இந்தியாமற்றும்தென்மேற்குஆசியாவிற்கானபொதுவிவகாரங்கள், தகவல்தொடர்புமற்றும்நிலைத்தன்மைஆகியவற்றின்துணைத்தலைவரைநியமனம்செய்வதை கோகோகோலாஇந்தியாஅறிவித்துள்ளது

Share the post

இந்தியாமற்றும்தென்மேற்குஆசியாவிற்கானபொதுவிவகாரங்கள், தகவல்தொடர்புமற்றும்நிலைத்தன்மைஆகியவற்றின்துணைத்தலைவரைநியமனம்செய்வதை கோகோகோலாஇந்தியாஅறிவித்துள்ளது

புது தில்லி, 1 ஜூலை 2021:இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியாவிற்கான பொது விவகாரங்கள், தகவல் தொடர்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் துணைத் தலைவராக தேவயானி ராஜ்ய லக்ஷ்மி ராணாவை நியமிப்பதாக கோகோ கோலா இன்று அறிவித்துள்ளது. நிறுவனத்தின் நோக்கம் சார்ந்த அணுகுமுறையை மேலும் மேம்படுத்துவதற்காக பிராந்தியத்திற்கான கோகோ கோலாவின் தலைமைக் குழுவிற்கு தேவயானி ஒரு புதிய சேர்ப்பாவார்.

தேவயானிஅவர்கள் அரசுமற்றும்கார்ப்பரேட்விவகாரங்கள், செயல்திட்டவணிகஆதரவு, இடர்மேலாண்மை, தகவல்தொடர்பு, CSR மற்றும்நிலைத்தன்மைஆகியவற்றில் 25 ஆண்டுகளுக்கும்மேற்பட்டபணிஅனுபவத்தைக் கொண்டுள்ளார். உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல், சமூகமற்றும்ஆளுமைமற்றும்வர்த்தகம்ஆகியவற்றில்பிராந்தியத்தில்தாக்கத்தைஅதிகரிப்பதைமையமாகக்கொண்டபயனுள்ளஉத்திகளைஅவர்வெற்றிகரமாகஉருவாக்கியுள்ளார், இதன்விளைவாகவணிகலாபம், அதிகரித்தகால்தடம்மற்றும்உள்நாட்டுமற்றும்ஏற்றுமதிசந்தைகளுக்கானஉற்பத்திநடவடிக்கைகளைவிரிவுபடுத்தியது ஆகியவைகள் சாத்தியமாகியுள்ளன. அவரதுதலைமையில் பல மேம்பாட்டு முயற்சிகள், உள், வெளிமற்றும்பிராண்ட்தகவல்தொடர்புமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, நேர்மறையான முடிவுகள் கிடைத்துள்ளன.மேலும்அவர்பணியாற்றியநிறுவனங்கள்மற்றும்குழுக்களின்ஈடுபாட்டிற்கும் அவை பெரும் பங்காற்றியுள்ளன. இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, அவர்பலபங்குதாரர்களுடன்இணைந்து, நிலையானதிட்டங்களைநிறுவுவதற்கானதலைமைப் பணிகளில்ஈடுபட்டுள்ளார்.

இந்தநியமனம்குறித்துஇந்தியாமற்றும்தென்மேற்குஆசியாவிற்கான தலைவர்திரு.சங்கேத்ரேஅவர்கள், “பிராந்தியத்தில்கோகோகோலாவின்ஈடுபாட்டைஆழப்படுத்தஇந்தஅற்புதமானபயணத்திற்குதேவயானியைவரவேற்பதில்நான்மகிழ்ச்சியடைகிறேன், அவர்பிராந்தியத்தில்நடைமுறைப் பணிகளுக்குதலைமைதாங்கதலைமைக்குழுவில்இணைகிறார். கொள்கைகள், சட்டம், வர்த்தகஒப்பந்தங்கள்மற்றும்ஒழுங்குமுறைகளுக்குவாதிடுவதில்தேவயானிஅவர்கள் மிகுந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார். அவரதுபங்களிப்புகள்எங்கள்நோக்கம்மீதான நம்பிக்கையை மேலும்வலிமையாக்கும்மற்றும்ஏற்கனவேநடந்துகொண்டிருந்தபணிகளை மேலும் மேம்படுத்தும்” என்று கூறினார்

முன்னதாக, தேவயானிஇந்தியா, நேபாளம், பூட்டான்ஆகியவற்றுக்கான பொது விவகாரங்கள் பிரிவின் இயக்குனராக கேட்டர்பில்லர் இந்தியாவில் பணியாற்றினார். தனது பணியின் வழியாக, கேட்டர்பில்லர் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் அரசு / கார்ப்பரேட்விவகாரங்கள், மக்கள்தொடர்புகள்மற்றும்தகவல்தொடர்பு, பெருநிறுவனசமூகபொறுப்புமற்றும்இந்தியா, நேபாளம்மற்றும்பூட்டான்பிராந்தியங்களுக்கானநிலைத்தன்மைஆகியவற்றில்பணியாற்றினார். கேட்டர்பில்லர்இந்தியாவில்சேருவதற்குமுன்பு, இந்தியாவில்ஐக்கியநாடுகளின்மேம்பாட்டுத்திட்டம் (UNDP) மற்றும்ஐக்கியநாடுகள்சபை (UN), சமூகதொழில்முனைவிற்கானஸ்க்வாப்அறக்கட்டளை, ஜெனீவா, சுவிட்சர்லாந்துஉலகபொருளாதாரமன்றம் (WEF) ஆகியவற்றல் தேவையானி அவர்கள் பல முக்கியப் பங்குகளை வகித்துள்ளார்.

லண்டனிலுள்ளலண்டன்ஸ்கூல்ஆஃப்எகனாமிக்ஸ்அண்ட்பொலிட்டிக்கல்சயின்ஸின் (LSE) முன்னாள்மாணவியான தேவையானி அவர்கள், நேபாளத்தின்கீர்த்திபூரில்உள்ளதிரிபுவன்பல்கலைக்கழகத்தில்அரசியல்அறிவியலில்முதுகலைபட்டமும், இந்தியாவின்புதுதில்லிடெல்லிபல்கலைக்கழகத்தின்லேடிஸ்ரீராம்கல்லூரியில்அரசியல்அறிவியலில்இளங்கலைபட்டமும் (Hons.) பெற்றவராவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *