கள்ளக்குறிச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கொரோனா உதவிகள் !


இன்று 09.05.2021 கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் BLUE STAR WATER DISPENSER (HOT,PLAIN,COLD) =2nos

ADLISC CPAP FULL FACE MASK =5nos



மேலும் கொரோனா வார்டில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 31 நபர்களுக்கு தலா 500 ரூபாய் ஊக்கதொகை கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை,இளைஞரணி தலைமை,மற்றும் தொண்டரணி தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வழங்கப்பட்டது.
இந்தவிழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் திரு.R.பரணிபாலாஜி,
கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி தலைவர்கள் திரு.GK.பிரகாஷ்
திரு.K.மோகன் ,கள்ளக்குறிச்சி மாவட்ட தொண்டரணி தலைவர்கள்
திரு.J.சுந்தரமூர்த்தி ,திரு.M.ராமு மற்றும் நகர தலைவர் திரு.ராஜேஸ்வரன் , ஒன்றிய தலைவர் திரு.P.வரதன் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

