சென்னை
ராமாபுரத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பெண் மாணவ மாணவியர்க்கு
தொழில் முனைவோருக்கான ஆலோசனை கருத்தரங்கம்:
சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் இன்று வெள்ளிவெஞ்சர்ஸ் என்னும் தனியார் நிறுவனம் மற்றும் அண்ணா யுனிவர்சிட்டி இணைந்து பெண் மாணவ மாணவிகளுக்கான தொழில் முனைவோருக்கான ஆலோசனை கருத்தரங்கம் நடைப்பெற்றது இதில் சுமார் 90 க்கும் மேற்பட்ட தொழில் முனைவார்கள் தங்கள் வணிக யோசனையை முன்வைத்தனர்.
இந்த ஆலோசனை கருத்தரங்கத்தை ஐ.சி.சி.டி. எஃப் என்ற தனியார் என் ஜி ஓ.அமைப்பினர் ஸ்டார்ட்ப் தமிழ் என்ற நிகழ்ச்சி மூலம் ஒருங்கிணைத்து நடத்தினர்.
இந்த கருத்தரங்கு அண்ணா பல்கலை கழக பேரசிரியர் டாக்டர் ரவிக்குமார், தலைமையில் நடைப்பெற்றது.
சிறப்பு விருந்தினராக வெள்ளி வென்ச்சர் நிறுவன தலைவர் டாக்டர் சர்மிளா நாகராஜன், டாக்டர் சந்தியா,
ஈஸ்வரி கல்லூரியின் சார்பாக டாக்டர் சாய்குமாரி மற்றும் கல்லுரியின் பெண் மாணவ மாணவியர் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர்