ஒலிம்பியா பிக்சர்ஸ் எஸ் அம்பேத் குமார் வழங்கும், அருள்நிதி நடித்த ‘கழுவேத்தி மூர்க்கன்’ படம் தமிழகம் முழுவதும் 310 திரையரங்குகளில் வெளியானது…
Category: News
Olympia Pictures S Ambeth Kumar presentsArulnithi starrer “Kazhuvethi Moorkkan” released in 310 theaters across Tamil Nadu
Olympia Pictures S Ambeth Kumar presentsArulnithi starrer “Kazhuvethi Moorkkan” released in 310 theaters across Tamil Nadu…
நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைகிறது
நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைகிறது குளோபல் ஸ்டார்…
*V Mega Pictures collaborates with Abhishek Agarwal Arts for the banner’s first project
*V Mega Pictures collaborates with Abhishek Agarwal Arts for the banner’s first project Global star Ram…
சோழிங்கநல்லூரில் 163 உயர்தர அடுக்குமாடி குடியிருப்பினை “டேக் பிரத்யங்கிரா” என்ற பெயரில் அறிமுகப்படுத்துகிறது. டேக் டெவலப்பர்ஸ்
சோழிங்கநல்லூரில் 163 உயர்தர அடுக்குமாடி குடியிருப்பினை “டேக் பிரத்யங்கிரா” என்ற பெயரில் அறிமுகப்படுத்துகிறது. டேக் டெவலப்பர்ஸ் சென்னை, மே 27,2023 சென்னையில்…
DAC Developers Unveils DAC Prathyangira’ with 163 Luxurious Residential Apartments at Sholinganallur
DAC Developers Unveils DAC Prathyangira’ with 163 Luxurious Residential Apartments at Sholinganallur Chennal, May 27, 2023…
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு ‘கே ஜி எஃப்’ மற்றும் ‘காந்தாரா’ திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே…
‘Raghuthatha’: Hombale Films’ Tamil Debut, Continuing the Revolution after KGF and Kantara
‘Raghuthatha’: Hombale Films’ Tamil Debut, Continuing the Revolution after KGF and Kantara Hombale Films, the acclaimed…
“பொன்னி C/O ராணி”வேலுச்சாமியை மிரட்டும் பூஜா..!சூர்யாவை ஏற்றுக்கொள்வாரா ராஜாராம்..?கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர் “பொன்னி C/O ராணி”.பொன்னியாக ப்ரீத்தி சஞ்ஜீவும், ராணியாக ராதிகா சரத்குமாரும் நடிக்கும் இந்த தொடரில், மாயாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட பொன்னி வெற்றி பெற பொன்னி மீது கடும் கோபத்தில் இருக்கிறார் மாயா.பொன்னியை பழிவாங்க அடுத்தகட்ட திட்டங்களை மாயா திட்டமிட, வேலுச்சாமியிடம் போனில் பேசும் பூஜா, மாயா பற்றிய ரகசியம் தனக்கு தெரியும் என வேலுச்சாமியை மிரட்டுகிறாள். ஒருபக்கம் மாயாவிடமும், மறுபக்கம் பூஜாவிடமும் மாட்டிக் கொண்டு தவிக்கும் வேலுச்சாமி, இவர்களை எப்படி சமாளிக்கப்போகிறார்? என்கிற எதிர்பார்ப்புடன் தொடர் செல்கிறது.மறுபுறம் ஐஸ்வர்யாவுக்கு சின்னதம்பி மீது காதல் வர, குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத ஸ்வேதா வாடகைத் தாயாக வரவிருப்பரை சந்திக்க செல்ல, பவித்ராவுக்கு வளைகாப்பு நடத்தப்போவதாக சூர்யா, ராஜாராமை அழைக்க வர என தொடர் பல்வேறு திருப்பங்களுடன் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் செல்கிறது.
“பொன்னி C/O ராணி”வேலுச்சாமியை மிரட்டும் பூஜா..!சூர்யாவை ஏற்றுக்கொள்வாரா ராஜாராம்..?கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி…
ஃபர்ஸ்ட் பிரேம் (FIRST FRAME)புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்குத் தினந்தோறும் விருந்து படைக்கிறது “ஃபர்ஸ்ட் பிரேம்” (FIRST FRAME ) நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது .First Frame நிகழ்ச்சியில் வரவிருக்கும் புதுப்படங்கள் பற்றிய தகவல்கள், புதுப்பட பூஜைகள், ஆடியோ வெளியீடு, டீசர் வெளியீடு, ஃபர்ஸ்ட் லுக் போன்ற பல சுவாரசியமான தகவல்களை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் தொகுத்து வழங்குகின்றனர் தொகுப்பாளர்கள் ஸ்ரீ மற்றும் ஜெனி.இருபதிற்கும் மேற்பட்ட சினிமா செய்திகள் ,வைரல் வீடியோ , ட்ரெண்டிங் ஹாட் நியூஸ், ஹாலிவுட், கோலிவுட் பாலிவுட், டோலிவுட் தகவல்கள் என அன்றைய சினிமா தகவல்களைச் சுடச்சுட அன்றைக்கே வழங்கும் FIRST FRAME நிகழ்ச்சி. ரசிகர்கள் மட்டுமன்றித் திரையுலகினரையும் புதுயுகம் தொலைக்காட்சியை நோக்கி ஈர்த்து வருவதே தொலைக்காட்சி உலகில் லேட்டஸ்ட் ட்ரெண்ட்டாக இருக்கிறது.
ஃபர்ஸ்ட் பிரேம் (FIRST FRAME)புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்குத் தினந்தோறும் விருந்து படைக்கிறது “ஃபர்ஸ்ட் பிரேம்” (FIRST FRAME ) நிகழ்ச்சி.…