“தகதிமிதகஜனு”

“தகதிமிதகஜனு“ ஜெயாடிவியில்புதியசுற்றுகளுடன்பரதநாட்டியகலைஞர்களுக்காகஒளிபரப்பாகும்பிரத்யேகநிகழ்ச்சி “தகதிமிதகஜனு” ஒவ்வொருஞாயிற்றுக்கிழமையும்காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது . சமீபத்தில்புதுப்பொலிவுடன்புதுசுற்றுகளுடன்ஒளிபரப்பான 14 எபிசோடுகளில்தேர்ந்தெடுக்கப்பட்ட 14 வெற்றியாளர்கள்மற்றும்வைல்ட்கார்டுமூலம்தேர்வான 4 போட்டியாளர்கள்என 18 பேர்களம்இறங்குகிறார்கள். கால்அரைசுற்று ,அரைஇறுதிசுற்று ,இறுதிசுற்றுஎனகூடுதல்சுவாரஸ்யங்களோடுஒளிபரப்பாகவிருக்கும்இனிவரும்எபிசோடுகளில்உலகஅளவில்புகழ்பெற்றபத்மபூஷன்திரு.தனஞ்செயன்மற்றும்திருமதி.சாந்தாதனஞ்செயன்நடுவர்களாகஇருந்துவெற்றியாளர்களைதேர்வுசெய்யஇருக்கிறார்கள்…

உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக ‘அன்புள்ள கில்லி’ திரைப்படத்தினை இந்த ஞாயிறன்று நேரடியாக ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்

உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக  ‘அன்புள்ள கில்லி’ திரைப்படத்தினை இந்த ஞாயிறன்று நேரடியாக ஒளிபரப்பும்   கலர்ஸ் தமிழ் ~ ஒரு நபரின் வாழ்க்கைப் பயணத்தையும் மற்றும் அவரது செல்ல வளர்ப்பு நாயுடனான உறவையும் நகைச்சுவையாக இது சித்தரிக்கிறது ~ சென்னை, 2 பிப்ரவரி 2022: பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘அன்புள்ள கில்லி’ திரைப்படத்தின் நேரடி சாட்டிலைட் ப்ரீமியர் ஒளிபரப்பை தமிழ் ரசிகர்களுக்காக வழங்குவதில் தமிழ்நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறது. 2022 பிப்ரவரி 6 – ம் தேதி, வரும் ஞாயிறு இரவு 7.00 மணிக்கு இத்திரைப்படம் ஒளிபரப்பாகிறது. திரு. ஸ்ரீநாத் ராமலிங்கத்தின் இயக்கத்தின் உருவாகியிருக்கும் இந்த தனித்துவமான ரொமான்டிக் திரைப்படத்தில் கில்லி’ (அமிகோ என்ற நாய்) ஒரு மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறது. துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, மயில்சாமி, பூ ராமு, இளவரசன் மற்றும் புதுமுக நடிகரன மைத்ரேயா ராஜேஷ்சேகர் என பல சிறப்பான நடிகர்கள் இதில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றிருக்கும் கில்லி (அமிகோ என்ற நாயின் நடிப்பில்) திரைப்படத்தில் அவருக்கே உரித்தான தனித்துவமான நகைச்சுவை உணர்வுடன் நடிகரும், பிரபல காமெடியனுமான சூரி குரல் கொடுத்திருக்கிறார். பிப்ரவரி 6 – ம் தேதி, இந்த ஞாயிறன்று, இரவு 7.00 மணிக்கு விலங்குகள் நிகழ்நேரத்தில் பேசுகின்ற முதல் இந்திய திரைப்படத்தை கண்டு ரசிக்க தயாராகுங்கள். இயற்கை அழகு கொஞ்சும் கொடைக்கானல் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் கதைக்களம், சிறுவயது முதல் ஒன்றாக வளர்ந்து வரும் ராமு (மைத்ரேயா ராஜேஷ்சேகரின் நடிப்பில்) மற்றும் கில்லி…

Colors Tamil in association with Nickelodeon launches ‘Nick Neram’, a kids’ special segment for young Tamil viewers

Colors Tamil in association with Nickelodeon launches ‘Nick Neram’, a kids’ special segment for young Tamil…

‘நிக் நேரம்’ குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி கலர்ஸ் தமிழில் ஆரம்பம்

