வாவரலாம்வா திரை விமர்சனம் !!

Share the post

வா வரலாம் வா” திரை விமர்சனம் !!

எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரித்திருக்கும்
எல்.ஜி.ரவிசந்தர் –
எஸ்.பி.ஆர் இயக்கி வெளிவந்திருக்கும் படம் “வா வரலாம் வா”.

மைம்” கோபி ,ரெடின் கிங்ஸ்லீ , ரேமா,
சரவண சுப்பையா,
தீபா, வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், பிரபாகரன்,போண்டா மணி, மீசை ராஜேந்திரநாத் , கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன்,யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

பாடல்கள்-
காதல் மதி
கானா எட்வின்
எஸ்.பி.ஆர்

இசை- தேவா

ஒளிப்பதிவு

கார்த்திக் ராஜா

எடிட்டிங்-ராஜா முகமது,

நடனம் – நோபல்

சண்டை பயிற்சி- “இடிமின்னல்”இளங்கோ

தயாரிப்பு மேற்பார்வை-
ஆம்பூர் J.நேதாஜி

மக்கள் தொடர்பு – வெங்கட்

மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, நான் அவளை சந்தித்தபோது
ஆகிய படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர், இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

சூழ்நிலையால் சிறுவயதிலேயே சிறைக்கு சென்ற இரண்டு இளைஞர்கள் சிறையில் இருந்து திரும்பும்போது சொகுசாக ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு துணிகர செயல்களையும் சாதாரணமாக செய்ய தயாராகிறார்கள்.

விரைவில் பணக்காரர்களாக வேண்டும் ஆசையில் பேருந்து கடத்துகிறார்கள். பேருந்தில் 40 குழந்தைகளும் இரண்டு இளம் பெண்களும் இருக்க, அவர்களை வைத்து பணம் பறிக்க பெரும் திட்டம் வகுக்கின்றனர். இதனிடையே காதல், பாசம், பரிவு ஏற்பட்டு நண்பர்கள் இளம்பெண்கள் மீது காதல் வயப்படுகிறார்கள்.

இதற்கிடையில் பேருந்தில் இருந்த இரண்டு  இளம் பெண்கள் குறி வைக்கும் வில்லனின் சதித்திட்டத்தையும், காவல்துறை இவர்களைத் தேடுவதையும் நண்பர்கள்  அறிந்து என்ன முடிவு எடுக்கிறார்கள்,

வில்லனுக்கும் நண்பர்களுக்கும் இடையேயான தொடர்பு என்ன?அந்த இளம் பெண்கள் யார்?அந்த 40 குழந்தைகள் யார்? பேருந்து கடத்தும் ஐடியா எப்படி வந்தது?

நண்பர்களின் பணம் சம்பாதிக்கும் ஆசை நிறைவேறியதா? கதாநாயகர்களுடன் கதாநாயகிகள் உடனான காதல் ஆசை நிறைவேறியதா? கொடூர செயல்களை செய்த வில்லன் என்ன ஆனார் என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் சொல்வதே “வா வரலாம் வா” இப்படத்தின் கதை.

மைம்” கோபி ,ரெடின் கிங்ஸ்லீ , ரேமா,
சரவண சுப்பையா,
தீபா, வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், பிரபாகரன்,போண்டா மணி, மீசை ராஜேந்திரநாத் , கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன்,யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர் அனைவரும்  கொடுத்த கதாபாத்திரம் ஏற்று நடித்து இருக்கிறார்.

காதல் மதி
கானா எட்வின்
எஸ்.பி.ஆர் பாடல்கள் அருமை !

தேவாவின் இசை சிறப்பு !

கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு அருமை!

ராஜா முகமது, எடிட்டிங் சிறப்பு

நோபல் நடனம் சிறப்பு !

இடிமின்னல்”இளங்கோ சண்டை பயிற்சி சிறப்பு !

மொத்தத்தில்

*சுவாரஸ்யம் சர்று குறைவு*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *