டது நிமிஷா
மட்டும் இது எனது குழந்தை இல்லை, என்பதில் உறுதியாக இருக்கிறார்.
தனது மனைவி சொல்வதை அதுல ஏதோ இருக்க அந்த பின்னணியை
எப்படியும் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை
இந்த களத்தில் இறங்கிறார். அதர்வா தனது குழந்தையை அவர் மீட்டு
எடுத்தாரா? இல்லையா? இந்த குழந்தை கடத்தலின் பின்னணி என்ன?
நடந்தது ? என்பதை தான் இந்த நீதியை கண்டுபிடிக்க இந்த கதை களத்தில்.பார்போம்
காதல் தோல்வியால் போதைக்கு அடியமையான கதாநாயகனாக
அறிமுகமாகிறார். அதர்வா பிறகு பொறுப்புகள். உள்ள
கணவராக தனது கதாபாத்திரத்தை
அதர்வா சிறப்பாக , நடித்திருப்பது அனுபவத்தில்
தெரிகிறது. பல காட்சிப்படைப்பில் இன்னும் அழகாக தெரிகிறது.
கதாநாயகியாக நடித்துள்ள நிமிஷா
சஜயன், தனது கண்களிலே கவிதை எழுதி நடித்துள்ளார்.
குழந்தையை காணாமல் போன தினத்தில் இருந்து
தனது குழந்தையை விட்டு பிரிந்து நிமிடத்தில் இருந்து அவர் தவிக்கும்
காட்சிகளில் மிரட்டலான நடப்பில் நிமிஷா ஒரு நிமிடம்
விட்டு வைக்காமல் மிரள செய்து ஜொலிக்க வைத்து எமர்ஷிலான காட்சியில் நடிப்பில் நடித்திருக்கிறார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்துள்ள
இயக்குனர் பாலாஜி சக்திவேல் சிறப்பான கதாபாத்திரத்தில்,
அவரது நடிப்பில் திரைக்கதைக்கு பலம் சேர்த்து நகருகிறது.
அதர்வாவின் அப்பாவாக நடித்துள்ளனர் சேத்தன், நிமிஷா
சஜயனின் அம்மாவாக நடித்துள்ளனர். விஜி சந்திரசேகர், மற்றும்
ரமேஷ் திலக், போலீஸ் இன்ஸ்பெக்டராக
நடித்துள்ள செல்வராஜ், சுப்பிரமணிய சிவா
ஆகியோரது பங்களிப்பை சரியாக கொடுத்திருக்
கிறார்கள்.
இசையமைப்பாளர்
கள் சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவின் சைவி,
சஹி சிவா, அனல் ஆகாஷ் ஆகியோரது பாடல்களும், ஜிப்ரானின்
பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப சிறப்பாக அமைந்த
துள்ளது.
பார்த்திபனின் ஒளிப்பதிவு இரவுகள் சிறப்பான காட்சிகள்
சண்டைக்காட்சி
களில் கேமராயின் நேர்த்தியான கோணத்தில் பதிவு செய்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் வி.ஜே.சாபு ஜோப்
படத்தில் நீளத்தை குறைத்து இருக்கலாம் தேவை இல்லாத காட்சியை நீக்கி இருக்கலாம்…
குழந்தைகள் கடத்தல் கதையை வித்தியாசமாண கோணத்தில் கதையை சொல்லி இருக்கிறார்.
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், போலீஸ் விசாரணை, குழந்தை கடத்தல் போன்ற சுவார
ஸ்யமாக விஷயத்தை வித்தியாசமான முறையில் சொல்லியிருக்கிறார்.
அதே இரண்டாம் பகுதியில் கோவில், சாமியார் குழந்தையை பலி கொடுப்பது போன்ற நிகழ்ச்சிகளை தவிர்த்து இருக்கலாம்.
டி.என்.ஏ.திரை
படத்தை பார்த்ததில் குறை ஒன்றும்
இல்லை. தாய்மார்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் கண்டு களிக்கலாம்.