நிக்கலோடியோன் உடன் இணைந்து கலர்ஸ் தமிழ் அறிமுகப்படுத்தும் ‘நிக் நேரம்’ குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி கலர்ஸ்  தமிழில் ஆரம்பம் ~2022 ஜனவரி 24-ம் தேதியில் இருந்து திங்கள் முதல் வெள்ளி வரை “கோல்மால் ஜுனியர்” மாலை 5.00 மணிக்கும் மற்றும் “ருத்ரா: பூம் சிக் சிக் பூம்”, மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ~ சென்னை, 27 ஜனவரி, 2022: வகுப்புகளை முடித்தபிறகு தங்களுக்கு பிடித்தமான நிக்டூன்ஸ் – ஐ பார்ப்பதற்காக அதை டியூன் செய்வதில் தான் குழந்தைகளுக்கான மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் கலர்ஸ் தமிழ், நிக்கலோடியோன் குழுமத்திலிருந்து குழந்தைகளுக்கான ஒரு சிறப்பு பகுதியை ‘நிக் நேரம்’ என்று ஒளிபரப்புவதன் மூலம் இளம் ரசிகர்களை வசீகரிக்க தயாராக இருக்கிறது.  இந்த சிறப்பு செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக 2022 ஜனவரி 24 – ம் தேதி முதல், ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை கோல்மால் ஜுனியர் மற்றும் ருத்ரா: பூம் சிக் சிக் பூம் என்ற இரண்டு புத்தம் புதிய அனிமேஷன் தொடர்களை மாலை 5.00 மணி மற்றும் 5.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பும்.   உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் நிகழ்ச்சிகளின் வழியாக இன்னும் ஆழமான நல்லுறவை நிலைநாட்டும் ஒரு செயல்முயற்சியாக நிக்கலோடியோன் ஃபிரான்சைஸ், கலர்ஸ் தமிழின் ஒத்துழைப்போடு மக்கள் விரும்பி பார்க்கின்ற அவர்களது மொழியிலேயே நிகழ்ச்சிகளை வழங்கவிருக்கிறது.  பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் படைப்பாக்கமான கோல்மால் ஜுனியர், அவரது சொந்த நகைச்சுவை திரைப்படத் தொடரான ‘கோல்மால்’ என்பதிலிருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டிருக்கிறது.  சன் சிட்டி மற்றும் கால் சிட்டி என்ற கற்பனையில் படைக்கப்பட்ட மேஜிக் நகரங்களை பின்புலமாக கொண்ட ருத்ரா: பூம் சிக் சிக் பூம் என்ற தொடர் தனது அமானுஷ்யமான சக்திகளை இன்னும் கூர்மையாக்க கற்றுக்கொள்கின்ற 9 வயதான இளம் மெஜிஸியனின் கதையை சுவைபட சித்தரிக்கிறது.   கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் பிசினஸ் ஹெட் திரு. எஸ். ராஜாராமன் இப்புதிய நிகழ்ச்சிகள் பற்றி கூறியதாவது: “தற்போது ஒளிபரப்பப்படும் எமது சமீபத்திய நிகழ்ச்சிகளின் சிறப்பான வெற்றிக்குப் பிறகு இரு அனிமேஷன் தொடர்களை நம் கலர்ஸ் தமிழ் தொகுப்பில் அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.  எங்களது தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிரபலமாக இருந்து வரும் நிலையில், குழந்தைகள் மற்றும் சிறார்களின் அபிமான தொலைக்காட்சியாக எங்களை நிலைநிறுத்திக்கொள்ள ‘நிக் நேரம்’ எங்களுக்கு உதவும் என்று நாங்கள் இப்போது உறுதியாக நம்புகிறோம்.…

நிக்கலோடியோன் உடன் இணைந்து கலர்ஸ் தமிழ் அறிமுகப்படுத்தும் ‘நிக் நேரம்’ குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி கலர்ஸ் தமிழில் ஆரம்பம்

பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பிற்பகல்12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி “பாரம்பரிய சமையல்” .

“பாரம்பரிய சமையல்” பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பிற்பகல்12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி “பாரம்பரிய சமையல்” . தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் மதுரை சமையல், கொங்கு நாட்டு சமையல்,…

சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘லென்ஸ் நியூஸ் 360’

‘லென்ஸ் நியூஸ் 360′ சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘லென்ஸ் நியூஸ் 360′  நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை வெரும் செய்திகளாகவே…

ஜெயா மேக்ஸ் டிவியில் “மேக்ஸ் மெர்சல்”

ஜெயா மேக்ஸ் டிவியில் “மேக்ஸ் மெர்சல்” ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் மகிழ்விக்கும் வண்ணம் திங்கள் முதல் வெள்ளி வரை…

ஜெயா டிவியின் குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகள்

      ஜெயா டிவியின் குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகள் ஜெயா தொலைக்காட்சியில் குடியரசு (26-1-22) தினத்தன்று ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சிகள்.…