நாளை முதல் நல.17 வரை சென்னையில் விடாது கனமழை.. நார்வே வானிலை மையம்.

சென்னையில் நாளையும் நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்
