“அபி டெய்லர்” என்ற புதிய நெடுந்தொடர் ஒளிபரப்பு ஆரம்பம்! மீண்டெழும் திறனை வெளிப்படுத்தும் புதிய கதைக்களத்தோடு தனது பிரைம் டைம் நிகழ்ச்சிகளின் தொகுப்பை வலுவாக்கும் கலர்ஸ் தமிழ்!

“அபி டெய்லர்” என்ற புதிய நெடுந்தொடர் ஒளிபரப்பு ஆரம்பம்!மீண்டெழும் திறனை வெளிப்படுத்தும் புதிய கதைக்களத்தோடு தனது பிரைம் டைம் நிகழ்ச்சிகளின் தொகுப்பை வலுவாக்கும்…

சண்டே சினி காம்போ நிகழ்வின் ஒரு அங்கமாக வரும் ஞாயிறன்று நகைச்சுவை விருந்தைப் படைக்கவிருக்கும் கலர்ஸ் தமிழ்

சண்டே சினி காம்போ நிகழ்வின் ஒரு அங்கமாக வரும் ஞாயிறன்று நகைச்சுவை விருந்தைப் படைக்கவிருக்கும் கலர்ஸ் தமிழ் ~ஜுலை 18 ஞாயிறன்று, பிற்பகல் 1:00  மணிக்கு  சூப்பர் டூப்பர்  மற்றும் 3:30  மணிக்கு நட்புனா என்னன்னு தெரியுமா ஆகிய இரு திரைப்படங்களின் உலகளாவிய தொலைக்காட்சி ப்ரீமியரை அறிவிக்கிறது சென்னை, 17 ஜுலை 2021: கொரோனா தொற்றின் அச்சம் இன்னும் முழுமையாக மனங்களிலிருந்து விலகாத நிலையில், அதிலிருந்து விடுபடச்செய்து, உற்சாகப்படுத்துவதற்காக தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், உலகளவில் தொலைக்காட்சியில் முதன்முறையாக சூப்பர் டூப்பர் மற்றும் நட்புனா என்னன்னு தெரியுமா ஆகிய இரு நகைச்சுவை திரைப்படங்களை ஒளிபரப்பவிருக்கிறது.  நகைச்சுவை, டிராமா மற்றும் கிளுகிளுப்பின் சிறப்பான கலவையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இரு திரைப்படங்களும் சண்டே சினி காம்போ நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த ஞாயிறன்று பார்வையாளர்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடிப்பது நிச்சயம்.  சிறப்பான கதைக்களத்தோடு நகைச்சுவையையும் சேர்த்து வழங்கும் இத்திரைக்கதைகளை கண்டு மகிழ, வரும் ஜுலை 18 ஞாயிறன்று பிற்பகல் 1:00 மணி மற்றும் 3:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை பாருங்கள்.   2019 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் டூப்பர், ஒரு நகைச்சுவை த்ரில்லர் திரைப்படமாகும். அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் துருவா, இந்துஜா மற்றும் ஷா ரா ஆகிய திறமையான நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.  சிறு குற்றங்களில் ஈடுபடும் இரு நபர்கள், தவறான ஒரு பெண்ணை கடத்தியதற்குப் பிறகு சிக்கலான சூழலில் மாட்டிக்கொள்வதை சுற்றி கதை நகர்கிறது.  போதைப்பொருள் கடத்தும் ஒரு மாஃபியா கும்பலின் தலைவனை எதிர்கொண்டு சமாளிக்கும் சூழ்நிலையில் அவர்கள் தள்ளப்படுகின்றனர்.  அதற்குப் பின் அவர்களது வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று திரைப்படத்தின் எஞ்சிய பகுதி சித்தரிக்கிறது.…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘ஒளிமயமான எதிர்காலம்’

‘ஒளிமயமான எதிர்காலம்’ (4000 எபிசோடை கடந்தது) ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 11 வருடங்களுக்கும் மேலாக,தினசரி காலை 7:00 மணி முதல்…

நியூஸ் 7 தமிழின் “க்ரைம் டைரி

“க்ரைம் டைரி” பதைபதைப்பூட்டும் சம்பவங்கள், படிப்பினையூட்டும் பின்னணிகள், அதிர்ச்சியூட்டக் கூடிய பழிவாங்கல் என சிலிர்ப்பூட்டும் குற்றச் செய்திகளை தெரிவு செய்து விழிப்புணர்வுடன்…

கலைஞர் டிவியில் ராதிகா நடிக்கும் பிரம்மாண்ட நெடுந்தொடர் “வாணி ராணி”

கலைஞர் டிவியில் ராதிகா நடிக்கும் பிரம்மாண்ட நெடுந்தொடர் “வாணி ராணி” கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “தெய்வமகள்”, “நாயகி”, “திருமதி செல்வம்” ஆகிய நெடுந்தொடர்களுக்கு குடும்பங்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.…

சாதனை சங்கமம் மூலமாக நேயர்களுக்கு ஆச்சர்யமூட்டும் பல கதைத் திருப்பங்களை பரிசாக அளித்து வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சி, ஜூலை 12 முதல் தனது பிரபல நிகழ்ச்சிகளை புதிய நேரங்களில் ஒளிபரப்பாகவுள்ளது

சாதனை சங்கமம் மூலமாக நேயர்களுக்கு ஆச்சர்யமூட்டும் பல கதைத் திருப்பங்களை பரிசாக அளித்து வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சி, ஜூலை 12…

உலகின் மிகவும் விரும்பப்படும் சமையல் நிகழ்ச்சியான, மாஸ்டர்செஃப் விரைவில் தொலைக்காட்சி திரைகளில் தமிழில் வெளிவரவிருக்கிறது – IFA அறிவிப்பு! தொகுப்பாளராக விஜய் சேதுபதியின் புதிய, அருமையான தோற்றத்தைக் காணலாம்

உலகின் மிகவும் விரும்பப்படும் சமையல் நிகழ்ச்சியான, மாஸ்டர்செஃப் விரைவில் தொலைக்காட்சி திரைகளில்  தமிழில் வெளிவரவிருக்கிறது – IFA அறிவிப்பு!தொகுப்பாளராக விஜய் சேதுபதியின்…

கலர்ஸ் தமிழில் வரும் ஞாயிறு அன்று ‘நையப்புடை’ மற்றும் ‘வெல்வெட் நகரம்’ ஆகிய இரு திரைப்படங்கள் உலகளவில் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகின்றன

கலர்ஸ் தமிழில் வரும் ஞாயிறு அன்று ‘நையப்புடை’ மற்றும் ‘வெல்வெட் நகரம்’ ஆகிய இரு திரைப்படங்கள் உலகளவில் தொலைக்காட்சியில் முதல் முறையாக…

ஜீ தமிழ் டிவி தொடர்களின் நேர மாற்றம்

ஜீ தமிழ் டிவி தொடர்களின் நேர மாற்றம் சத்யாவும் பிரபுவுக்கும் இடையே யான  காதல் அடுத்த கட்டத்திற்கு மிகவும் சுவாரசியமாக எடுத்து  செல்ல…

நியூஸ் 7 தமிழ் பிரைம் (News 7 Tamil Prime) யூடியூப் சேனலில் பதிவேற்றப்படும் நிகழ்ச்சி ‘சரயு டாக்ஸ்’

‘சரயு டாக்ஸ்’ நியூஸ் 7 தமிழ் பிரைம் (News 7 Tamil Prime) யூடியூப் சேனலில் பதிவேற்றப்படும் நிகழ்ச்சி ‘சரயு டாக்ஸ்’ (SARAYU TALKS).…