வாத்தி பட வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு

8 நாட்களில் 75 கோடி வசூல் ; மகிழ்ச்சியில் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி தனுஷுடன் இணைந்து பணியாற்றியதால் நல்ல டெக்னீசியனாக மாறினேன் ; வெங்கி அட்லூரி வெளிப்படை பேச்சு வாத்தி படத்தின் வசூலை எண்ணிக்கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் வம்சி ; இயக்குனர் வெங்கி அட்லூரி கலகல பேச்சு நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழில் வெளியாகும் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும்போது அங்கேயும் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அவருக்கென அங்கே தனியாக ரசிகர் வட்டமே உருவாகியுள்ளது. இந்தநிலையில் முதன்முறையாக ‘சார்’ என்கிற படம் மூலம் நேரடியாக தெலுங்கில் அடி எடுத்து வைத்துள்ளார் தனுஷ். தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரில் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி இந்தப்படம் வெளியானது. இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, பாரதிராஜா சாய்குமார், தணிகலபரணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று பல இடங்களில் தற்போதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் வாத்தி படத்தில் தனுஷ் மாணவர்களை படிக்க சொல்லி உற்சாகப்படுத்துவதை பார்த்துவிட்டு தனுஷ் அங்கிள் சொல்வதால் படிக்கிறேன் என்று கூறுகிறான். அந்த அளவிற்கு வாத்தி படம் அனைவரையும் சென்று சேர்ந்துள்ளது” என்று கூறினார். ஒளிப்பதிவாளர் யுவராஜ் பேசும்போது, வாத்தி படம் வெளியானதில் இருந்து எந்த ஊருக்கு சென்றாலும் திருவிழா மாதிரி இருக்கிறது. இப்போதும் பல தியேட்டர்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் என்னுடைய குருநாதர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார். இயக்குனர் வெங்கி அட்லூரி பேசும்போது, “இந்தப்படத்தின் கதையை நம்பி படத்தை தயாரித்த தயாரிப்பாளர் வம்சி மற்றும் எனக்கு மிகப்பெரிய ஆதரவு தந்த தனுஷ் இருவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்போது வரை 8 நாட்களில் 75 கோடி நிகர தொகையாக இந்த படம் வசூலித்துள்ளது. பத்திரிகை விமர்சனங்கள் மற்றும் படம் பார்த்தவர்களின் வாய்மொழி பாராட்டுக்கள் என இந்த படத்திற்கு பாசிட்டிவான விளம்பரம் கிடைத்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் வம்சி இந்த படத்தின் வசூலை எண்ணிக்கொண்டிருப்பதால் இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.. இந்த படத்தை தமிழில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து வெளியிட்ட லலித்குமார் சாரை இன்னும் பார்க்கவே முடியவில்லை. வாத்தி என்னுடைய கனவு திரைப்படம். இந்தப்படத்தில் தனுஷுடன் பணியாற்றும்போது அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டு இன்னும் நல்ல டெக்னிசியனாக மாறியுள்ளேன்” என்று கூறினார்          

OmVellimalai Movie Review By R.s.Karthick | OmVijay | Super R Subramanyan | Rajagopal – Oktakenews

         

Vaathi’ collected 75 crores 8 days; Working with Dhanush made me a better technician; Director Venky Atluri

Films that starred actor Dhanush are been dubbed in Telugu and the response has been huge…

‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு செயற்கை நுண்ணறிவை பற்றிய சிந்தனை கொண்ட படைப்பு தான் சிங்கிள் ஷங்கரும்…

தக்ஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

தக்ஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! HR Pictures சார்பில் ரியா ஷிபு Jio Studios உடன் இணைந்து வழங்கும், நடன…

வாத்தி என்னை ஸ்தம்பித்து நிற்க வைத்து விட்டது ; நெகிழும் இயக்குனர் இமயம் பாரதிராஜா
வாத்தி படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் தேசிய விருது பெறுவார் ; இயக்குனர் இமயம் பாரதிராஜா நம்பிக்கை

வாத்தி என்னை ஸ்தம்பித்து நிற்க வைத்து விட்டது ; நெகிழும் இயக்குனர் இமயம் பாரதிராஜாவாத்தி படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் தேசிய விருது பெறுவார்…

Renowned Tamil Director “Bharathi Raja” speaks highly of Dhanush’s latest film “Vaathi”

Renowned Tamil Director “Bharathi Raja” speaks highly of Dhanush’s latest film “Vaathi” In a recent press…

No Entry – A Survival Thriller involving superpower dogs in attack mode!!!

No Entry – A Survival Thriller involving superpower dogs in attack mode!!! Andrea Jeremiah’s No Entry…

நாய்கள் வேட்டையாடும் வித்தியாசமான சர்வைவல் திரில்லர் “நோ எண்ட்ரி” !!

நாய்கள் வேட்டையாடும் வித்தியாசமான சர்வைவல் திரில்லர் “நோ எண்ட்ரி” !! ஆண்ட்ரியா நடிப்பில் காட்டுக்குள் நடக்கும் சர்வைவல் திரில்லர் “நோ எண்ட்ரி”…

கே.ஜி.எப் படத்தை விட மிரட்டலாக இருக்கும்
“கப்ஜா” திரைப்படம்

கே.ஜி.எப் படத்தை விட மிரட்டலாக இருக்கும்“கப்ஜா” திரைப்படம் கன்னட சினிமாவில் உருவாகும் திரைப்படங்கள் இந்திய அளவிலான படங்களாக உருவாவதோடு, இந்திய அளவில்…