வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம்.

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம். இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி…

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி, மத்திய, மாநில அரசை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

அனைவருக்கும் வணக்கம், தமிழ்நாடு முழுவதும், மாவட்ட தலைநகர்களில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி, மத்திய, மாநில அரசை…

சத்தியம் தொலைக்காட்சியில் இடம்பெறும் “சத்தியம் எக்ஸ்பிரஸ்”

“சத்தியம் எக்ஸ்பிரஸ்” சத்தியம் தொலைக்காட்சியில் இடம்பெறும் “சத்தியம் எக்ஸ்பிரஸ்” செய்தியில் அரைமணி நேரத்திற்கு இடைவெளி இல்லாமல் ஜெட் வேகத்தில் அனைத்து செய்திகளையும்…

பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் “கானா பேட்டை”

“கானா பேட்டை” பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் “கானா பேட்டை” நிகழ்ச்சி 150 எபிசோடை கடந்து…

உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக ‘டிராஃபிக் ராமசாமி’ திரைப்படத்தை ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழி

உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக ‘டிராஃபிக் ராமசாமி’ திரைப்படத்தை ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழி ~சண்டே சினி காம்போவின் ஒரு பகுதியாக “எல்லாமே என்…

ஜெராக்ஸ் பத்திரத்தை வைத்துக்கொண்டு ராஜ் டிவி இயக்குனர் ரவீந்திரன் கோடிக்கணக்கில் மோசடி?

ஜெராக்ஸ் பத்திரத்தை வைத்துக்கொண்டு ராஜ் டிவி இயக்குனர் ரவீந்திரன் கோடிக்கணக்கில் மோசடி? ·        தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார்.…

இந்தியாமற்றும்தென்மேற்குஆசியாவிற்கானபொதுவிவகாரங்கள், தகவல்தொடர்புமற்றும்நிலைத்தன்மைஆகியவற்றின்துணைத்தலைவரைநியமனம்செய்வதை கோகோகோலாஇந்தியாஅறிவித்துள்ளது

இந்தியாமற்றும்தென்மேற்குஆசியாவிற்கானபொதுவிவகாரங்கள், தகவல்தொடர்புமற்றும்நிலைத்தன்மைஆகியவற்றின்துணைத்தலைவரைநியமனம்செய்வதை கோகோகோலாஇந்தியாஅறிவித்துள்ளது புது தில்லி, 1 ஜூலை 2021:இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியாவிற்கான பொது விவகாரங்கள், தகவல் தொடர்பு மற்றும்…

கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் அதிரடி திருப்பங்கள், புதிரான நிகழ்வுகளுடன் ‘மர்ம வாரம்’

கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் அதிரடி திருப்பங்கள், புதிரான நிகழ்வுகளுடன் ‘மர்ம வாரம்’ ~இவ்வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.00 மணியிலிருந்து திகைக்க வைக்கும்  தொடர்களை காணத் தயாராகுங்கள் ~ சென்னை 30, ஜுன் 2021: தமிழகத்தின் மிக இளைய பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், மர்மங்கள் நிறைந்த கதை நிகழ்வுகளின் வழியாக ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் உங்கள் இதயத்துடிப்பையும் அதிகரிக்கின்ற நெடுந்தொடர்களை உங்களுக்காக வழங்க தயாராக இருக்கிறது.  அதன் பிரபல நெடுந்தொடர்களின் மகாசங்கமம் நிகழ்ந்து வரும் தருணத்தில் வரவிருக்கும் வாரத்தில் டிராமா மற்றும் ரொமான்ஸை இன்னும் சேர்த்து மகிழ்ச்சியான பொழுதுபோக்கு அளவை அதிகரிக்க இந்த சேனல் தயார்நிலையில் இருக்கிறது.  இயல்புக்கு மாறான, அறிவுக்கு எட்டாத நிகழ்வுகளிலிருந்து உணர்ச்சிகரமான டிராமாக்கள் வரை இதற்கு முன்பு பார்த்திராத சாகசப் பயணத்தை மேற்கொள்ள தயாராகுங்கள்.  உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் வைத்த கண்களை எடுக்க இயலாதவாறு நிகழ்ச்சிகளோடு ஒன்றவைக்கும் அற்புதமான கதைக்களத்தை கண்டு மகிழ இரவு 7:00 மணியிலிருந்து, திங்கள் முதல் சனிக்கிழமை வரை கலர்ஸ் தமிழை டியூன் செய்ய மறவாதீர்கள். அம்மன் & மாங்கல்ய சந்தோஷம் (7:00 PM – 8:30 PM)- இந்த புதிரான, மர்மத்தொடர்களின் மகா சங்கமம் ஒளிபரப்பு இன்னும் அதிக ஆர்வமும், வியப்பும் தருவதாக இருப்பது நிச்சயம்.  பூஜையின்போது வாசுகியை அடங்கிப்போகுமாறு செய்வதற்கு நம்பூதிரி முயற்சிக்கிறார்.  மற்றொரு பக்கத்தில் ஈஸ்வரிடமும், லட்சுமியிடமும் சக்தி மன்னிப்பு கேட்கின்றபோது வாழ்க்கையில் ஒரு பிடிப்பை கண்டறியுமாறு சக்திக்கு ஆலோசனை வழங்கும் வாசுகி, பிரச்சனையை சரிசெய்ய ஒரு தீர்வையும் அவளுக்கு வழங்குகிறாள். வாசுகியை கட்டுப்படுத்துவதில் நம்பூதிரி வெற்றி காண்பாரா? சக்திக்கு வாசுகி வழங்கிய பரிந்துரை என்ன? ‘அம்மன்’ மற்றும் ‘மாங்கல்ய சந்தோஷத்தின்’ மகா சங்கமம் நிகழ்வில் அடுத்து என்ன நிகழப்போகிறது என்று அறிய திங்கள் முதல், சனிக்கிழமை வரை இரவு 7:00 முதல் 8:30 மணி வரை கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்யுங்கள். இதயத்தை திருடாதே & சில்லுனு ஒரு காதல்  (8:30 PM–10:30 PM)- ஒரு தீவிரமான வழிபாட்டு செயல்பாட்டிற்குப் பிறகு சிவாவின்உடலிலிருந்து, சூர்யாவின் முன்னோரது ஆவி வெளியேற்றப்படும் நிகழ்வை ‘இதயத்தை திருடாதே’ மற்றும் ‘சில்லுனு ஒரு காதல்’ தொடர்களின் இவ்வார மகா சங்கமம் எபிசோடில் காணலாம்.  அதைத்தொடர்ந்து அந்த ஆவி, சிவாவின் உடலில் குடி கொண்டதற்கான நோக்கத்தையும், காரணத்தையும் சிவாவும், சகானாவும் கண்டறிகிறார்கள் மற்றும் அதற்கு தீர்வுகாண முயற்சிக்கிறார்கள்.  ஆவி பிடித்ததற்கான காரணம் என்னவாக இருந்திருக்கும்.  சிவா மற்றும் சகானாவால் அதற்கு தீர்வுகாண முடிகிறதா? புதிர் நிறைந்த இந்த மர்ம நிகழ்வின் முடிச்சுகள் அவிழ்வதைக் காண இதயத்தை திருடாதே மற்றும் சில்லுனு ஒரு காதல் ஆகிய தொடர்களின் மகா சங்கமம் நிகழ்வை இரவு 8.30 மணியளவில் இந்த வாரம் முழுவதும் கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் அலைவரிசையை மறவாமல் பாருங்கள்.  ஆர்வமூட்டும் இந்த நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பை கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் மட்டும் நீங்கள் காணலாம்.  அதுமட்டுமின்றி, பார்வையாளர்கள் அவர்களது வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சியை காண  VOOT – ஐ டியூன் செய்யலாம். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN…

BVK தொழில் குழுமம் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு (ரூ. 25,00,000 /- ) காசோலை வழங்கியது .

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களை 25.6.2021 அன்று தலைமைச்செயலகத்தில் BVK தொழில் குழுமத்தின் தலைவர் திரு கே. வி.பாலா…

வீட்டிலிருந்தே யோகா பயிற்சிகள்: கொண்டாடி மகிழும் கலர்ஸ் தமிழ்!சர்வதேச யோகா தினம் 2021 அனுசரிப்பு, உடற்தகுதி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துகிறது

வீட்டிலிருந்தே யோகா பயிற்சிகள்: கொண்டாடி மகிழும் கலர்ஸ் தமிழ்!சர்வதேச யோகா தினம் 2021 அனுசரிப்பு, உடற்தகுதி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின்…