கலைஞர் டிவியின் தீப ஒளித்திருநாள் சிறப்புத் திரைப்படம் “இந்தியன் 2” !!

கலைஞர் டிவியின் தீப ஒளித்திருநாள் சிறப்புத் திரைப்படம் “இந்தியன் 2” கலைஞர் தொலைக்காட்சியில் தீப ஒளி திருநாளை முன்னிட்டு புத்தம் புதிய…

கோலாகலமாக துவங்கி, பரபரப்பாக நடந்து வரும் Bigg Boss Tamil Season 8 !!

கோலாகலமாக துவங்கி, பரபரப்பாக நடந்து வரும் Bigg Boss Tamil Season 8 !! Bigg Boss Tamil Season 8…

ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்த ‘மொய் விருந்து’ உணவு பயணம் !!

ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்த ‘மொய் விருந்து’ உணவு பயணம் சர்வதேச உணவு நாளை முன்னிட்டு…

உச்சகட்ட பரபரப்பில் “கெளரி” !!

உச்சகட்ட பரபரப்பில் “கெளரி”  துர்காவை கொன்று நதியில் தூக்கி எறியும் ஆவுடையப்பன்..! கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் “கெளரி”. இந்த தெய்வீகத் தொடருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது தொடரின் ஓர் மிக முக்கிய பகுதி இந்த வாரத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. பிரிவது, சேர்வது என மாற்றி மாற்றி அவதிப்பட்டுக் கொண்டிருந்த துர்காவை, அசோக் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள, இவர்களுக்கு சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இவ்வாறாக அசோக்-துர்கா மீண்டும் இணைந்தால் அது ஆவுடையப்பன் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று காலன் எச்சரிக்கிறார். பின்னர் காலனின் அறிவுறுத்தல்படி சாந்தி முகூர்த்தத்தை தடுத்து நிறுத்த ஆவுடையப்பன் தனது சதி வேலைகளை ஆரம்பிக்கிறார். மேலும் துர்காவை கொல்லவும் ஆட்களை அனுப்பி வைக்கிறார். ஆனால், அதில் இருந்து துர்கா தப்பிக்க, பின்னர் ஆவுடையப்பனின் குடும்பமே துர்காவை கொல்ல களத்தில் இறங்குகிறார்கள். இறுதியில், அசோக்குக்கு தெரியாமல் துர்காவை கடத்தி கொலை செய்து நதியில் தூக்கி எறிகிறார்கள். இத்தகைய இக்கட்டான சூழலில் துர்காவை காப்பாற்ற அம்மன் வருமா? துர்காவின் கதி என்னவாகும்? என்கிற உச்சகட்ட பரபரப்பில் கௌரி மெகாத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.          

முதன் முதலாக ஹிந்தி பிக்பாஸ்க்கு‌ சென்ற தமிழ் நடிகை !!

முதன் முதலாக ஹிந்தி பிக்பாஸ்க்கு‌ சென்ற தமிழ் நடிகை நம் தமிழகத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி…

பிரபல தயாரிப்பாளரும் கல்வியாளருமான டாக்டர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் பிறந்தநாளை கொண்டாட கூடிய கோலிவுட் மற்றும் அரசியல் பிரபலங்கள்!

பிரபல தயாரிப்பாளரும் கல்வியாளருமான டாக்டர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் பிறந்தநாளை கொண்டாட கூடிய கோலிவுட் மற்றும் அரசியல் பிரபலங்கள்! டாக்டர் ஐசரி கே…

இந்த ஆட்டம் ரொம்ப புதுசு !! ஆரம்பமே அதிர்ச்சி தந்த பிக்பாஸ், களை கட்டும் சீசன் 8 !

இந்த ஆட்டம் ரொம்ப புதுசு !! ஆரம்பமே அதிர்ச்சி தந்த பிக்பாஸ், களை கட்டும் சீசன் 8 !! முதல் போட்டியாளர்…

ஆண்களா ? பெண்களா ? இது உங்கள் வீட்டுப் பிரச்சனையில்லை, இது பிக்பாஸ் பிரச்சனை, வந்துவிட்டது சீசன் 8, இப்போது உங்கள் விஜய் தொலைக்காட்சியில் !!

ஆண்களா ? பெண்களா ? இது உங்கள் வீட்டுப் பிரச்சனையில்லை, இது பிக்பாஸ் பிரச்சனை, வந்துவிட்டது சீசன் 8, இப்போது உங்கள்…

CHENNAI DEUM FEST என்ற தலைப்பில் முதன் முறையாக வரலாறு காணாத ஒரு பிரம்மாண்டமான இசைநிகழ்ச்சி !!

CHENNAI DEUM FEST என்ற தலைப்பில் முதன் முறையாக வரலாறு காணாத ஒரு பிரம்மாண்டமான இசைநிகழ்ச்சியை சென்னை காமராஜர் அரங்கத்தில் 13…

ஜீரன் ஆக்டிவ் (Geeran active)மென் ஆக்டிவ் (Men active)எனும் இயற்கை மருந்துகள் அறிமுகம் !!

ஜீரன் ஆக்டிவ் (Geeran active)மென் ஆக்டிவ் (Men active)எனும் இயற்கை மருந்துகள் அறிமுகம் திரு.பயில்வான் ரெங்கநாதன் விளக்கம் இந்த மருந்துகள் என்பது…