“பாரம்பரிய வைத்தியம்”ஜெயா தொலைக்காட்சியில் நம் பாரம்பரிய மருந்துகளின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களுக்குக் உணர்த்தும் விதமாக அன்றாடம் நம் வாழ்வில் பயன்படுத்தப்படும் இயற்கைப் பொருட்களைப்…
Category: Tv News
“பாரம்பரிய வைத்தியம்”ஜெயா தொலைக்காட்சியில் நம் பாரம்பரிய மருந்துகளின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களுக்குக் உணர்த்தும் விதமாக அன்றாடம் நம் வாழ்வில் பயன்படுத்தப்படும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி நோய்களுக்கான தீர்வுகளை நடைமுறையில் விளக்கி காண்பிக்கும் விதமாக “பாரம்பரிய வைத்தியம்” எனும் பகுதி ஒளிபரப்பாகிறது.இப்பகுதியை பிரபல சித்த மருத்துவர் ராஜமாணிக்கம் தொகுத்து வழங்குகிறார். அன்றைய தினம் அவர் தயாரிக்கப் போகும் மருந்தைப் பற்றியும், அந்த மருந்தின் நன்மையையும் விரிவாக எடுத்துரைப்பார். நம்மைச் சுற்றி ஏராளமாகக் கிடைக்கும் இயற்கைப் பொருட்களின் மருத்துவப் பண்புகளையும் விளக்குகிறார்.வரும் வாரங்களில் வயோதிகர்களுக்கு ஏற்படும் முட்டு வலி,காலநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சல்,அடிபட்ட வீக்கம் மற்றும் மூலம் போன்ற பிரச்சனைகளுக்கு எளிய மருத்துவ தீர்வுகளை ஒளிபரப்பாக இருக்கிறது.“பாரம்பரிய வைத்தியம்” திங்கள் முதல் சனி வரை தினமும் காலை 7:00 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் காலை மலர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒளிபரப்பாகிறது.
“ரெட் கார்பெட்”(Red carpet)புதுயுகம் தொலைக்காட்சி யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி ‘ரெட் கார்பெட்’ (Red carpet).தமிழ்த் திரையுலகச் செய்திகளை சூடாகவும் சுவையாகவும் பரிமாறும் நிகழ்ச்சி “ரெட் கார்ப்பெட்” திரையுலக நட்சத்திரங்களின் பரபர பேட்டி, இசை வெளியீட்டு நிகழ்ச்சி, படபூஜை விழா ,ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்கள், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் நட்சத்திரங்களின் நேர்காணல் என தமிழ் சினிமா பற்றிய சுவாரசிய தகவல்களை உங்கள் கண்களுக்கு விருந்தாக்கும் விதமாக ஒளிபரப்புகிறது புதுயுகம் தொலைக்காட்சி. இந்நிகழ்ச்சியை சப்னா (Sapna) தொகுத்து வழங்குகிறார்.
“ரெட் கார்பெட்”(Red carpet)புதுயுகம் தொலைக்காட்சி யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி ‘ரெட்…
Global Ka Local: VROTT becomes the 26th app on Tata Play Binge
Global Ka Local: VROTT becomes the 26th app on Tata Play Binge Mumbai, 4th May 2023:…
உலகளாவிய படைப்புகள் உள்ளூரில்: டாடா ப்ளே பிஞ்ச்-இல் 26-வது செயலியாக சேர்கிறது வ்ரூட்(VROTT)
உலகளாவிய படைப்புகள் உள்ளூரில்: டாடா ப்ளே பிஞ்ச்-இல் 26-வது செயலியாக சேர்கிறது வ்ரூட்(VROTT) மும்பை, 4 மே 2023: அதன் ஒவ்வொரு…
“கண்ணெதிரே தோன்றினாள்”
“கண்ணெதிரே தோன்றினாள்” ருத்ராவுக்கு வரும் சிக்கல்! – இந்துமதி காரணமா..? கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30…
சுற்றுச்சூழலைக்காக்க வலியுறுத்தும் “ஈகோ இந்தியா” நிகழ்ச்சி
சுற்றுச்சூழலைக்காக்க வலியுறுத்தும் “ஈகோ இந்தியா” நிகழ்ச்சி நீரை எப்படி சேமிப்பது.? நெகிழிக்கு மாற்று என்ன? கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவது எப்படி? இயற்கையாக…
“சாய் வித் செலிப்ரிட்டி”
“சாய் வித் செலிப்ரிட்டி” முற்றிலும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் ஜெயா தொலைக்காட்சியில் இப்போது “சாய் வித் செலிப்ரிட்டி” எனும்…
“ஷோ ரீல்”(SHOW REEL)
“ஷோ ரீல்”(SHOW REEL) உங்கள் அபிமான புதுயுகம் தொலைக்காட்சியில், புதுப்பொலிவுடன் ஜனரஞ்சகமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது ’ஷோ ரீல்’. திரைக்கு வந்த,…
“அக்னிப் பரீட்சை’’
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி “அக்னிப் பரீட்சை’’ சனிக்கிழமை இரவு 9:00 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00…
பொன்னியை எதிர்க்க புதிய திட்டத்தை தீட்டும் மாயா..!
பொன்னியை எதிர்க்க புதிய திட்டத்தை தீட்டும் மாயா..! கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி…