Phoenix Marketcity hosts its first ever Model Hunt in Chennai; Invites Entries for Phoenix Mega Model…
Category: Press Release
ஒருஉலகம் | ஒருபணி | ஒருசவாரிபொறுப்பானபயணத்தைமையமாகக்கொண்டுராயல்என்ஃபீல்டின்உலகளாவியசமூகம் ‘ஒன்ரைடு 2022’ இன் 11வதுபதிப்பைக்கொண்டாடுகிறது
ஒருஉலகம் | ஒருபணி | ஒருசவாரிபொறுப்பானபயணத்தைமையமாகக்கொண்டுராயல்என்ஃபீல்டின்உலகளாவியசமூகம் ‘ஒன்ரைடு 2022’ இன் 11வதுபதிப்பைக்கொண்டாடுகிறது ● 15000க்கும்மேற்பட்டராயல்என்ஃபீல்டுஉரிமையாளர்கள்மற்றும்ஆர்வலர்கள்இணைந்துசவாரிசெய்வதன்மூலம்இந்தியாவில்உள்ள 500 நகரங்களில்மோட்டார்சைக்கிள்ஓட்டுவதில்தங்களின்பகிரப்பட்டஅன்பைக்கொண்டாடினர்.● இந்தியாவின்மிகப்பெரியகாரணத்தால்வழிநடத்தப்படும்சவாரியான ஒன்ரைடு2022க்கானதீம், ‘பொறுப்பானபயணம்’…
‘One World | One Mission | One Ride- Royal Enfield’s global community celebrates the 11th edition of ‘One Ride 2022’ with focus on Responsible Travel’
One World | One Mission | One RideRoyal Enfield’s global community celebrates the 11th edition of…
IIT Madras Research Park releases ‘Reimagining Swaraj through Indian Traditions’ book
IIT Madras Research Park releases ‘Reimagining Swaraj through Indian Traditions’ book Chennai, September 17, 2022: The…
Healing with hearty laughs
Healing with hearty laughs CHENNAI : Milaap.org, India’s largest crowdfunding platform and Kanchi Kamakoti Child’s Trust…
பெண் ஆட்டோ ஓட்டுனரின் வாழ்க்கையை சுவைபட சித்தரிக்கும் “உள்ளத்தை அள்ளித்தா” என்ற தனது புத்தம் புதிய நெடுந்தொடரின் ப்ரொமோவை வெளியிட்டது கலர்ஸ் தமிழ்
பெண் ஆட்டோ ஓட்டுனரின் வாழ்க்கையை சுவைபட சித்தரிக்கும் “உள்ளத்தை அள்ளித்தா” என்ற தனது புத்தம் புதிய நெடுந்தொடரின் ப்ரொமோவை வெளியிட்டது கலர்ஸ் தமிழ் 16 செப்டம்பர் 2022: குடும்பத்திற்காக உழைத்து, சம்பாதித்து காப்பாற்றும் முதன்மை நபராக ஆண்களே இருக்கின்றனர் என்ற சமூக கண்ணோட்டங்களை மக்கள் மனதிலிருந்து மாற்றுகின்ற ஒரு முயற்சியாக, அர்த்தமுள்ள பொழுதுபோக்கு சேனல் என்று புகழ்பெற்றிருக்கும் கலர்ஸ் தமிழ், உள்ளத்தை அள்ளித்தா எனும் புதிய நெடுத்தொடரை ஒளிபரவுள்ளது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் மனதை ஈர்க்கும் முதல் ப்ரொமோவை வெளியிட்டது கலர்ஸ் தமிழ். பெண்கள் திறனதிகாரம் என்ற கருத்தாக்கம் மீது மக்கள் கவனத்தை இதன்மூலம் இந்த ஒளிபரப்பு ஈர்க்கும் என்பது நிச்சயம். 2022 அக்டோபர் 10 இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பை தொடங்கவிருக்கும் இப்புதிய புதின நெடுந்தொடரான உள்ளத்தை அள்ளித்தா, தமிழ் என்ற ஆட்டோ ராணியின் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது. ஆட்டோ ஓட்டுனரான தமிழ் என்ற இந்த இளம்பெண், தனது பணியின் மூலம் குடும்பத்தை காப்பாற்றவும், முன்னேற்றவும் கடுமையாக உழைக்கின்ற அதே வேளையில், அதற்காக தனது உறவுகளை விட்டுக்கொடுக்கவோ, காயப்படுத்தவோ தயாராக இல்லை. கடமையுணர்வும், தன்மான உணர்வும் கொண்ட இந்த இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சுற்றி இரு வெவ்வேறு உலகங்கள் மற்றும் கருத்தியல்களின் முரண்களையும், மோதல்களையும் கண்டு ரசிக்க வரும் அக்டோபர் 10-ம் தேதி இரவு 9.00 மணி முதல் தொடங்கும் இந்நிகழ்ச்சிக்காக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை தவறாமல் டியூன் செய்யுங்கள். நடிகை வைஷ்ணவி இடம்பெறுகின்ற இந்நிகழ்ச்சியின் ஆர்வமூட்டும் முதல் புரொமோ, ரெய்டு ஆப் (Ride App) எனும் செயலி மூலம்…
Apollo Hospitals performs novel interventional procedures to save Four patients with Atrial Fibrillation
Chennai 14th September 2022: Apollo Hospitals Chennai brings “Cryo Balloon Ablation” technology, which offers a solution…
Billionaire Venture signs MoU with DBS Bank
The Chennai based Billionaire Venture Incubation and DBS Bank are signing an MoU today to…
கல்லூரி விழாவில் “ட்ரிகர்” திரைப்பட குழு !!!
கல்லூரி விழாவில் “ட்ரிகர்” திரைப்பட குழு !!! சென்னை ஜெயின் பெண்கள் கல்லூரியில் நடந்த விழாவினில், அதர்வா நடிக்கும் “ட்ரிகர்” படத்தின்…